;
Athirady Tamil News
Daily Archives

11 October 2021

தீபாவளி கொத்தணியை கொளுத்தப் போகிறோமா? (கட்டுரை)

கொரோனா வைரஸ் பரவலா ல் ஒட்டுமொத்த நாடும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரச, தனியார் துறைகளில் வேலை செய்யும் பலரும் தொழில்ரீதியான…

நீரிழிவைக் குறைக்கும்… மாரடைப்பைத் தடுக்கும்…!! (மருத்துவம்)

வாழைத்தண்டு புராணம் ‘‘சிறுநீரகத்தில் கல் வந்துவிட்டால், ‘வாழைத்தண்டு சாப்பிடுங்க’ என்ற ஆலோசனையைப் பலரும் கூறுவதுண்டு. வாழைத்தண்டுக்கு அந்த ஒரு பெருமை மட்டுமே இல்லை. சிறுநீரகக் கல்லை கரைக்கிற திறன் போல இன்னும் எத்தனையோ பல மகத்துவங்களையும்…

ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது!!

ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 6 லட்சத்து ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய போதை மாத்திரைகளை 9 ஆயிரத்து 60 மாத்திரைகள் சந்தேக நபர்களிடம்…

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு…

சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்றைய தினம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளராக யாழ் போதனா வைத்தியசாலையில்…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு..!

நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிரிந்து…

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க அமெரிக்கா சம்மதம்..!

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதை அடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து அவர்களது ஆட்சி அங்கு வந்துள்ளது. ஏற்கனவே 5 ஆண்டுகள் தலிபான்கள்…

இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு!! (வீடியோ…

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு…

நாட்டில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

ஹவாய் தீவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

ஹவாயின் தீவிலுள்ள கடற்கரை பகுதியில் நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் நாலேஹுவுக்கு தெற்கே 17 மைல் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலும், அதன்பின், சுமார்…

மாத்தளை மாவட்டத்தில் 670 வீதிகள் அமைக்க முடிவு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்திற்கு அமைவாக 100,000 கி.மீ நீள வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பாலபத்வல - கலேவெல (பி -346) வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் பணி ஆளும் தரப்பு பிரதம…

கோவிட்-19 மூன்றாவது அலை இலங்கையில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது – ஆ.…

கோவிட்-19 உலகளாவிய தொற்றின் மூன்றாவது அலை இலங்கையில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாவதால் இறப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் வயது வந்தவர்கள் மிக முக்கியமான தரப்பினராவர் என வடமாகாண…

அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் – பருத்தித்துறை…

இந்தியன் இழுவைபடகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்த வொரு அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இன்றையதினம் முனை…

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட அரசாங்கம் திண்டாடுகின்றது! – கு.…

கோவிட் காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியினால் அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தினை வழங்க முடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்(K.Thileeban) தெரிவித்தார். வவுனியா - ஆச்சிபுரம் கிராமத்தில் 14…

தொடரும் அநீதி…ஓடும் ரெயிலில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மராட்டியத்தின் மும்பை நோக்கி கடந்த 8-ம் தேதி இரவு லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மராட்டியத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரெயில் வந்தபோது அதில் பயங்கர ஆயுதங்களுடன் 8…

இந்தியா இந்து தேசமாக இருந்தது, இருக்கிறது, இருக்கும்: பாஜனதா தலைவர் சி.டி. ரவி…

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி. ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொள்வதுண்டு. இந்த வகையில் இன்று ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் ‘‘இந்தியா இந்து தேசமாக இருந்தது.…

காங்கோவில் சோகம் – படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி..!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தபோது,…

இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அதிக உதவிகளை செய்வோம்- பிரதமர் மோடி அறிவிப்பு..!!

விண்வெளி பணிகள் தொடர்பான சாதனங்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் இணைந்து இந்திய விண்வெளி சங்கம் என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இதன் தொடக்க விழா டெல்லியில் இன்று நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி இதில் கலந்து கொண்டு சங்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது…

அமெரிக்க கடற்படை தளபதி இந்த வாரம் இந்தியா வருகை..!!

அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தின்போது இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடனும், அரசு அதிகாரிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துகிறார். இரு நாட்டு…

சிறுவர் இல்லத்திற்கான புத்தகங்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

சிறகுகள் அமையத்தின் படிப்பகம் செயற்றிட்டத்தினூடாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சக்தி மகளிர் இல்லம் மற்றும் திருஞான சம்பந்தர் குருகுல மாணவர்களுக்கான ஒரு தொகுதிப் புத்தகங்கள் 09.10.2021 அன்று வழங்கிவைக்கப்பட்டது. சிறகுகள் மட்டு அம்பாறை…

480,499 பேர் கொரோனாவில் இருந்து பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 402 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 480,499 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 ராணுவ வீரர்கள் வீர…

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஸ்ரீநகரில் தாக்குதல் அதிகமாக உள்ளது. நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ஸ்ரீநகரில் இரண்டு ஆசிரியர்கள் கொலைக்கு காரணமான நபர் சுட்டு…

எரிபொருள் பற்றாக்குறை – மின் உற்பத்தி இல்லாததால் இருளில் மூழ்கிய லெபனான்..!!

லெபனான் அரசு கடந்த 2 ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடால் நாட்டில் இயங்கும் பிரதான மின் உற்பத்தி நிலையங்கள்…

தாயும், சேயும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் பால்வார்த்து அஞ்சலி!! (படங்கள்)

ஆறு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகனுக்கு அவரது உறவினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன், தாய் மற்றும் மகன் புதைக்கப்பட்ட வவுனியாவிலுள்ள முருகனூர் பகுதியிலுள்ள…

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு?

சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என மலையகத்தில் உள்ள வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், இன்று முதல் பாண், பனிஸ்…

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!!

தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனை…

சீமேந்து விலை அதிகரிப்பு!!

சீமேந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 50 கிலோ கிராம் சீமேந்து 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக…

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை இன்று இலங்கைக்கு!!

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை இன்று (11) இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் அரிசி பற்றாக்குறையை நிறைவு செய்யும் விதமாக அரசியை இறக்குமதி செய்ய அண்மையில் அமைச்சரவை கூட்டத்தில்…

மாதகல் – குசுமந்துறையில் மீனவரின் படகை எரித்த விஷமிகள்!!

யாழ்.மாதகல் - குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தொியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மாதகல்…

பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் வன்முறையாளர்கள் அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் வாள்கள் , கூரிய ஆயுதங்களுடன் வன்முறை கும்பல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ளவர்களுடன் முரண்பட்ட நிலையில்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 18,132 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 18,132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,32,93,478 பேர் குணமடைந்துள்ளனர். 4,50,782 பேர்…

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப நாட்களாக பயங்கரவாதிகள், அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஸ்ரீநகரில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் பள்ளிக்குள்…

ரெயில் நிலையங்களில் எச்சில் துப்ப கையடக்க பை அறிமுகம்..!!

ரெயில் நிலையங்களில் எச்சில் துப்புவது ரெயில்வேக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, பான் மற்றும் புகையிலை பொருட்களை மென்று துப்புபவர்களால் ஏற்படும் கறையை அகற்ற ஆண்டுக்கு ரூ.1,200 கோடியும், நிறைய தண்ணீரும் செலவாகிறது. இதற்கு ஒரு…

லகிம்பூர் வன்முறை தொடர்பாக கைதான மத்திய மந்திரி மகன் சிறையில் அடைப்பு…!!

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். மோதிய கார்களில் ஒன்றில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக…

மாநகர சபையை குழப்பி அபிவிருத்திகளை தடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் மட்டக்களப்பு மாநகர சபையினை குழப்புவதும் அதன் மூலமாக அபிவிருத்திகளை தடுப்பதற்குமான நோக்குடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன்…