;
Athirady Tamil News
Daily Archives

11 October 2021

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் சேவை மீண்டும் ஆரம்பமாகும்…!!

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் !!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…

தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முழு விபரம் இதோ…!!

நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - 27 கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 4,115 சைனோபார்ம்…

புகைப்பட சந்தர்ப்பங்கள் குறைந்தால் பிரதமர் மோடி கோபப்படுவார் – ராகுல்…

நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுகுறித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் -அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!!

திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, திமுக ஆட்சியை…

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 10,691 பேருக்கு கொரோனா: 85 பேர் பலி…!!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,691 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,655 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 46,56,866 பேர் குணமடைந்துள்ளனர். 26,258 பேர் உயிரிழந்துள்ளனர்.…

இந்தியாவில் 95 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் தகவல்..!!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய்…

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில், மற்றொரு நெருக்கடி நிலை உருவாகும்: டெல்லி துணை…

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. அக்டோபர் 4-ம் தேதி…

தனக்காக இரண்டு விமானங்களை ரூ.16 ஆயிரம் கோடிக்கு வாங்கிய மோடி, ஏர் இந்தியாவை…

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா'வை வாங்கும் ஏலத்தில் 'டாடா' நிறுவனம் வெற்றி பெற்றது. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை, டாடா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. 61 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும்…

நாட்டில் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது -நிலக்கரி அமைச்சகம் விளக்கம்..!!

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. அக்டோபர் 4-ம் தேதி…

வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை: துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு…!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 54). இவர் நேற்று பென்னலூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற போது, 2 வடமாநில வாலிபர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து…

அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு – பெண்…

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 24), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜலட்சுமி(22). இவர்கள் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 5-ந் தேதி தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு…