;
Athirady Tamil News
Daily Archives

12 October 2021

ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய 8 கிலோ எடையுள்ள மீன்..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். மீனவர்கள் வலையில் அதிக அளவிலான மீன்கள் கிடைப்பது வழக்கம். ஜேடர்பாளையம் படுகை அணை அருகே அண்ணா பூங்கா உள்ளது. கொரோனா…

வளர்ப்பு நாய் சில்க் சுமிதாவுக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்..!!

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 43). காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சவேணி (38). இவர்களுக்கு தமிழ்செல்வன் (22) என்ற மகனும், கல்பனா தேவி (18) என்ற மகளும் உள்ளனர்.…

17 வருடங்களாக காட்டுக்குள் காரோடு வாழ்ந்த மனிதர் – காரணம் தெரியுமா?..!!

56 வயதான சந்திரசேகர் தனது வாழ்நாளில் 17 வருடங்கள் தட்சிணா கர்நாடகாவின் சுல்லியா தாலுகாவின் அரந்தோடு அருகே அடலே மற்றும் நெக்கரே கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழ்ந்து உள்ளார். வன மனிதர் சந்திரசேகர் ஒரு…

கர்நாடகாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

கர்நாடக மாநிலம் குல்பர்காவில் இன்று இரவு 9.54 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த…

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா…!!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 16,576 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,01,419 ஆக குறைந்துள்ளது.…

பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் உரையாடல்..!!

பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை இங்கிலாந்து அங்கீகரித்தது குறித்து பிரதமர் மோடி வரவேற்றார். இங்கிலாந்து செல்லும் இந்திய பயணிகள் கோவிஷீல்டு…

மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யக்கோரி பிரியங்கா காந்தி மவுன விரதம்..!!

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர்…

லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: மத்திய இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 3 நாள் போலீஸ்…

உத்தர பிரதேச மாநில துணை முதல்வர், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா அரசு விழாவில் கலந்து கொள்ள சென்றனர். அப்போது விவசாயிகள் லக்கிம்பூர் பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அஜய் மிஸ்ரா உடன் வந்த கார் ஒன்று திடீரென…