;
Athirady Tamil News
Daily Archives

13 October 2021

மாகாண சபை தேர்தலுக்கு முஸ்லிம் கட்சிகள் தயாரா? (கட்டுரை)

மாகாண சபைத் தேர்தல் பற்றிய கருத்தாடல்கள், மீண்டும் சூடுபிடித்திருக்கின்றன. ஆகக் குறைந்தது, இரு வருடங்களுக்கு முன்னராவது நடத்தியிருக்க வேண்டிய இத்தேர்தலை நடத்துவதற்கான முனைப்பை, அரசாங்கம் இப்போதுதான் வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது.…

ஒன்பது ஆண்டுகளை இழக்கலாமா? (மருத்துவம்)

நீரிழிவை ஒரு பிரச்னையாகவே கருதாமல் இருப்போரின் அலட்சிய கருத்துகளுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரத்தை அளித்துள்ளது சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஓர் ஆய்வு. நீரிழிவு என்கிற காரணத்தால் யாராவது இறந்ததை நிரூபிக்க முடியுமா? இப்படி ஒரு சர்ச்சை சில…

’பிரதமரின் மகன் எனக்கு சவால் இ்ல்லை’ !!

வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த தனக்கு, வடமேல் மாகாணத்துக்கான முதலமைச்சர் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ போட்டியிடுவது சவால் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற…

60 சட்டங்களை திருத்த நடவடிக்கை !!

காலாவதியான 60 சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதன்படி, நீதித்துறையில் தற்போதுள்ள குற்றவியல், வணிக…

வாய் மூடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் – மரணத்துக்கான காரணம்?

சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று வரகாபொல பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் வரகாபொல துல்ஹிரிய பிரதேசத்தின் மாஓயாவில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் வாய்…

கொரோனாக்கு பிந்தய நோய் அறிகுறிகளுக்கான தீர்வு!!

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் ஏற்படும் நீண்ட கால வாசனை மற்றும் நாற்றம் இழப்பு நோய் அறிகுறியை கட்டுப்படுத்த விட்டமின் ஏ பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில்…

லகிம்பூர் சம்பவம்: தீர்ப்பு வருவதற்கு முன்னரே மொத்த பழியையும் பாஜக மீது சுமத்தக்கூடாது…

அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் நடைபெற்ற உரையாடலின் போது லகிம்பூர் கேரி வன்முறை சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாரமன்,…

கனடாவில் “டானியல் அபிரா” திருமணத்தை முன்னிட்டு, தாயகத்தில் வாழ்வாதார உதவிகள்..…

கனடாவில் "டானியல் அபிரா" திருமணத்தை முன்னிட்டு, தாயகத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ################################## கனடாவில் நேற்றுமுன்தினம் திருமண பந்தத்தில் இணையும் புதுமணத் தம்பதிகளின் திருமண நாளினை முன்னிட்டு…

வெள்ளக்காடான சாலை- பெங்களூரு விமான நிலையத்திற்கு டிராக்டரில் சென்ற பயணிகள்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நேற்று விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கியதால். சிறிய…

சுப்ரமணியம் சுவாமிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு…!!

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமி அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றது. பல அமைச்சுப்…

நாடு கெப்டன் இல்லாத கப்பலாக நடுக்கடலில் மிதக்கிறது!!

புதிய மிதக்கும் வாக்காளர்களின் நம்பிகையை பெற்று, பதவிக்கு வந்த இந்த ஆட்சியாளர்கள் தமது முட்டாள்தனமான கொள்கைகளால், இந்நாட்டை இன்று கப்டன் இல்லாத கப்பலாக நடுக்கடலில் மிதக்க விட்டு விட்டார்கள். இது இன்று தொழிற்படும் அரசாங்கம் இல்லாத, தலைவர்…

இலங்கையை வந்தடைந்த 30,000 மெட்ரிக் தொன் உரம்!!

அரசுக்குச் சொந்தமான உர நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட சேதன பொட்டாசியம் குளோரைட் உரம் இன்று (13) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி 30,000 மெட்ரிக் தொன் சேதன பொட்டாசியம் குளோரைட் உரம், கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு…

கட்டுப்பாட்டு விலையை மீறி சீனியை விற்பனை செய்வதாக முறைப்பாடு!!

கட்டுப்பாட்டு விலையை மீறி சில வியாபாரிகள் சீனியை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. வெள்ளை சீனிக்கு 125 ரூபாவாகவும் சிவப்பு சீனிக்கு 128 ரூபாவாகவும் அண்மையில் நுகர்வோர் அதிகார சபை…

பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த விஜய சேனன் என்பவரின் மகள் உத்ரா(வயது25). இவருக்கும் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்த சூரஜ்குமார்(27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில்…

பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று மதியம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்…

பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று மதியம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார். அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கும் சென்று…

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு -5 பேர் உயிரிழப்பு..!!

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம் ஹிங்கொஜங் கிராமத்தில் கடந்த 10-ம் தேதி குகி பயங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுகொல்லப்பட்டனர். இவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி கங்மம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த…

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது (நாணயச் சபை) “வங்கியல்லா நிதியியல் துறையின் ஒருங்கிணைப்பிற்கான பிரதான திட்டத்தினுள்” ஒன்றினுள் கம்பனியினை இணைத்துக்கொள்ளும் சாத்தியப்பாட்டினைக் கண்டறியும் நோக்கத்திற்காக 2011 ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க…

அரியலூர் அருகே விபத்தில் முதியவர் பலி..!!

அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 70). இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து…

உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானம்!!

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்ச்சார்த்த வேலைத்திட்டமாக இவ்வாறு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்த…

இந்திய இராணுவ தளபதி பிரதமருடன் சந்திப்பு!!

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே அவர்கள் இன்று (13) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜெனரல் நராவனே…

513 பேருக்கு கொரோனா தொற்று!!

நாட்டில் மேலும் 513 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா…

வவுனியாவில் நோயாளி ஒருவருக்கு காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை!! (படங்கள்)

வவுனியாவில் நோயாளி ஒருவருக்கு காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை: பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சோதனை வவுனியாவில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு காலாவதியான மருந்து வழங்கப்பட்டமையால் அங்கு…

பொலிஸ் மா அதிபர் யாழ் மறைமாவட்ட ஆயரை இன்று மாலை ஆயர் இல்லத்தில் சந்தித்து…

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் யாழ் ஆயரிடம் தெரிவித்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் யாழ் மறைமாவட்ட ஆயரை இன்று மாலை ஆயர் இல்லத்தில் சந்தித்து…

கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் அங்கஜன் இராமநாதனை சந்தித்தார்!! (வீடியோ, படங்கள்)

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. சந்திப்பு…

கருப்பு பூஞ்சை பாதித்து சிகிச்சை: பட்டறை தொழிலாளி தற்கொலை..!!

கோவை குரும்பப்பாளையம் லஷ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் சிவநேசன் (வயது41). நகை பட்டறை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு கருப்பு பூஞ்சை நோய்…

நீட் தேர்வு விலக்கு மசோதா- கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் தந்த அறிக்கையின் அடிப்படையில் மசோதா…

பெருஞ்சாணி அணையில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றம்- மக்களுக்கு வெள்ள அபாய…

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால்…

கழிவறை என தவறாக நினைத்து ஓடும் ரெயிலில் கதவை திறந்த சிறுவன் கீழே விழுந்து பலி..!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், மாம்பாடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவர் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சுவேலி-நிலம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மலப்புரம் திரும்பி கொண்டிருந்தார். நள்ளிரவு 12.30 மணி அளவில்…

கோவிலுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி !!

வல்லிபுர ஆழ்வார் கோவில், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் ஆகியவற்றுக்குள், சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி…

பாடசாலை மாணவர்கள் பயன்படுத்த வேண்டிய முகக்கவசம் தொடர்பில் விளக்கம்!!

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை வழங்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். பாடசாலை ஆரம்பத்தின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கையை…

திருப்பதியில் கடந்த 6 நாட்களில் ரூ.11.88 கோடி உண்டியல் வசூல்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா 6-வது நாளான நேற்று மாலை 4 மணிக்கு தங்க ரத உற்சவம் நடைபெறுவதாக இருந்தது.கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி பிரமோற்சவ விழா நடைபெற்று வருவதால் மாட வீதியில் தங்க ரத உற்சவம் ரத்து…

அலரி மாளிகையில் நவராத்திரி விழா!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நவராத்திரி விழா நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வின் சிறப்பு…

சொந்த தம்பியை தாக்கி கொலை செய்த அண்ணன்!!

மாத்தளை, களுதேவல பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூத்த சகோதரன் தனது இளைய தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (12) மாலை குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.67 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.94 கோடியைக்…