;
Athirady Tamil News
Daily Archives

13 October 2021

நேபாளத்தில் சோகம் – பஸ் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பலி..!!

நேபாளத்தில் நேபாள்குஞ் பகுதியில் இருந்து கம்கதி நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. முகுல் மாவட்டம் அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.…

ஆசிரியர் போராட்டத்திற்கு தீர்வு – சம்பளத்தை அதிகரிக்க இணக்கம்!!!

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள்…

சகல கமநல சேவை அலுவலகத்திற்கு முன்னால் போராட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம் – எம்.…

எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் சகல கமநல சேவை அலுவலகத்திற்கு முன்னால் போராட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில்…

இன்று 33 பாகை வெப்பநிலையும் 95 மிமீ மழையும் எங்கு?

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

தடுப்பூசியை நீங்கள் இன்றும் பெற்றுக் கொள்ளலாம்!!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (13) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை…

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்!!

மன்னார் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை விநியோகித்து விட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் ஒன்று அரிப்பு பகுதியில் வைத்து நேற்று இரவு திடீரென தீப்பற்றி உள்ளது. இதன் காரணமாக குறித்த பட்டா ரக வாகனம்…

100 சதவீத பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதி..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாதங்கள் கழித்து விமான சேவை மீண்டும் தொடங்கியது. அப்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து 33 சதவீத…

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 9.5 சதவீதம் வளர்ச்சி அடையும் – ஐஎம்எப்…

ஐஎம்எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் நடப்பு ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பொருளாதாரம் நடப்பாண்டில் 9.5 சதவீத வளர்ச்சி அடையும் எனவும், அடுத்த ஆண்டு 8.5 சதவீதமாக இருக்கும்…

2023 கர்நாடக சட்டசபை தேர்தல்தான் என்னுடைய கடைசி தேர்தல்: குமாரசாமி..!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் ஆதரவு அளித்தது. பின்னர், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா செய்ய குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இந்த…

பிலிப்பைன்சை தாக்கிய கொம்பாசு புயல் – கனமழையில் சிக்கி 11 பேர் பலி…!!

பிலிப்பைன்சில் கொம்பாசு புயலின் எதிரொலியாக பலத்த மழை பெய்து வருகிறது. புயலால் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் அந்நாட்டு வடக்குப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். மேலும்,…

காங். ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக கொடுமை: ராகுல், பிரியங்கா மவுனம் காப்பது…

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்கள் உரிமைக்காக…

பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரேவை நியமிக்க ஒப்புதல்…!!!

பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரேவை நியமிக்க அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில், ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வருடம் அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, இதில் எது…

திமிரியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் திருட்டு..!!!

ஆற்காடு அடுத்த திமிரி பார்த்திகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 28). இவர் திமிரி பஜாரில் செல்போன் உதிரிப்பாகங்கள் மற்றும் கிப்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு இரவு ஜீவா வழக்கம்போல் கடையை…

கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது..!!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையிலான போலீசார் கிரிவலப்பாதையில்…

2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த வல்லுநர் குழு…

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பைசர், ஜான்சன் - ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம் தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த…

தோ‌ஷ பரிகார பூஜையில் நகையை பறிகொடுத்த இளம்பெண் தற்கொலை…!!!

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவருக்கும் திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியை சேர்ந்த சுகந்தி (வயது 26) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு…

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் அபாயம்..!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசே இலவசமாக தடுப்பூசி செலுத்தி வருகிறது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த கேரளாவிலும் சிறப்பு…

சந்தனவெட்டை கிராமத்தில் கண்டெடுத்த ‘குண்டுமணி’ !! (கட்டுரை)

காசிராசா வினோஜா, கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி, மூன்று ஏ சித்திகளையும் ஒரு பீ சித்தியையும் இரண்டு சீ சித்திகளையும் ஒரு எஸ் சித்தியையும் பெற்றுக்கொண்ட ஒரு கிராமத்து மாணவி. அனைத்துப் பாடங்களிலும் ஏ தரச் சித்திகளைப் பெற்ற…

ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை!!

ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் – கதறி அழும் தந்தை!!

"ஒன்லைன் படிப்பிற்காக போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். பின்னர் ஒன்லைன் படிப்பு நின்று விட்டது. மகன் பின்னர் கேம் விளையாட பழகி விட்டார். பெற்றோரிடம் காலில் விழுந்து வேண்டுகிறேன். பிள்ளைகளுக்கு போன் கொடுக்கவே வேண்டாம்..." என தனது ஒரேயொரு…

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக…

இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு விஜயம்!! (படங்கள்)

இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் யாழில் பல்வேறு தரப்பினரை நேரில்…

4 விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்- ஜனாதிபதியை நாளை ராகுல் காந்தி சந்திக்கிறார்..!

உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் கடந்த வாரம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கார் மோதியது. இதைத் தொடர்ந்து வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதில் 4 விவசாயிகள் மற்றும் 2 பா.ஜ.க.வினர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.…