;
Athirady Tamil News
Daily Archives

14 October 2021

கொரோனாவால் 23 கோடி பேர் பாதிப்பு !!

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் கூட செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும்…

கருங்கல், மணல், மண், சரளை மற்றும் களிமண் போக்குவரத்து குறித்த சுற்றறிக்கை!!

கருங்கல், மணல், மண், சரளை மற்றும் களிமண் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான உரிமங்களை வழங்குவது குறித்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்தல், தனியார் தொழில் முயற்சியாளர்கள், சிறிய…

அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் !!

அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு வரவேற்பு உரையினை…

நுகர்வோரைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கை!

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களின் தொடர்பாடல் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காகத் தொலைத்தொடர்பு மேம்பாட்டுக் கட்டணத்தைப் பயன்படுத்துவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கமாக இருக்கின்றதென, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்…

ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரி சப்பாத்துடன் சொல்லவில்லையாம்!!!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரியொருவர் பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் பொலிஸ் மா அதிபர் விஜயம்…

பொலிஸாரினால் தப்பிக்கவிட்ட இருவரில் ஒருவர் கைது – மற்றையவர் நீதிமன்றில் சரண்!!

ஏழாலையில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தப்பிக்கவிட்ட நிலையில் ஒருவர் மீளவும் கைது செய்யப்பட்டதுடன் மற்றொருவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இவ்வாறு சுன்னாகம் பொலிஸார் அறிவித்துள்ளனர் என்று…

ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை தேசத்திற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி..!

பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சில் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்…

கோவிட் போல மற்றோர் தொற்றுநோய்!! (மருத்துவம்)

கோவிட்-19 தொற்று நோய் க்கு இணையாக, மற்றொரு தொற்றுநோய் வயது, ஆண் அல்லது பெண் மற்றும் பொருளாதாரம் என எதையும் பொருட்படுத்தாமல் உலகம் முழுவதும் வளர்ந்து பரவி வருகிறது. இது மன அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் கண்டறியப்படாத…

தலிபான் தலையீடு: காபூலில் இருந்து விமான இயக்கத்தை நிறுத்தியது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி, அதன்பின் ஆட்சியை பிடித்தனர். இதனால் காபூலில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளிநாடு சென்றுவிட்டனர். வெளிநாட்டு விமான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விமான போக்குவரத்தை நிறுத்தின. பாகிஸ்தான் தொடக்கத்தில்…

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 9,246 பேருக்கு கொரோனா..!!

கேரள மாநில சுகாதாரத்துறை இன்றைய கொரோனா வைரஸ் தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கேரளாவில் இன்று புதிதாக மேலும் 9,246 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,952 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 96 பேர்…

காதல் மனைவிக்கு புதுமையான பரிசு கொடுத்த கணவன்..!

போஸ்னியா எர்செகோவினா நாட்டின் செர்பாக் நகர் அருகில் வசிப்பவர் வோஜின் குசிக் (வயது 72). இவர் தனது மனைவி மீதான அன்பின் அடையாளமாக, அவருக்கு வித்தியாசமான சுழலும் வீட்டைக் கட்டி கொடுத்து அசத்தி உள்ளார். சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை…

விசாரணை நிறைவு: ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது 20-ந்தேதி தீர்ப்பு..!!

மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கலந்து கொண்டது தெரியவந்தது. பொதைப்பொருள் பயன்படுத்தியதாக அவருடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நான்கு…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் அதானி குழுமம் வசம் வந்தது..!

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் இன்று முறைப்படி அதானி குழுமத்தின் வசம் வந்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி விமான நிலையத்தை இயக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் மேம்படுத்தும் பணிகளையும் அதானி…

தைவானில் தீக்கிரையான 13 மாடி கட்டிடம்: 46 பேர் உடல் கருகி பலி.!!

தெற்கு தைவானில் உள்ள கயோசியுங் என்ற இடத்தில் 13 மாடி அப்பார்ட்மென்ட் கட்டிடம் ஒன்று இருந்தது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். கீழ் தளத்தில் கடைசிகள் இயங்கி வந்தன. இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீ…

ஆந்திராவில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களுக்கு அனுமதி..!!

கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள், மால்கள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது தொற்று பாதிப்புகள்…

மேலும் 366 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 366 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 491,604 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

கொரோனா தொற்று இல்லை… சிறையில் பொது அறைக்கு மாற்றப்பட்ட ஆர்யன் கான்..!!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் அமலில் இருப்பதால், ஆர்யன்…

அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்!!

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (13) பிற்பகல் சம்பந்தப்பட்ட…

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!!

காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹினெவிகல பகுதிய்ல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் மரணம்: சந்தேகத்தில் கணவர் கைது!! (படங்கள்)

வவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை (14.10) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும்…

20 பேருடன் பூஜை நடத்த அனுமதி!!

கொவிட் தொற்று காரணமாக இவ்வாண்டு கடின பௌத்த பூஜையை சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த பூஜையில் 20 பக்தர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்…

கொழும்பில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து தோட்டாக்கள் மீட்பு!!

கொழும்பு, பிரிஸ்டல் வீதியில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 205 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக…

இந்திய துணைத்தூதுவரால் கௌரவிக்கப்பட்ட முல்லைத்தீவு மாணவிகள்!!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அசாதிக அம்ரித்மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய துணைக்தூதரகம் வடக்கு மாகாண கல்வி கலாச்சார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து வடமாகாணத்திலுள்ள ஐந்து…

மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்- பிரதமர் மோடி..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு (வயது 89) நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் அடைந்தது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்…

ஒன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யுமாறு கோரிக்கை!!

ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக தலையீடு செலுத்துமாறு ´லக்மவ தியநியோ´ அமைப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இன்று (14) காலை குறித்த கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக…

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மூன்றாம் காலாண்டு செயற்திட்ட மதிப்பீட்டுக் கலந்துரையாடல்!!…

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மூன்றாம் காலாண்டு பிரதேச செயலக ரீதியான செயற்திட்ட மதிப்பீட்டுக் கலந்துரையாடலும், மெச்சுரை ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்கல். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில்…

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை!!

தனியார் பேருந்து துறையை மீண்டும் ஊக்கப்படுத்துவதற்காக சலுகை பெக்கேஜ் ஒன்றை வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சலுகை பெக்கேஜ் ஒன்றை வழங்கவுள்ளதாக…

மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து விசாரித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்நிலையில், மத்திய…

கைக்குண்டு ஒன்றுடன் பெண் ஒருவர் கைது !!

மீகஹவத்த, தெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மீகஹவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

20 வயதிற்கு மேற்பட்ட 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி!!

நாட்டில் 20 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 57.5 சதவீதமானவர்களுக்கு இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை…

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை ஆதரவு!!

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஹெரோயின் வியாபாரதத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர்…

அரசாங்கம் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர்!! (வீடியோ)

கடற்றொழில் அமைச்சரின் கபட நாடகத்தை விடுத்து அரசாங்கம் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறல் தொடர்பாக…