;
Athirady Tamil News
Daily Archives

14 October 2021

நேற்றைவிட 19.99 சதவீதம் அதிகம்… இந்தியாவில் புதிதாக 18,987 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. புதிய பாதிப்பு கடந்த 5 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 18987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை…

துணை ஜனாதிபதி அருணாச்சல பிரதேசம் பயணம்: சீனா எதிர்ப்பை கடுமையாக நிராகரித்தது இந்தியா..!!!

அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இந்திய தலைவர்கள் அங்கு செல்வதற்கு ஆட்சேபனை செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அருணாச்சல பிரதேசம் சென்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன வெளியுறவு…

நார்வேயில் கொடூரம்: வில் அம்புகளால் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல்- பலர் உயிரிழப்பு..!!

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளான். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த அந்த நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளான். மேலும்,…

காரைநகரில் 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேருக்கு கொரோனோ!!

யாழ்.காரைநகர் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் சிறுவர்கள் என சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. காரைநகரில் 18 பேரிடம்…

சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்-…

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா இதனைத் தெரிவித்தார். கிழக்கு கடற்பரப்பின்…

மேற்கு வங்காள முன்னாள் தலைமை செயலாளரை விசாரிக்க அதிகாரி நியமனம்: சுவேந்து அதிகாரி..!!

மேற்கு வங்காளத்தில் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் மோடி கொல்கத்தா சென்றிருந்தார். அப்போது மம்தா பானர்ஜி, தலைமை செயலாளர் அலபான் பந்த்யோபாத்யாய் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி…

4 மாத சிசு உள்ளிட்ட 27 பேருக்கு வடக்கில் கொரோனோ!!

யாழ்.மாவட்டத்தில் 19 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 147 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 27 தொற்றாளர்கள்…

கொரோனோ தடுப்பூசி பெறாத கர்ப்பவதிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குகிறோம்.!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி பெறாத கர்ப்பவதி பெண்களுக்கும் சாதாரண நிலைமையில் வழங்கப்பட்டதை போன்று சிகிச்சை வழங்கப்படுவதாக பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,…

ஒடிசாவில் என்கவுண்டரில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…!!

ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பகுதியில் போலீசார் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…

வெளிநாடுகளுக்கு தகவல் அனுப்பினர்- ஈரானில் 10 உளவாளிகள் கைது..!!!

ஈரானின் புஷெர் மாகாணத்தில் அந்நாட்டு உளவுத்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு உளவு பார்த்து…

பல்வேறு விசயங்கள் குறித்து ஏர் இந்தியா யூனியன்கள் மத்திய அமைச்சக செயலாளருக்கு கடிதம்..!!

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்ததால், தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான டெண்டர் வெளியிட்டது. டாட்டா குழுமம் 18…

10 கோடி பேரை வறுமையில் தள்ளியது கொரோனா- ஐ.நா. சபை தகவல்..!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும் உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நேற்று முன்தினம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ்…!!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்செரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், காய்ச்சல் காரணமாக…

பிரான்சில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரெயில் ஏறியது: 3 பேர் பலி..!!

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பியாரிட்ஸ். இந்த நகரம் பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள் இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற…

பல பிரதேசங்களில் இன்று சீரான வானிலை!!

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

வில், அம்பு கொண்டு தீவிரவாத தாக்குதல்?

நோர்வேயில் வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நோர்வேயின் காங்ஸ்பெர்க்கில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தின் மீதோ இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும்…

வட்டி விகிதங்கள் பற்றி இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு!!

இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்தில், மத்திய வங்கியின் நிலைப்பு வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலைப்பு கடன் வசதி விகிதத்தை (SLFR) தற்போதைய நிலைகளில் முறையே 5 சதவீதம் மற்றும் 6 சதவீதமாக பராமரிக்க முடிவு…

உ.பி.யில் பாலத்தில் இருந்து விழுந்த பேருந்து: ஒருவர் பலி- 3 பேர் படுகாயம்…!!

நொய்டாவில் இருந்து காசியாபாத்துக்கு எட்டு பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து பாடியா போத் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் வரும்போது திடீரென டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து…

யாராலும் வெல்ல முடியாத ராணுவத்தை வடகொரியா உருவாக்கும்: கிம் ஜாங் அன் சூளுரை..!!

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் அண்மை காலமாக வடகொரியா தனது ராணுவ திறனை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரே மாதத்தில் 4…