;
Athirady Tamil News
Daily Archives

15 October 2021

திவிநெகும நிதி மோசடி – மற்றுமொரு வழக்கில் இருந்து பெசில் விடுதலை!!

2015 திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

கடந்த ஓராண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பு!!

உலக அளவில் கொவிட் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியாசிஸ், வாராந்திர…

தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்கள் – ஜனாதிபதியின் அறிவிப்பு!!!

கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும் தொற்றுக்கு இலக்காகும் நோயாளிகள் தற்போது கண்டறியப்படும் பிரதேசங்கள்…

கொரோனாவில் இருந்து குணமடைந்த 4 குழந்தைகள் பலி! எச்சரிக்கும் வைத்தியர்கள்!!!

கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் "மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்" நோய் நிலைமை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நலின் கிதுல்வத்த…

71 வயது முதியவரை கொலை செய்த இளைஞன்!!!

எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீன்பிடி அலுவலக தோட்டத்திற்கு அருகில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் மற்றவரை தள்ளும் போது சிறிய நீரோடை ஒன்றில் விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் பாணந்துறை…

ஹைலன்ட் பால் மாவின் விலைகளும் அதிகரிப்பு!!

பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய உற்பத்தியான ஹைலன்ட் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக MILCO தனியார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 90…

எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் – யாழ் மாநகர…

எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று இடம்பெற்ற அப்துல் கலாமின் 90 வது…

மனைவியை உயிருடன் எரித்த கொடூர கணவன் !!

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கட்பகபுரம் பகுதியில் குடும்ப தகராறில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவர் மனைவியைத் தள்ளிய போது கீழே விழுந்து மனைவி மயக்கமுற்றுள்ளார். இதனையடுத்து சந்தேகநபரான கணவர் மனைவி மீது…

சாவகச்சேரி பேருந்தில் ஏறிய கும்பல் சாரதி , நடத்துனர் மற்றும் பயணி மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இருந்து சுன்னாகம் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை இடைமறித்து ஏறிய நால்வர் கொண்ட குழு வொன்று , சாரதி, நடத்துனர் மற்றும் பயணி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு…

வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி பூஜையும் ஏடு தொடக்குதலும்!! (படங்கள்)

நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான இன்று விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விஜயதசமி பூஜையும், ஏடுதொடக்குதலும் சிறப்பாக இடம்பெற்றது. கல்வி, செல்வம், வீரம் வேண்டி சரஸ்வதி, லக்சுமி, துர்க்கை ஆகிய மூன்று தேவியருக்கும்…

கொவிட் -19 தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை வெற்றி!!

இந்நாட்டில் கொவிட் -19 தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறந்த ஆதரவு கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.…

சாவகச்சேரி விபத்தில் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இளைஞன் உயிரிழப்பு!!

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி மடத்தடி பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிளில் விபத்தில் , சங்கத்தனையை சேர்ந்த நிரோஷ்…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி!! (படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி - மானம்பூ உற்சவம் இன்று காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா ஆரம்பமானது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி…

கர்நாடகத்துக்கு தேவையான நிலக்கரி இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கும்: பசவராஜ்…

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- நாடு முழுவதும் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. கடந்த வாரம்ட கர்நாடகத்திற்கு 8 ரேக் நிலக்கரி…

அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம்: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் –…

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி, விலை ஏற்றத்திற்கு காரணமாக இருப்போரை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என முதல்-அமைச்சரிடம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

வெளிநாட்டு வங்கிகளில் பாகிஸ்தானுக்கு அதிக கடன்: உலக வங்கி தகவல்…!!

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு திணறி வருகிறது. இந்தநிலையில் வெளிநாட்டு வங்கிகளில்…

தடுப்பூசி முதல் டோஸ் – காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவீதம் செலுத்தி…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தி வருகின்றன. பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு…

சிவப்பு பட்டியலில் அல்லாத நாட்டிலிருந்து இங்கிலாந்து வருவோர் இந்த டெஸ்ட் எடுத்தால்…

வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருபவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு கடந்த மாதம் தளர்த்தியது. ஆனால், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து வந்தது. கோவிஷீல்டு தடுப்பூசி…

பிரதமரின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி!!

இலங்கை மாதாவின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும், சமய சக வாழ்வு என்னும் நீரோட்டத்துடன் கலந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வேளையில், உலகமெங்கும் தீராத இடராக நிலவிக் கொண்டிருக்கும் கொவிட் – 19 தொற்று மக்களிடையே ஒரு அச்ச உணர்வை…

18 – 19 வயது பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி இன்று முதல்!!

18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை…

எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற ராகுல் காந்தி – மன்மோகன் சிங் உடல்நிலை…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது – பரூக் அப்துல்லா..!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, அங்குள்ள ஸ்ரீநகரில் சமீபத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பள்ளிக்கூட முதல்வர் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீர்…

மனிதர்கள் வாழ பூமியை சரிசெய்ய வேண்டுமே தவிர, வேறு இடம் தேடிச் செல்லலாமா? – இளவரசர்…

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் நடத்தி வருகிறார். புளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கடந்த ஜூலை மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.…

மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி மாநில கொரோனா அப்டேட்ஸ்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 2,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,343 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 29,560 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.…

மோடி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறாவிடில், ராமர் கோவில் கட்ட முடியுமா?- தொண்டர்களிடம் பேசிய…

கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பா.ஜனதா விருபும்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா முக்கிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று கோவா மாநிலம்…

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்திய இனிப்பான செய்தி முக்கியமான இடங்களில்…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி துரிதமான நடந்து வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 96,82,20,997 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24…

கர்நாடகாவில் 3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..!!

கர்நாடக மாநிலம் விஜய்புராவில் இன்று மாலை 6.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம்…

விதிகள் மீறிய பயணிகளிடம் இருந்து ரூ.35 கோடி அபராதம் வசூல் – தெற்கு ரெயில்வே..!!

நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ரெயிலில் பயணம் செய்யும் நபர்களுக்கு என வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து வெளியிடப்பட்டுள்ளன. விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்…

வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி…!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. ஆனாலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இந்த மூன்று…

அண்டக்குளம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பலி..!!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அண்டக்குளத்தை அடுத்த புதுக்குடியான்பட்டியை சேர்ந்தவர்கள் குமாரசாமி-சுசீலா தம்பதியின் மகள் குணவதி (2½ வயது). நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் தண்ணீர் தொட்டிக்குள் அருகே குணவதி விளையாடி…

புதுக்கோட்டை எம்பி முயற்சியால் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்ற முன்னாள்…

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் பணியிடம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அதற்கான சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்,…

வெளிநாட்டில் இருந்து நூதன முறையில் ரூ.12½ லட்சம் தங்கம் கடத்தல்..!

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னை சேர்ந்த பிரதீப் குமார் (வயது…