;
Athirady Tamil News
Daily Archives

16 October 2021

கெமராவில் பதிவான நொச்சியாகம கார் விபத்து!! (வீடியோ)

அனுராதபுரம் நொச்சியாகம புலன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்று குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது. மழை காரணமாக வீதியில் வழுக்கிச் சென்ற கார் ஒன்று மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி…

யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் ஆலயத்தில் விஜயதசமி - மானம்பூ உற்சவம் நேற்று(15.10.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

கொரோனாவை வெல்ல உதவிய சீன பாரம்பரிய மருத்துவம்!! (மருத்துவம்)

உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாயகமாகக் கருதப்படும் சீனா, அந்நோயின் கொடிய கரங்களில் இருந்து கிட்டத்தட்ட விடுபட்டுவிட்டது. இதற்கு அந்நாட்டு மக்களின் கூட்டு முயற்சி ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களுடைய மருத்துவப் பாரம்…

பம்பர கிரிஎல்ல சுற்றுலாத்தளம்: சுகமான அனுபவம்!! (கட்டுரை)

கடந்தவாரம் நீக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தையடுத்து, சுற்றுலாத்தளங்களும் படிப்படியாக வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. கிழக்கில் பாசிக்குடா, உல்லை, அறுகம்பை போன்ற உல்லாசத்தளங்களை நோக்கி, உள்நாட்டு வெளிநாட்டு…

மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவையை ஆரம்பிப்பது எவ்வாறு?

இம்மாதம் 21 ஆம் திகதிக்கு பின்னர் வழமைப்போல பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எனினும், அதன்பின்பும் பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க…

சுற்றுலா பயணிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!!

கொவிட் தொற்று காரணமாக, சுகாதார வழிகாட்டல்களுக்கு கட்டுப்பட்டு, பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மத்திய கலாச்சார நிதியத்திற்கு உட்பட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களையும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மீண்டும் திறக்க…

வரலாற்றுச் சிறப்புமிக்க மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா…

வரலாற்றுச் சிறப்புமிக்க மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள அவர் இன்று பாலாவியில் நீராடி திருக்கேதீஸ்வரநாதரை வழிபட்டார். "அதிரடி" இணையத்துக்காக…

மறைந்த சுயாதீன ஊடகவியலாளர் ஞா. பிரகாஸின் 45ஆம் நாள் நினைவு நாள்!! (படங்கள்)

கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் ஞ. பிரகாஸின் 45ஆம் நாள் நினைவு நாள் இன்று இடம்பெற்றது. கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த மாதம் 2ஆம் திகதி உயிரிழந்திருந்தார். அவரின் 45ஆம் நாள் நினைவு நாள் இன்றைய தினம்…

“கர்ஜித்த சிங்கங்கள்”.. சொல்லி சொல்லி அடித்த தோனி.. 4வது முறையாக ஐபிஎல் கோப்பை…

கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ்…

மேலும் 347 பேர் பூரண குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,305 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

பேஸ்புக் மூலம் மோசடி – அடுத்தது நீங்களாக இருக்கலாம்! எச்சரிக்கை!!

பேஸ்புக் மூலம் ஒரு பெண் ஒருவருடன் நட்பாக பழகி பணம் மோசடி செய்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். வௌிநாட்டில் இருந்து டொலர் பார்சல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்து சந்தேகநபரால் குறித்த பெண்ணிடம் இருந்து 129,000 ரூபாய் இவ்வாறு…

மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்!!

மருதானை, கின்சி வீதியில் பயணித்த ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் பொலிஸ் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை கைது செய்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை…

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்!!

காலி நோக்கிய தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன வௌியேறும் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கை காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக…

கேரளாவில் கனமழை நீடிப்பு- இடுக்கி அணைக்கு நீல எச்சரிக்கை…!!

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான…

சர்வதேச பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு 101வது இடம்- மத்திய அரசு அதிருப்தி…!!

சர்வதேச பட்டினி பட்டியலை அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைடு மற்றும் ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர்ஹில்ப் அமைப்புகள் வெளியிட்டுள்ளன. இந்த பட்டியலில் 116 நாடுகளின் பட்டினி நிலவரம் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு,…

ஒன்றரை கோடியை நெருங்கும் கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம்!!!

கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை 14,754,334 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல், 12,657,989 பேருக்கு கொவிட்…

அதுரலியே ரதன தேரர் கட்சியில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரதன தேரர் அபே ஜனபல கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். வண. அதுரலியே ரதன தேரரை கட்சியில்…

சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற சிறப்பு ரெயிலில் வெடிவிபத்து: 4 வீரர்கள்…

சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சிறப்பு ரெயிலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைக்கப்பட்ட பெட்டி தரையில் விழுந்தது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் காயம் அடைந்தனர்.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 15,981 பேருக்கு கொரோனா: 166 பேர் பலி..!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 15,981 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17, 861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில்…

சிறையில் இருக்கும் மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்..!!

இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (வயது 23). மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த 3-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.…

சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூரு சிறையில் இருந்து சுதாகரன் இன்று விடுதலை..!!

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி சரண் அடைந்து தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சசிகலா,…

காற்றின் வேகமானது ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை அதிகரிக்கும்!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின்…

பாராளுமன்ற உறுப்பினர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு!!

பிரித்தானியாவின் கொன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமேஸ் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் தமது தொகுதி மக்களுடனான வழக்கமான கலந்துரையாடலின் போது, இளைஞர்…

மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கு விக்னேஸ்வரன்? (வீடியோ)

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் வரவேண்டும் எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்…

வவுனியாவில் காi;டயர்கள் இளைஞர் மீது தாக்குதல்!மோட்டார் சைக்கிள் எரிப்பு!!!

வவுனியா சோபாலபுளியங்குளம் பகுதியில் இளஞ்செழியன் விளையாட்டு கழகத்தின்; தலைவர் சிதம்பரநாதன் நவராசா மீது (ஒக்டோபர் 10) காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், அவருடைய மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல்…

சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறையில் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அமித்…

அங்குள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அமித் ஷாவை துணைநிலை ஆளுநர் ஜோஷி வரவேற்றார். இந்நிலையில், தேசிய நினைவு சிறைச்சாலைக்கு சென்ற அமித்ஷா, அங்குள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து…

குடித்தே சொத்தை அழித்த தொழிலாளியை அடித்து கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது…!!

பழனி நெய்க்காரப்பட்டி அருகே உள்ள வாய்க்கால்பாலம் பகுதியில் வசித்து வந்தவர் கருப்புச்சாமி (வயது 45). இவரது மனைவி மீனாட்சி (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த கருப்புச்சாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால்…

பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்தது- 11 பேர் பலியான சோகம்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம், சிர்கான் பகுதியில் சுமார் 30 பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. சாலையில் சென்றுகொண்டிருந்த கால்நடைகள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ஸ்டியரிங்கை…

தஞ்சையில் வீட்டு நிலைவாசல் சரிந்து விழுந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலி…!!

தஞ்சை வடக்குவாசல் சுண்ணாம்புக்காரத் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2வது மகள் ப்ரீத்தி(7) 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிறுமி பிரீத்தி வீட்டில்…

கடையில் வாங்கிய காலிபிளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ்…!!

திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வாடிக்கையாளர் ஒருவர் காலிபிளவர் பக்கோடா வாங்கி சென்றார். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிட்டார். அப்போது பக்கோடாவில் காயத்திற்கு ஒட்டப்படும் மெடிக்கல்…

கமுதி அருகே கர்ப்பிணி மனைவியுடன் ஓட்டல் தொழிலாளி தற்கொலை…!!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகையா. இவரது மகன் நாகராஜ் (வயது 27). அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் தனலட்சுமியும் காதலித்து…

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நீடிப்பார்- ஹரீஷ் ராவத் பேட்டி..!!

பஞ்சாப் புதிய முதல் மந்திரி சரண்ஜித்சிங் சன்னியுடன் ஏற்பட்ட மோதலால் நவ்ஜோத்சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை கடந்த மாதம் 28-ந் தேதி ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமாவை கட்சி மேலிடம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில்…