;
Athirady Tamil News
Daily Archives

17 October 2021

இதயம் காக்க இப்படியும் ஒரு வழி! (மருத்துவம்)

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடாது என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது நல்லதில்லை என்பது நமக்கும் தெரியும்தான். நம் வேலைமுறையே அப்படி இருக்கும்போது நாம் என்னதான் செய்வது?‘இனி புலம்புவதை விடுங்கள்.... அதற்கும் ஒரு வழி…

18 – 19 வயது பிள்ளைகளின் பெற்றோர்களுக்கான வேண்டுகோள்!!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (17) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து MOH அலுவலகங்களிலும் ஃபைசர் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, கொழும்பு…

இன்று இதுவரை 578 பேருக்கு கொவிட் 19 உறுதி!!

நாட்டில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி இன்று…

லங்கா IOC கோரியுள்ள பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு இதோ!

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு லங்கா IOC நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா அத தெரணவிற்கு கருத்து தெரிவித்த போது, பெற்றோல் விலையை லீட்டருக்கு 20…

நெடுஞ்சாலைகளில் உள்ள நெரிசலைப் பார்க்க அமைச்சர் ஜோன்ஸ்டன் சென்றார்.!!

* அலுவலக நேரங்களில் நெடுஞ்சாலைகளில் வெளியேறும் வாயில்களில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். * நெடுஞ்சாலை பயனாளர்களுக்கு முற்கொடுப்பனவு…

காடையர்களாக மாறும் தமிழ் இளைஞர்கள்! போதையில் குற்றசமூகமாக மாறும் அவலம்!!

தமிழ் சமூகம் இந்த உலகத்திற்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்தது. கூட்டு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளை கற்றுக்கொடுத்தது தமிழ் சமூகம். தமிழர்களுடைய வீரமும், காதலும் காவியங்களாக, இலக்கியங்களாக பேசப்பட்டது. தமிழர்களின் வரலாறகளை யாரும் அவ்வளவு…

முட்டி மோதுவதற்கு தயாராகும் நிலையில் தமிழ்க் கட்சிகள்!! (கட்டுரை)

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் 3 வருடங்களுக்கு மேலான காலப் பகுதி கடந்திருக்கும் இன்றைய நிலையில் அத்தேர்தல்களுக்கான சமிக்ஞை அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து வெளியாகியுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்குள் மாகாண…

2 மாத சிசு திடீர் உயிரிழப்பு!!

பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண் சிசு உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன. வட்டுகோட்டை அராலி தெற்கைச் சேர்ந்த சிசு இன்று அதிகாலை 3 மணியளவில் தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளது.…

ஒக்டோபர் 21இல் வடமாகாணத்தில் ஆரம்பப் பாடசாலைகள், முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான பணிகள்…

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளது என்று மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அன்றைய தினமே…

மேலும் 12 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

நெல்லிற்கான விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லிற்கு 70 ரூபா விலையை நிர்ணயிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கரிம உர பாவனையினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்காக வழங்கப்படும் நட்டஈடு…

21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா?

எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளைய தினம் கூட்டிணைந்த அறிக்கை ஒன்றை அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து முன்வைக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தில் தலைவர் தெரிவித்துள்ளார். இன்று (17) கொழும்பில்…

ஓய்வூதிய திட்டத்தை விரிவாக்க திட்டம்!!

அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தில்…

காங்கிரஸ் ஒரு சர்க்கஸ் கூடாரம்: மத்திய பிரதேச முதல்- மந்திரி கிண்டல்..!!

மத்திய பிரதேச முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மாநில இடைத்தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளார். புர்கான்பூரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி தற்போது நிலையில்லாத கட்சியாக இருக்கிறது. அந்த கட்சிக்கு யார் தலைவர்…

வகுப்பறையில் நடந்த கொடூரம்… மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தாளாளர்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பள்ளி தாளாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியை, பள்ளி தாளாளர் வகுப்பறையில் வைத்து பாலியல்…

அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!!

அதிவேக நெடுஞ்சாலைகளில் அலுவலக நேரங்களில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை…

கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் – அமித்ஷா உறுதி..!!

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: - மழை…

கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு – மண்ணில் புதைந்த 22 பேரை தேடும் பணி…

கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மழை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு கொரோனா..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19,788 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 144 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை…

கேரளாவில் பலத்த மழை: மீட்பு பணியில் ராணுவம், விமானப்படை..!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் மாநிலம் முழுவதும், குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய கேரள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து…

நவாலியில் வீட்டு வேலிக்கு தீ வைத்த இருவர் கைது!!

யாழ்.நவாலியில் உள்ள வீடொன்றின் வேலிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நவாலி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் வேலி நேற்று முன்தினம் இரவு தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தது.…

தன்னை கடித்த நாக பாம்பை பிடித்துக்கொண்டு வைத்திய சாலை சென்ற 15 வயது சிறுவன்!!

யாழ்.சாவகச்சோியில் நாக பாம்பு கடிக்கு இலக்கான 15 வயது சிறுவன், தன்னை கடித்த நாக பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், சிகிச்சைக்காக குறித்த சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,…

யாழ்ப்பாணக்‌ குடாநாட்டின்‌ மத்திய பகுதியொன்றில்‌ எண்ணெய்வளங்கள்‌ இருப்பது…

யாழ்ப்பாணக்‌ குடாநாட்டின்‌ மத்திய பகுதியொன்றில்‌ எண்ணெய்வளங்கள்‌ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனம்‌ ஒன்றின்‌ மூலம்‌ நடத்தப்பட்ட ஆய்வில்‌ நிலத்தடியில்‌ எண்ணெய்ப்‌ படிமங்கள்‌ இருப்பது ட்ரோன்‌ ஒன்றின்‌ மூலம்‌…

முல்லையில் ஆரம்பித்த கடல் வழி போராட்டம் யாழில் நிறைவு!! (படங்கள்)

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம்…

நேதாஜி, படேலுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை – அமித்ஷா..!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அந்தமானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் போர்ட்பிளேரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-…

கனமழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை..!!

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு…

பெய்ரூட் கலவரம் – இருதரப்புக்கு இடையிலான மோதலில் 6 பேர் பலி..!!

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. துறைமுகப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 220 பேர் உயிரிழந்தனர்.…

மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச பொதுமக்களிடம் யோசனை கேட்கிறார் பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள மன் கி…

ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி…!!

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும்…

அடுத்த வாரம் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் – மன்சுக் மாண்டவியா..!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 97.25 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.…

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான மசோதா நிராகரிப்பு…!!!

பாகிஸ்தானில் இந்து, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய மத சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்யப்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துவருகின்றன.…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார்..!!

கொரோனா தொற்று மற்றும் உள்நாட்டு பணிகள் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி வைத்துள்ளார். இதனால் பிற நாடுகளுடன் நல்லுறவை மேற்கொள்ளும் பணியானது மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு…

வங்காளதேசத்தில் கோவிலுக்குள் புகுந்து தாக்குதல்- 2 பக்தர்கள் படுகொலை…!!

வங்காளதேசத்தில் பல்வேறு இடங்களில் இந்து கோவில்கள் மீது புதன்கிழமை தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவலைத் தொடர்ந்து மத ரீதியான கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த சென்ற எல்லை பாதுகாப்பு படையினரையும்…

நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 13,472 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (15) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…