செட்டிகுளத்தில் டிப்பர் மோதி 15 வயது சிறுவன் மரணம்!!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பகுதியில் டிப்பர் - மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் இன்று (18.10) மாலை இடம்பெற்ற இவ்…