;
Athirady Tamil News
Daily Archives

21 October 2021

வவுனியா மாவட்டத்தில் 273 அதிபர் ஆசிரியர்களும் 757 மாணவர்களும் பாடசாலைக்கு…

வவுனியா மாவட்டத்தில் 273 அதிபர், ஆசிரியர்கள் இன்று (21.10) கடமைக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைப்பாளர் கே.டினேஸ் தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் 200 க்கு குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகளை மீளத்…

இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக நினைவுத்தூபி –…

இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால் உயிரிழந்தோரின்…

இந்தியாவில் 4 நாட்களுக்கு பிறகு சற்று உயர்வு- புதிதாக 18,454 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்குள் இருந்தது. இந்நிலையில் நேற்று…

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை- முன்கள பணியாளர்களுக்கு மோடி…

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் கொரோனா தொற்று பரவியது. இதைதொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலர் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் பலர்…

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு!!

2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று (21) முதல் நவம்பர் 17 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள்…

புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை !!

உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு புகையிரத தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படாததால் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக…

70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி…!!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதி வல்ஜிபாய் ரபாரி (வயது 75). ஜிவுன்பென் ரபாரி (70), இந்த தம்பதிக்கு திருமணமாகி 45 ஆண்டுகளாக குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பிய அவர்கள்…

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான அறிவிப்பு!!

200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்க முயற்சி!!!

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு பரிந்துரைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என தௌிவாகியுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்று (21)…

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!!…

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இன்று (21.10) காலை முன்னெடுக்கப்பட்டது. வடமாகாணத்தில் இன்று (21.10) முதல் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி…

வவுனியா குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலத்தில் சுகாதார நடைமுறை குறித்து திடீர்…

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு- குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் இன்று (21.10) திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு -…

நடிகர் ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்: தைரியமாக இருக்கும்படி…

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த 3-ந்தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளிகள் 7 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்த போதை தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து…

நாட்டின் முன்னேற்றத்துக்கு ஊழல் தடையாக உள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு…!

மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சி.வி.சி.) அதிகாரிகளின் கூட்டு மாநாடு ஒன்று குஜராத்தின் கேவடியாவில் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார். அப்போது அவர்…

வடக்கு மாகாணத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக நடவடிக்கை!! (…

வடக்கு மாகாணத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்ததாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பள்ளிககார தெரிவித்தார். இன்றையதினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்…

12 வயது சிறுமி மின்னல் தாக்கி பலி!!

மஹவ, பன்வெவ பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் குறித்த சிறுமியின் வீட்டிற்கு முன்னால் வைத்து மின்னல் தாக்கி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

வடக்கு ஆளுநர் யாழ்ப்பாண பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார்!! ( வீடியோ, படங்கள்)

வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியாகராஜா முப்படையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து வடமாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த ஆளுநர்…

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

மக்களின் கவனயீனமாக நடவடிக்கையினால் எதிர்காலத்தில் கொவிட் தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (21) காலை…

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34வது நினைவு…

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. 1987ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில்…

நகுலேஸ்வர சிறாப்பர் மடத்தில் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை!! ( வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம்‌ கீரிமலை நகுலஸ்‌வர சிறாப்பர்‌ மடத்தில்‌, புராதன பிள்ளையார்‌ சிலை ஒன்று சமய முறைப்படி நேற்று செய்யப்பட்டது. போரின் போது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்டிருந்த கீரிமலை நகுலேஸ்வர ஆலயம் உட்பட்ட பல சைவசமய ஆலயங்கள் , சைவசமய…

மது குடித்தால் ஒரு இரவு கூண்டுச்சிறை..!!

மகாத்மா காந்தியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும் மது குடிக்கும் வழக்கத்தை அந்த மாநில மக்கள் கூண்டோடு விட்டு விடவில்லை. அவர்கள் கள்ளச்சாராயம் போன்ற மதுவகைகளை குடிக்கத்தான் செய்கிறார்கள். குடிகாரர்கள்,…

குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்..!!

யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹைவேலியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.…

வவுனியாவில் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் பாடசாலை சாவிகளை வலயக் கல்வித்…

வவுனியாவில் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் பாடசாலைகளின் அனைத்து சாவிகளையும் வலயக் கல்விப் பணிமனையில் ஒப்படைக்குமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.…

வவுனியாவில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வரவு குறைவு: தொடர்ந்தும் அதிபர், ஆசிரியர்கள்…

வவுனியாவில் பாடசாலைகள் பல பூட்டப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் பாடசாலைகளுக்கு பெரியளவில் சமூகமளிக்கவில்லை. அத்துடன் அதிபர், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பும் தொடர்கின்றது. இன்று முதல் 200 மாணவர்களுக்கு குறைவான ஆரம்ப பாடசாலைகளை நாடு…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை…!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முழுமூச்சுடன் போராடி வருகின்றன. இதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.…

ரஷியாவில் கொரோனா பலி அதிகரிப்பு- பணியாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை…!!

ரஷியாவில் கொரோனாவால் ஏற்படுகிற பலிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,028 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா உயிரிழப்பு 2 லட்சத்து 26 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல்,…

என்ன வேலை செய்தீர்கள்? -கேள்வி கேட்ட வாலிபரை சரமாரியாக தாக்கிய காங்கிரஸ்…

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜோகிந்தர் பால், தனது தொகுதியில் கேள்வி கேட்ட வாலிபரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதான்கோட் மாவட்டம் போவா கிராமத்தில் மக்களிடையே காங்கிரஸ் எம்எல்ஏ ஜோகிந்தர்…

லைக்குகளை வாரி குவிக்கும் பாம்பு வடிவ கேக் – இன்ஸ்டாவில் வைரல்…!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார். இந்த கேக்குகள் தத்ரூபமாக இருப்பதால் மக்களை கவர்ந்து வருகிறது. தனது கேக் தயாரிப்புகளை நடாலி இன்ஸ்டாகிராம்…

இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் -மத்திய…

இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுளள்து. அதன்படி, அக்டோபர் 25 முதல் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கொரோனா தடுப்பூசிகளை பரஸ்பரம் ஏற்றுக்கொண்ட நாட்டிலிருந்து, 2 தவணை…

நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள்…

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ராணுவம் போராடி வருகிறது.இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள்…

இலங்கையில் 87% பேருக்கு 2 தடுப்பூசிகளும் ஏற்றம்!!

இலங்கையில் 70 சதவீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இருபது வயதைத் தாண்டிய சகலருக்கும் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…

இன்று முதல் முச்சக்கர வண்டியில் இருவர் மட்டுமே பயணிக்கலாம்!!

மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று (21) முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. முச்சக்கர வண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இதேபோன்று வேனில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க…

வானிலை அறிக்கை – 1 மணிக்கு பின் மழை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த…

கொரோனா வைரஸ் குறித்து WHO தகவல்!!

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி, உலக அளவில் கரோனாவில் 24 கோடி…

திருப்பதிக்கு முதியவர்கள், குழந்தைகள் வரவேண்டாம்- தேவஸ்தானம் அறிவுறுத்தல்…!

கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் தரிசனங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கொரோனா விதிமுறைகளின்படி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம், இலவச தரிசனம்,…