அமரிந்தர் சிங் பா.ஜனதா செல்ல விரும்பினால் போகலாம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத்
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் அமரிந்தர் சிங். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கினார். இவருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சித்துவுக்கும் இடையில் மோதல் ஏற்பட, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.…