;
Athirady Tamil News
Daily Archives

22 October 2021

நாட்டில் கொரோனா மரணங்கள் பாரியளவில் வீழ்ச்சி!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (21) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக இலங்கையில் முதல் மரணம்!

கராப்பிட்டி வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் ஒருவரின் பிரேத பரிசோதனையின் பின்னர் மேலதிக பரிசோதனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி குறித்த நபர் கராப்பிட்டி…

கொவிட் குழு கூட்டத்தில் இன்று எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானங்கள்!

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூன்றாவது டோஸ் நவம்பர் முதலாம் திகதியிலிருந்து... • தகுதியுடைய அனைத்து பிள்ளைகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி …. • மாகாணத்துக்குள்ளான புகையிரத போக்குவரத்து சேவை திங்கட்கிழமையில் இருந்து…

அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் பலி…!

அரக்கோணம் அடுத்த நகரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது30) மற்றும் பொன்வேல் (35). இவர்களுக்கு சொந்தமான பசுக்கள் நேற்று அருகில் இருந்த விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. பலத்த மழை பெய்ததால் பசுக்களை அழைத்து வருவதற்காக…

முல்லைத்தீவு மாவட்டத்தில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரின் செயற்பாடு அதிகாரிகளை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நாட்டில் அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி அதிக…

வவுனியா வடக்கில் 135 ஏக்கர் காணி விடுவிக்குமாறு வன வள துறை அமைச்சரிடம் திலீபன் எம்.பி…

வவுனியா வடக்கு, முத்துமாரி நகரில் 135 ஏக்கர் வயல் காணியை விடுவிக்குமாறு வனவளத்துறை அமைச்சரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் கோரிக்கை முன்வைத்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்…

கோப்பாயில் வீடு புகுந்து அட்டூழியம்; ஓட்டோ சாரதி உள்பட மூவர் கைது!!

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பிசுங்காண் போத்தல்களுடன் புகுந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது…

வவுனியாவில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியவர்களுக்கு நீதிமன்ற தண்டம்!!

வவுனியாவில் கோவிட் 19 தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்கில் நீதவான் நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பூவரசன்குளம் பொது…

போதைப் பொருள் வழக்கு- நடிகை அனன்யா பாண்டேவிடம் இன்றும் விசாரணை…!!

சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் நான்காவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு…!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 4வது வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் வரை நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கூட்டத்தொடர் நடத்தப்படும். சுமார் 20 அமர்வுகளைக் கொண்ட இந்த கூட்டத்தொடர்,…

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தாக்குதல்-7 பேர் பலி..!!

வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு, சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு முகாமில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு…

திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் கார் மீது தாக்குதல்…!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சுஷ்மிதா தேவ், திரிபுரா மாநிலத்தில் கட்சியின் தேர்தல் பணிகளை கண்காணித்து வருகிறார். தேர்தல் ஆலோசனை நிறுவனமான ஐபேக் நிறுவனத்தின் பணியாளர்களுடன் சுஷ்மிதா தேவ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒரு…

மும்பையில் 60 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…!!

மும்பையில் உள்ள குர்ரே சாலையில் அவிக்னாபார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இது 60 மாடிகளைக் கொண்டது. இந்த கட்டிடத்தில் 19-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதியம் 12.25 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ…

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலி..!!

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 1 லட்சத்து 80 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தியோடர் அதானம் தெரிவித்துள்ளார். எனவே உலக நாடுகள் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை…

கடப்பாவில் தங்கையை கொன்ற தாயை வெட்டி கொன்ற மகன்…!!

ஆந்திர மாநிலம் கடப்பா நாகாஷ் தெருவை சேர்ந்தவர் குர்ஷிதா (வயது53). இவருக்கு ஜமீர் (18), அலிமா (15) என ஒரு மகன், மகள் இருந்தனர். குர்ஷிதா தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அலிமாவுக்கு…

கைப்பந்து வீராங்கணை தலை துண்டித்து படுகொலை: தலிபான்கள் கொடூரம்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் தலிபான்களால் பெண் வீராங்கணை ஒருவர்,…

திருப்பதியில் ரூ.3 கோடியை தாண்டி உண்டியல் வசூல்…!!

திருப்பதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உண்டியல் வருவாய் லட்சக்கணக்கில் இருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் உண்டியல் வருவாயும் கணிசமாக உயர்ந்து வந்தது. கோடியை தொட்ட உண்டியல் வருவாய் படிப்படியாக ரூ.2 கோடி…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நான்கு பேர் பலி…!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள நகரம் தகோமா. இங்குள்ள ஒரு வீட்டில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர்…

பூஸ்டர் தடுப்பூசி திட்டம் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பம்!!

நாட்டில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முப்படையினர்,…

கேரளாவில் நிலச்சரிவு, ஆற்று வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு…!!

கேரளாவில் கடந்த 12-ந்தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கொட்டிய கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பம்பை உள்பட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இடுக்கி…

மெக்சிகோ துப்பாக்கி சூட்டில் இந்தியர் உள்பட 2 பேர் பலி..!!

மெக்சிகோ உலக போதை மருந்து வர்த்தகத்தின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான போதை மருந்து கடத்தல் கும்பல்கள் இருக்கின்றன. அவர்களுக்குள் வியாபார போட்டி காரணமாக அடிக்கடி மோதல் நடக்கும். அதில் துப்பாக்கி சண்டையும் இடம்பெறும்.…

புளொட் அமைப்பின், அரசியல் பிரிவின் செயலாளர் ஆனந்தியண்ணர் காலமானார்.. (அறிவித்தல்)

புளொட் அமைப்பின், அரசியல் பிரிவின் செயலாளர் ஆனந்தியண்ணர் காலமானார்.. (அறிவித்தல்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியுமான - ஜனநாயக மக்கள் விடுதலை…

பிரதமர் மோடி 31-ந்தேதி ஸ்காட்லாந்து செல்கிறார்…!!

இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சர்வதேச பருவநிலை மாற்றம் மாநாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தியா சார்பில்…

அமெரிக்காவில் பரபரப்பு வானிலை அறிக்கையின்போது ஆபாச படம் ஒளிபரப்பிய டி.வி…!!

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் ஒரு டி.வி. சேனல் ஒளிபரப்பில் சற்றும் எதிர்பாராத விபரீதம் நடந்துள்ளது. கடந்த 17-ந் தேதியன்று உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அந்த டி.வி. சேனலில் வானிலை அறிக்கை ஒளிபரப்பப்பட்டது. அப்போது இடையே…

உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

ராணி இரண்டாம் எலிசபெத் மருத்துவமனையில் ஏன் தங்கினார்? பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), வடக்கு அயர்லாந்துக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி இரண்டாம் எலிசபெத் வடக்கு அயர்லாந்திற்கான பயணத்தை திடீரென ரத்துசெய்துள்ளார்.…

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!!

கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 47 இலட்சத்து 89 ஆயிரத்து 68 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை…

கிழக்கு மாகாண கொவிட் பரவலின் தற்போதைய நிலைமை!!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக அந்த மாகாணத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றின் காரணமான மரணங்களினதும் எண்ணிக்கை மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும்…

இராணுவத் தளபதி சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு!!

நாட்டில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முப்படையினர்,…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானம்!!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையை…

நீர்வேலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!!

யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என கூறி , முப்படைகள் , பொலிசாரை வடமாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடிய சில மணி நேரங்களில் நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் வாள் வெட்டுக்குழு ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.…

பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் தோல்வி – கிரே பட்டியலில் பாகிஸ்தான்…

பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை…

மேடையில் ஏறி போப் ஆண்டவரிடம் தொப்பியை கேட்ட சிறுவன்…!!

வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின்போது, 10 வயது சிறுவன் ஒருவன் மேடையில் ஏறி போப் ஆண்டவரின் அருகில் சென்றான். இருக்கையில் அமர்ந்திருந்த போப் ஆண்டவர்…

பெட்ரோல் விலை தற்போது மிகக் குறைவாக உள்ளது – உ.பி. பாஜக மந்திரி சர்ச்சை…

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச அரசில் மந்திரியாக செயல்பட்டு வரும் உபேந்திர திவாரி, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பெட்ரோல் விலை உயர்வு…