;
Athirady Tamil News
Daily Archives

23 October 2021

வடமாகாணத்தில் 16, 17 வயதுடைய பாடசாலை மாணவரக்ளுக்கு பைஸர் கோவிட்-19 தடுப்பூசி!!

வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 16, 17 வயதுகளையுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றினை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவிட்-19…

சீன கப்பலை திருப்பி அனுப்பியது அரசாங்கம்!!

சீன நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரங்களை ஏற்றிய கப்பலை கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசிக்க வேண்டாம் என்று அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…

பங்காளிக் கட்சிகள் கடும் ஏமாற்றம் !!

அரசாங்கம் தமது கருத்துக்களைக் கேட்கத் தவறியமை தொடர்பில், பங்காளிக் கட்சிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பான கலந்துரையாடலுக்காக அவர்கள் விடுத்த கோரிக்கையை…

லெஹங்கா ஆடைகளில் பதுக்கி 3 கிலோ போதைப் பொருள் கடத்த முயற்சி…!!

பெங்களூருவில் இருந்து ஏற்றுமதி செய்ய இருந்த சரக்கு பார்சல்கள் மூலம் போதைப் பொருள் கடத்த இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெங்களூரு போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர்…

முல்லைத்தீவில் விரைவில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்!!

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களை சந்தித்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்…

கொவிட் பரவல் தொடர்ந்தும் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய…

வடக்கில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவேன்!!

குழு மோதல்கள் , தனிப்பட்ட தாக்குதல்கள் , உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறாதவாறு சமூகத்தில் இருந்து அவற்றை முற்றாக அகற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். திணைக்கள தலைவர்ககளை இன்றைய…

வவுனியா ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைப்பு!

வவுனியாவை சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரனை பிரிவினரால் (ரிஐடி) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின்…

இளம் குடும்ப பெண் கடத்தப்பட்டதாக கணவன் வவுனியா பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது ஆண் ஒருவர் மல்லாவி…

டெல்லியில் 26-ந்தேதி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா-ராகுல் ஆலோசனை..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார். வருகிற 26-ந் தேதி (செவ்வாய்) டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர்கள், செயலாளர்கள், மாநில காங்கிரஸ்…

சீருடை, புத்தகம், பை வாங்க பெற்றோர்கள் வங்கி கணக்கில் பணம்: உ.பி. அரசு முடிவு…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக பள்ளி சீருடை, புத்தகம், பை, காலணிகள் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில், இந்த பொருட்களை இலவசமாக…

கேரளாவில் பிளஸ்-1 நேரடி தேர்வு 27-ந்தேதி தொடங்குகிறது…!!

கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமாக இருந்தது. இதனால் மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

தங்க கடத்தல் வழக்கு- ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் உள்பட 29 பேர் மீது குற்றப்பத்திரிகை…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு பார்சல் மூலம் கடந்த ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. மத்திய மறைமுக வரி வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை மூலம் தெரிய வந்தது. விசாரணையில் தங்க கடத்தலில்…

இந்தியாவில் புதிதாக 16,326 பேருக்கு கொரோனா…!!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 562…

அரசாங்கத்தை எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்!!

நாட்டின் தேசிய வளங்களை விற்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதற்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் என பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்…

கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 350 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 503,090 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

ஜும்ஆத் தொழுகைக்கு அனுமதி – சுற்றுநிரூபம் வௌியீடு!!

ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம்…

உத்தரகாண்டில் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி 11 மலையேற்ற வீரர்கள் பலி…!!

உத்தரகாண்டில் உள்ள ஹர்சில் மலைப்பிரதேசத்தையும், ஹிமாச்சலப் பிரதேசம் கின்னவுர் மாவட்டத்தையும் இணைக்கும் கணவாய்களில் மிகவும் அபாயகரமானது லம்காகா கணவாய். உத்தரகாண்டில் இருந்து 17000 ஆடி உயரத்தில் உள்ள லம்காகாவில் சுற்றுலா பயணிகள், மலையேற்ற…

இந்துக்களுக்கு எதிரான வன்முறை- வங்காளதேசத்தில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது…!!

வங்காளதேசத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதிக்கும் வகையிலான புகைப்படம் பேஸ்புக்கில் பரவியதைத் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. துர்கா பூஜையின்போது ஏராளமான இந்து கோவில்கள் உடைக்கப்பட்டன, இந்துக்கள் பலர்…

திருப்பதியில் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசனத்திற்கான 6 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இந்த தரிசன டிக்கெட்டுகள் 90 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டு…

தடுப்பூசி வேலைத்திட்டம் – தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!!சக்கைபோடு…

நாடொன்றில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் நகர்வுகளின் தன்மையைப் பொறுத்து, அதற்கான விலையை மக்கள் செலுத்த வேண்டி ஏற்படலாம். அதுபோல, பொருட்களின் விலை ஏற்றஇறக்கங்கள் மீதான ஓர் அரசியலும் உள்ளது. இலங்கை மக்களுக்கு, இவ்விரண்டு விடயங்களிலும் நிறையவே…

பருப்பு, அரிசியின் விலையை பார்த்துக் கொள்ளவா என்னை நியமித்தீர்கள்?

நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளை பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நூறு சதவீதம் கரிம உரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும்…

உயிரிழந்த இந்திய மீனவரின் உடல் இன்று காங்கேசன்துறை ஊடாக தமிழகம் அனுப்பி…

காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடல் இன்று காங்கேசன்துறை ஊடாக தமிழகம் அனுப்பி வைக்கப்படுகின்றது. காரைநகர் கோவளம் பகுதிக்குள் 18ஆம் திகதி ஊடுருவிய இந்திய மீனவரின் படகு கடற்படையினரின் படகுடன்…

வௌ்ளைப்பூண்டு மோசடி – தொழிலதிபரின் மகன் கைது!!

சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் பம்பலப்பிட்டி தொழிலதிபர் ஒருவரின் மகன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் செய்யப்பட்டுள்ளார். குறித்த மோசடிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.36 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.36 கோடியைக்…

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் பரவி வருவதாகக் கூறப்படும் கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப்…

வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது!! (வீடியோ)

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய…

இங்கிலாந்தை விடாத கொரோனா – 87 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு…!!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 87 லட்சத்தை…

பாகிஸ்தானில் சோகம் – தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர்…

பாகிஸ்தானில் தெஹ்ரி-இ-லெப்பைக் பாகிஸ்தான் என்ற அரசியல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹதீம் ஹசன் ரிஸ்வி செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்…

கோபா குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்ட விடயங்கள்!!

சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இருப்பதன் அவசியம் தொடர்பில் அரசாங்க கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் நேற்று முன்தினம் (21) அவதானம் செலுத்தப்பட்டது. சமூக சேவைகள் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை ஆராயும் நோக்கில் கோபா…

இன்று முதல் வீதி போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்!!

ஹொரணை - கொழும்பு வீதியில் கொஹூவல சந்தியில், பொது போக்குவரத்து பஸ்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை அந்த பாதையின் ஊடாக…

4 மணிக்குப் பின் கொழும்பில் இடியுடன் கூடிய மழை !!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்!!

நாடு முழுவதும் தற்போது அமுல் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. இதனை, கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு…