;
Athirady Tamil News
Daily Archives

23 October 2021

கட்டுரை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை!

வெல்லவாய - வெலியார பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களில் சென்ற சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதன்…

தமிழகத்தில் இன்று 6-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்…!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு…

கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜப்பான் பிரதமர் இரங்கல்…!!

இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கேரளாவில் 42 பேர்,…

கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? – மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…!

கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை…

பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் துருக்கியும் சேர்ப்பு…!!

பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை…

ஆப்கானிஸ்தானில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் ஆசிரியர் குடும்பங்கள் பட்டினி -தெருவில்…

ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தலிபான்கள் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து அங்கு பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. வங்கிகளில் பணம் இல்லை. எனவே வங்கிகளில் சேமித்து வைத்திருந்த பணத்தையும் யாரும் எடுக்க முடியாத நிலை உள்ளது. அரசு…

ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து – 15 பேர் பலி…!!

ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெஸ்னோய் கிராமத்தில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அவசரம்…

தேர்தல் நேரத்தில் தே.மு.தி.க. நிலைபாடு குறித்து அறிவிக்கப்படும்- பிரேமலதா…!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தமிழ்செல்வி தேர்வு…!!

தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளை தி.மு.க.வும், 3 வார்டுகளை காங்கிரசும், ஒரு வார்டை ம.தி.மு.க.வும் கைப்பற்றி இருந்தது. இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற…

திருக்கடையூரில் கார் மோதி முதியவர் பலி…!!

கள்ளக்குறிச்சி செட்டி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). இவர் தனது உறவினர் 60-ம் கல்யாணத்திற்காக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது இவர் திருக்கடையூர் மெயின் ரோட்டை கடந்தபோது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி…

நிலக்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி…!!

நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). விவசாயி. நேற்று மாலை இவர், தனது தோட்டத்தில் பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்க கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது திடீரென கயிறு அறுந்து உள்ளே விழுந்ததில்…

ஏறும் விலை; சரியும் பொருளாதாரம்; திணறும் மக்கள்: அமைதி காக்கும் எதிர்க்கட்சி!! (கட்டுரை)

“தன் மே தவஸ்வல காஸ் அதி நே காம உயன்னத்த காஸ் வளின் ஹொந்தட்ட தியனவனே காஸ் காஸ் நா மேக தமய் மே ஆண்டுவே பரிகம” (இப்ப இந்த நாள்களில காஸ் கிடைக்குது என்ன காஸில் தானே சமையல் நல்லா இருக்குது தானே காஸ் காஸ் இல்லை இதுதான் இந்த அரசாங்கத்தின்…

வாணியம்பாடி அருகே கோவில் உண்டியலை திருடிய 2 பேர் கைது…!!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் மர்ம நபர்கள் 2 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவில் உண்டியலை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் 2…

வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்த வட்டுக்கோட்டை மக்கள்! (வீடியோ)

தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இன்றையதினம் (22) பொங்கியெழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறை…

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா அபார சாதனை படைத்துள்ளது – சத்குரு வாழ்த்து

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஆயுதமாக நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நம் நாடு தடுப்பூசி போடுவதில் 100 கோடி என்ற பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர்…

கத்தோலிக்க பாடசாலைகள் குறித்த தீர்மானம்!

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர் இல்லம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. முன்னதாக ,…