;
Athirady Tamil News
Daily Archives

24 October 2021

மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்..!!

மத்திய பிரதேசத்தில் மூன்று சட்டசபை தொகுதி மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ சச்சின் பிர்லா பாஜகவில் இணைந்துள்ளார். கார்கோன் மாவட்டம் பெடியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் சிவராஜ்…

நாட்டில் மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்று…

ஜனாதிபதி மக்களை துன்பத்திலும் சிரிக்க வைக்கிறார்!!

விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், “அரிசி-பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை” என்று கூறி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரிப்பு காட்டியுள்ளார். கி.மு…

இரண்டாவது முறையாக சிறுமி வயிற்றில் இருந்து அரை கிலோ முடி உருண்டை அகற்றம்..!

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம் காட் டாட் சாலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். தந்தை ஓர் ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக…

காஷ்மீர் தேடுதல் வேட்டை- அடையாளம் காட்ட அழைத்துச் சென்ற பாகிஸ்தான் பயங்கரவாதி பலி…!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குவது அதிகரித்துள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பூஞ்ச் மாவட்டம் பட்டா துரியன் வனப்பகுதியில் கடந்த…

நாட்டில் மேலும் 433 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

தன் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!!

இந்தியாவிலிருந்து பசளைக் கொள்வனவு செய்வதற்காக அரச வங்கி ஒன்றில் தனிப்பட்ட கணக்கொன்றை ஆரம்பித்தல் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை மேற்கோள்காட்டி, ஒருசில ஊடகங்கள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.…

கேரள கஞ்சா பொதிகளுடன் 18 வயது இளைஞன் கைது!!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு கிராம பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

வவுனியாவில் அதிகரிக்கும் சமூக விரோதசெயற்பாடுகள்!! நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

வவுனியா பூந்தோட்டம் சந்தி பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சமூகவிரோத செயற்ப்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பூந்தோட்டம் கிராம அபிவிருத்திசங்க மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. குறிப்பாக அவ்சந்தியினை…

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் இரண்டாம் கட்டமாக வவுனியாவில் 39 பேருக்கு…

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் இரண்டாம் கட்டமாக வவுனியாவில் 39 இளைஞர், யுவதிகளுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களால் வேலை வாய்ப்பு வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட…

ஜம்மு மக்களை ஓரங்கட்டிய காலம் முடிந்துவிட்டது- அமித் ஷா பேச்சு

ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, இன்று ஜம்மு பகவதி நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- ஜம்மு மக்களை ஓரங்கட்டிய காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஜம்மு…

மத்திய பிரதேசத்தில் தாய் வெறிச்செயல்: நீரில் மூழ்கடித்து 3 மாத குழந்தை கொலை…!!!

மத்திய பிரதேசம், உஜ்ஜைன் மாவட்ட தலைமையகத்தில் இருந்து 75 கி.மீ., தொலைவில் உள்ளது கச்ரோத் நகர். இங்கு வசிக்கும் பெண் ஒருவர், கடந்த 12ம் தேதி அன்று தனது மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று வீட்டில் கூறியுள்ளார். குடும்பத்தினரும் குழந்தை…

மக்களுக்கு சிக்கலை கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்து வருகிறது: பிரியங்கா காந்தி…

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களில் விலைவாசிகள் உயர்ந்துள்ளன.…

பேருந்து கட்டணம் அதிகரிப்பு?

எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டமாயின் குறைந்தபட்சம் டீசல் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவ்வாறு டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படும் என அவர்…

வவுனியா நகரில் இராணுவ பிக்கப் ரக வாகனம் மோதி இளைஞன் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா நகரப் பகுதியில் இராணுவ பிக்கப் வாகனதும் - மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (24.10) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும்…

யாழ்.மாவட்டத்தில் பேருந்துகளின் போக்குவரத்துச் சேவைகளின் நேரத்தை நீடிக்குமாறு கோரிக்கை !!

யாழ்.மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துகளின் போக்குவரத்துச் சேவைகளின் நேரத்தை நீடிக்குமாறு யாழ்.வணிகர் கழகம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தாக்கத்தின் அதிகரிப்பின் காரணமாக நாடு…

வீதிகளின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்புரை!! (படங்கள்)

ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட 17 வீதிகளின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்புரை விடுத்தார். இது தொட‌ர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ் மாநகர முதல்வர் தலைமையில்…

குழந்தை இல்லாததற்கு பரிகாரம் – பாலியல் தொழிலாளிகள் 2 பேரை நரபலி கொடுத்து பூஜை…

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் பாண்டு பதோரியா (வயது 40). இவரது மனைவி மம்தா (36). பாண்டு பதோரியா பள்ளி பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. எனவே இது…

Ministry Highways Attachments12:00 PM (4 hours ago) to bcc: me செய்தி ஆசிரியர்…

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான மின்னணு கட்டணத் திட்ட (ETC) முற்கொடுப்பனவு அட்டைகளை வாகன உமிழ்வு சோதனை நிலையங்களில் விநியோகிக்க முடியுமா என்பதை ஆராயுங்கள் - ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ---…

நல்லூரின் 11ஆவது நிர்வாக அதிகாரியாக பூஜையில் கலந்து கொண்ட குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி…

நல்லூர் அதிகாரி ஞாபகார்த்தமாக 92 பனைமர வித்துகள் செம்மணி வீதியோரங்களில் நாட்டப்பட்டது!!…

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10வது அதிகாரி குகஶ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் கடந்த 09.10.2021 அன்று தனது 92வது அகவையில் குகபதமடைந்தார். அன்னாரது ஞாபகார்த்தமாக 92 பனைமர விதைகள் இன்று (24) நல்லூர் சைவத் தமிழ்ப்…

மகாராஷ்டிரா: தானேவில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள உள்காஸ்நகர் பகுதியில் ஐந்து அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது மாடியின் படுக்கை அறையில் இருந்து மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து நான்காவது மாடியில்…

கொரோனாவால் குறைந்தது, இந்தியர்களின் ஆயுள் காலம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

நாம் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர் வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பை ஆங்கிலத்தில் ‘லைப் எக்ஸ்பெக்டன்சி’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். ஒருவருடைய ஆயுள் காலம் என்பது அவர் ஆணா, பெண்ணா என்கிற பாலினம், வாழ்கிற இடம், சுற்றுச்சூழல்,…

அமித்ஷாவின் காஷ்மீர் வருகை உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – மெகபூபா…

காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஸ்ரீநகரில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கி வைத்ததுடன், மருத்துவ கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டினார். அவரது இந்த பயணத்தை மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி விமர்சித்து…

மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

மேல் மாகாணத்தில் விசேட சோதனை – 948 பேர் கைது!!

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது…

சீன உர நிறுவனம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு!!

ஆபத்தான நுண்ணுயிர்கள் உள்ளடங்கியயதாக உறுதி செய்யப்பட்ட கரிம உரத்தை பலவந்தமாக நாட்டிற்கு வழங்குவதற்காக சீன நிறுவனத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நேற்று (23) இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர்…

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி அகலிப்பு பணி ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இருந்து இராசாவின் தோட்ட வீதி வரைக்குமான ஸ்ரான்லி வீதிப்பகுதியை வர்த்தகர்களின் முழுமையான சம்மத்துடன் அவர்களின் ஒத்துழைப்புடன், வீதியின் இரு பக்கங்களிலும் வர்த்தக நிலையங்களுக்கான வாகனத்தரிப்பிடம் மற்றும்…

2019 ஆகஸ்டுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்து வருகிறது –…

உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். காஷ்மீர் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேசினார். ஸ்ரீநகரில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: 2004 முதல் 2014 வரை காஷ்மீரில் பயங்கரவாத…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.40 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதல் – இந்தியா வெற்றிபெற சிறப்பு யாகம் நடத்திய…

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சூப்பர் 12 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை – பலி எண்ணிக்கை 10 ஆக…

பாகிஸ்தானில் தெஹ்ரி-இ-லெப்பைக் பாகிஸ்தான் என்ற அரசியல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹதீம் ஹசன் ரிஸ்வி செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்…

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேக்கு கொரோனா பாதிப்பு…!!

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவா் ராஜ் தாக்கரே சமீபத்தில் நாசிக், புனே, தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசினார். அடுத்த ஆண்டு பல்வேறு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதால்,…