;
Athirady Tamil News
Daily Archives

25 October 2021

நாட்டில் மேலும் 412 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

பல்கலை மாணவர்கள் தடுப்பூசி போட அக்கறையற்ற நிலை!!

பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனா தடுப்பூசி பெறுவதில் அக்கறையற்ற நிலையில் காணப்படுவதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகத்தில் அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி…

இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மன்னார் விஜயம்!

இந்தியாவின் கோடீஸ்வரரும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில்…

எச்சரிக்கை! கொரோனா உயிரிழப்புக்கள் மீண்டும் அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (24) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

இரவு நேர பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானம்!!

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்…

சிவபூமி திருக்குறள் வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!!! (படங்கள்)

மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை(25.10.2021) முற்பகல் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவைக் கந்தன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள காணியில் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.…

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிகாட்டுதல்!!

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் பல நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, உள்புற திருமணங்களில் 100…

கனடியத் தூதரக அதிகாரிகள் யாழ். பல்கலைக்கு விஜயம்!! (படங்கள்)

கனடியத் தூதரக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய…

பாகிஸ்தான் வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் கடும் மோதல் -15 பேர் உயிரிழப்பு!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் குர்ரம் மாவட்டத்தில் கைடு மற்றும் பிவர் ஆகிய இரண்டு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இரு தரப்பினரும் குர்ரம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட பகுதியை தங்களுக்கு சொந்தமானது…

வடக்கில் இன்று மீளத் திறக்கப்பட்ட பாடசாலைகளில் 55 சதவீத மாணவர்கள் வரவு – 84 சதவீத…

வடக்கு மாகாணத்தில் இன்று அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 55 சதவீத மாணவர்கள் வருகையும் 84 சதவீத ஆசிரியர்கள் வருகையும் 97 சதவீத அதிபர்கள் வருகையும் பதிவாகியுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார்…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு கடும் சரிவு

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில் அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு கடும் சரிவு…!!

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில் அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி…

வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்கும் திகதி!!

அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை தயாரிக்கும் போது, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலவும் பொருளாதார சவால்களை முகாமைத்துவப்படுத்தி, கொரோனா பரலை…

தையிட்டியில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் தலைமறைவு – மனைவி வைத்தியசாலையில்!!

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்றைய தினம் மாலை கணவன் - மனைவிக்கு…

வலி.வடக்கில் தென்னை பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள இராணுவம்!

யாழ்.வலி,வடக்கில் மக்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்திருக்கும் படையினர் தென்னைகளை நட்டு நிரந்தரமாக காணிகளை சுவிகரிக்கும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கம் தெரிவித்துள்ளது. இது…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.44 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.44 கோடியைக்…

பெருவை உலுக்கும் கொரோனா- பலி எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 21-வது இடத்தில்…

நைஜீரிய சிறையில் மர்ம கும்பல் திடீர் தாக்குதல் – 500க்கு மேற்பட்ட கைதிகள்…

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும்…

வங்காளதேசத்தின் நன்மதிப்பை கெடுக்க சிலர் முயற்சி -பிரதமர் ஹசீனா ஆவேசம்…!!

வங்காளதேசத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதிக்கும் வகையிலான புகைப்படம் பேஸ்புக்கில் பரவியதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. துர்கா பூஜையின்போது ஏராளமான இந்து கோவில்கள்…

சூழகம் அமைப்பினரால் புங்குடுதீவு கிழக்கில் சிரமதானம் முன்னெடுப்பு ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் சுவிட்சர்லண்டினை வதிவிடமாகவும் கொண்ட திருமதி .தயாநிதி செந்தில்நாதன் அவர்களின் 50 வது பிறந்த தினத்தினை ( 22- 10 -2021 )முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் 150000 ரூபாய் நிதியுதவியில்…

யாழ்.மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம்!!

யாழ்.மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்டத்திற்கு எடுத்துவரப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.நிசாந்தன் தெரிவித்தார்.…

நாகவிகாரையை இல்லாதொழிக்கவே ஆரிய குளம் சீரமைப்புத் திட்டம் – விமலதேரர்!!

நாகவிகாரையை இல்லாதொழிக்கவே ஆரிய குளம் சீரமைப்புத் திட்டத்தை யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் ஆரம் பித்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள ஸ்ரீநாக விகாரை விகாராதிபதி விமலதேரர் , உடனடியாக இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கடும்…

வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பம்!! (படங்கள்)

நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பமானது. 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள்…

வவுனியா மாவட்டத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை முன்னெடுப்பு!!…

கொவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவை மாணவர்கள் , அத்தியாவசிய தேவை , தொழில் புரிவோரின் வசதி கருதி (அவர்களுக்கு மாத்திரம்) குறித்த பேருந்து சேவை இன்று முதல் நாடளாவிய ரீதியில் மீள…

குழந்தைக்கு வீட்டுப்பாடம் வழங்க சீனாவில் தடை – புதிய சட்டம்…

கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கடும் மனஅழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனாலும்…

அமெரிக்க ஜனநாயகத்துக்கு குடியரசு கட்சியால் ஆபத்து – முன்னாள் அதிபர் ஒபாமா…

அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா கவர்னர் தேர்தல் நவம்பர் 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:- கடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் வெற்றியை ஜோபைடன்…

அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் !!

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஊடகவியாளர் சந்திப்பு ஒன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக…

இலங்கைக்கு சிங்கப்பூர் விதித்த பயணத்தடை நீக்கம்!!

இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு, சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை…

எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை!!

எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து…

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: சிங்கப்பூர், தாய்லாந்துக்கு இந்தியர்கள் வர அனுமதி…!!

கொரோனா பரவலை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டு விமான சேவைகளை சிங்கப்பூர் அரசு ரத்து செய்தது. அதன் பிறகு நோய் தொற்று குறைந்ததை அடுத்து ஒரு சில நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டது. ஆனாலும் அத்தியாவசியப் பணிகளுக்கு வருபவர்கள்…

மெக்சிகோ துப்பாக்கி சண்டையில் பலியான இந்திய பெண் என்ஜினீயர் குறித்து உருக்கமான…

மெக்சிகோவில் கரீபியன் கடலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான துலும் நகரில் கடந்த புதன்கிழமை இரவு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது அங்குள்ள ஓட்டலில் உணவு அருந்தி கொண்டிருந்த இந்திய பெண்…

காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகும் – பிபின் ராவத்துக்கு மெகபூபா…

கவுகாத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முப்படை தளபதி பிபின் ராவத், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தால் காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத்தின் இந்த அறிவிப்புக்கு…

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு…!!!

கொரோனாவை உலகுக்கு வழங்கிய சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. தலைநகர் பீஜிங்கில் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை நேற்று 9 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 32 பேருக்கு நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு…

தேர்தல் வந்தால் மட்டுமே மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்விலிருந்து விடுதலை –…

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோலை பொறுத்தவரையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் விலை குறைந்த நேரத்தில் ஒரு லிட்டர் ரூ.100-க்கு கீழ் சென்று, விலை உயரத் தொடங்கியதும் மீண்டும் ரூ.100-ஐ கடந்து, தற்போது ஒரு லிட்டர் ரூ.104…