;
Athirady Tamil News
Daily Archives

25 October 2021

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -பாறை விழுந்ததில் பெண் படுகாயம்…!!!

தைவான் தலைநகர் தைபேயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. யிலன் அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகாக பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

மாகாணங்களுக்கு உள்ளே ரயில் சேவை ஆரம்பம்!

இன்று முதல் மாகாணங்களுக்கு உள்ளே ரயில் சேவைகளுக்காக 133 ரயில்களை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் இன்று முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள ரயில் பயணிகளுக்கு மாத்திரமே ரயில் சேவைகள் இடம்பெறும் என்று…

யாழ்ப்பாண பொலிஸாரினால் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி முன்னெடுப்பு!!…

யாழ்ப்பாண நகரில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் துவிச்சக்கர வண்டியில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் முகமாக இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டியினை சரியாக தெரியதக்கதாக…

பணிப்புலம் சபரிபீட ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்!! (படங்கள்)

சுழிபுரம் கிழக்கு சாத்தாவோலை பணிப்புலம் சபரிபீட ஐயப்பன் கோவில் புதிதாகக்கட்டப்பட்டு கும்பாபிஷேகம் 24.10.2021 ஞாயிறு வெகுவிமரிசையாக வழக்கம்பரை ஸ்ரீ முத்துமாரியம்மன் பிரதம குரு “சிவாகம கிரியாபூஷணம்” சிவஸ்ரீ சுந்தர ஸ்ரீரங்கநாதக் குருக்களின்…

ஜனாதிபதியுடனான சந்திப்பில் விமல் உட்பட்ட 21 எம் பிக்கள் இல்லை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் 24 நடைபெற்ற ஆளுங்கட்சி எம் பிக்கள் கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவங்ச உட்பட்ட 21 எம் பிக்கள் கலந்துகொள்ளவில்லையென தெரிகிறது. ஜனாதிபதி மாளிகையில் 24 மாலை 5.30 முதல் இந்த கூட்டம் நடந்தது. அரசுக்குள்…

முன்னெச்சரிக்கை – மின்னல் தாக்கம் ஏற்படும்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…

அனைத்துப் பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் இன்று ஆரம்பம்!

அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. கொவிட் வைரஸ் தொற்று நிலை முழுமையாக நீங்கவில்லை. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம் செலுத்துவது அவசியமாகும். பிள்ளைகளுக்கு ஏதாவது…

ஒருநாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பம் !!

கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை, இன்று (25) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், ஒரு நாள்…

தேவையான சேதனப் பசளையை விரைவில்…!!

பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, 5 லட்சம் லீற்றர் நெனோ நைதரசன் உரம் எதிர்வரும்…

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தால் காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்…

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் என அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து…

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மர்ம மனிதன் சுட்டதில் ஒருவர் பலி…!!

அமெரிக்காவில் பல்கலைக்கழகம், பள்ளிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன. இந்தநிலையில் ஜார்ஜியாவில் உள்ள போர்ட்வேலி பல்கலைக் கழகத்தில் நேற்று இரவு ஒரு துப்பாக்கிசூடு சம்பவம் நடைபெற்றது.…

கேரளாவில் மேலும் 8,538 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 8,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 71 பேர்…

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 29-ம் தேதி இத்தாலி பயணம்…!!

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் 29-ம் தேதி இத்தாலி பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:…

அணையிலிருந்து அதிக தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள் -மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர்…

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. விரைவில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்…

காங்கிரஸ் கூட்டத்தில் இருந்து விரட்டப்பட்ட முன்னாள் தலைவர்- காரணம் இதுதானாம்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பூபேஷ் பாகல் முதலமைச்சராக இருந்து வருகிறார். சமீபத்தில் அம்மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். இதனால் பூபேஷ் பாகல் முதலமைச்சர் பதவியில் இருந்து…

பெட்ரோல் மீதான ‘வரிக் கொள்ளை’ அதிகரிப்பு -ராகுல் காந்தி கடும் விமர்சனம்…!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை…

உத்தர பிரதேசத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார் மோடி…!!!

பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை உத்தரபிரதேசம் செல்கிறார். காலை 10.30 மணியளவில் சித்தார்த்நகரில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உத்தரபிரதேசத்தின் 9 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார்.…

காரைக்குடி அருகே போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 12 பவுன் நகை அபேஸ்…!!

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் நாகவள்ளி (வயது 66). இவர் காரைக்குடி டி.டி. நகரில் உள்ள பாத்திரக்கடையில் தனக்கு தேவையான பாத்திரங்களை வாங்கிக்கொண்டு கோட்டையூர் செல்வதற்காக புதிய பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பஸ்…

தென்மாவட்ட ரெயில்களின் நேரம் 1-ந் தேதி முதல் மாற்றம்…!!

மதுரை கோட்ட ரெயில்வேயில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் நேரத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது மேலும் சில ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 1-ந் தேதி முதல் புனலூர்-மதுரை…