;
Athirady Tamil News
Daily Archives

26 October 2021

மேலும் 14 பேர் பலி !!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (25) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து !!

மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் பதவி முன்னுரிமையில் 5வது இடத்தைப் அவர் பெற்றுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது.

1,000 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் இருவர் கைது!!

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி இப்பந்தீவு களப்பு பகுதி மற்றும் கடற்பிரதேசத்தில் இருந்து 1,000 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். மன்னார்…

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் சுகயீனம் காரணமாக மரணம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் சுகயீனம் காரணமாக இன்று (26.10) மரணமடைந்துள்ளார். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளரான வெள்ளைச்சாமி மகேந்திரன் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்…

கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை…

கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இன்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். “பொலிஸ்…

அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்!!

இழுவைமடித் தொழிலை நிறுத்த வேண்டுமென சொல்லும் சுமந்திரன் அவர்கள், அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். எங்களுடைய தொழிலை நிறுத்துவதால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றதென வல்வெட்டித்துறை…

வவுனியாவில் மழை மற்றும் காற்று காரணமாக பாதிப்படைந்த 21 வீடுகளுக்கு இழப்பீடு வழங்க…

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மற்றும் காற்று என்பவற்றினால் பாதிப்படைந்த 21 வீடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த…

தும்பின் துயர் ஒரு துளியா? (கட்டுரை)

பாரம்பரிய கைத்தொழில் வரிசையில் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களின் உற்பத்திக்கு நல்லதொரு கிராக்கி உண்டு என்பதை யாவரும் அறிந்ததே. தென்னை மரத்தின் அனைத்துப் பகுதிகளும் ஒவ்வொர் உற்பத்திக்கும் பயன்பட்ட போதிலும் தும்புக் கைத்தொழிலுக்கே…

மேலும் 300 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 300 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504,003 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

இலங்கையில் உள்ள சீனர்களுக்கு மூன்றாவது டோஸ்!!

இலங்கையில் சேவை செய்யும் சீன நாட்டவர்களுள் 3,300 பேருக்கு தற்பொது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்கள் இதனை…

பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அனுமதி !!

அடுத்த வருடத்தில் முதல் எட்டு மாத காலத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம்…

எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் குருநகரில்…

உள்ளூர் இழுவைப் படகுகள் தொழிலில் ஈடுபடுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் குருநகரில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. குருநகர் மற்றும்…

வாளுடன் பயணித்த 3 இளைஞர்கள் கைது!!

வாள்வெட்டு நடத்தும் நோக்கில் வாள்களுடன் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை, வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த தெல்லிப்பழை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் . இந்தச் சம்பவம், நேற்றுமுன்தினம்(24) இரவு இடம்பெற்றுள்ளது . மல்லாகத்தில் அவர்களைச்…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிரான விசாரணை!!

சப்ரகமுவ பகுதியில் கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் தலைமையகத்தினால் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

அசாத் சாலியின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்…

டொலர் பற்றாக்குறைக்கான தீர்வு என்ன?

இலங்கையில் தற்போது நிலவும் டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பது கட்டாயமாகும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்தது!!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 18 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

கொட்டிகாவத்த, முல்லோரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (26) காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 42 வயதுடைய ஒருவரே…

வாளுடன் பயணித்த 3 இளைஞர்கள் கைது!!

வாள்வெட்டு நடத்தும் நோக்கில் வாள்களுடன் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை, வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த தெல்லிப்பழை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் . இந்தச் சம்பவம், நேற்றுமுன்தினம்(24) இரவு இடம்பெற்றுள்ளது . மல்லாகத்தில் அவர்களைச்…

காற்று, மழை மற்றும் கடல் நிலவரம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு…

தேர்தலில் தோல்வியடைந்தாலும் கொள்கையை கைவிடப்போவதில்லை!

குற்றச்சாட்டுகள் மற்றும் அவமதிப்புகள் இருந்தாலும்கூட, இரசாயன உரங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை விலக்கிக்கொள்ளாமல் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக கரிம உர உற்பத்தி தொடர்பான இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ…

கொழும்பில் காணப்படும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வு! !!

இலங்கையில் முதன்முறையாக, புதிய தொழில்நுட்ப முறையான முன்கூட்டி பொருத்திய கொங்கிரீட் பால பகுதிகளை பொருத்திப் பாலம் நிர்மாணிக்கும் முறைக்கமைய முன்கூட்டியே பொருத்தப்பட்ட 3279 கொங்கிரீட் பால பகுதிகளின் மீது இங்குருகொட சந்தியில் இருந்து காலி…

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை”, சமூக சேவை அமைப்பாக பதிவு செய்ய ஏற்பாடு..…

"மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை" 14.01.2020 அன்று நற்சேவை எனும் எண்ணோட்டத்தில் உருவாக்கி, 01.05.2020 முதல் அமைப்பு ரீதியாக "கல்விக்கு கரம் கொடுப்போம், வாழ்வாதார உதவிகள்" போன்ற செயல்பாடுகளை முன்னெடுத்து வந்த நாம், அரசின் சட்ட விதிகளுக்கு…