;
Athirady Tamil News
Daily Archives

27 October 2021

இறையாண்மையுடன் விளையாட எவருக்கும் இடமளிக்கக் கூடாது !!

நாட்டின் இறையாண்மையுடன் விளையாட எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இருக்கும் என்றும் வலியுறுத்தினார். உரக்கப்பல் தொடர்பான…

உர நிறுவனங்களின் பக்கம் பல அதிகாரிகள் !!

விவசாய அமைச்சின் பல அதிகாரிகள் இரசாயன உர நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதாகவும் சில அதிகாரிகள் அமைச்சுடன் இல்லை எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாய…

’கண்ணை இமைபோல் காப்போம்’ !! (மருத்துவம்)

மனித உடலின் கண்கள் என்பது, மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை, கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும், நமது அன்றாடச் செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில…

செனேட்டர் ஏ.எம்.ஏ. அஸீஸ்: ஓர் உள்ளுணர்வுப் பகுப்பாய்வு !! (கட்டுரை)

செனேட்டர் அஸீஸை, 2021 ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி நிகழ்ந்த, அன்னாரின் 110ஆவது ஜனன தினத்தை நினைவுகூரும் வேளையில் இம்முஸ்லிம் தூரதரிசன மாமனிதர் பற்றிய பல நினைவுகள், சிந்தனைக்கு வருகின்றன. பெரும் புத்திசாதுரியம் நிறைந்த வல்லுநனராகவும்…

நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை வீழ்ச்சி அதிகரிக்கும்!!

நாட்டில் எதிர்வரும் மூன்று நாள்களுக்கு மழை வீழ்ச்சி அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகில் உள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு…

பொருளாதார சுமை காரணமாக தாய் ஒருவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

தனது மூன்று மகள்களுக்கும் விஷம் அருந்தச் செய்து தாயும் விஷம் அருந்திய சம்பவம் ஒன்று பதுளை, வேவெல்ஹின்ன தோட்டத்தில் பதிவாகி உள்ளது. 31 வயதுடைய தாய், 7, 5 மற்றும் 4 வயதுடைய மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளனர். குறித்த…

யாழ். உட்கட்டுமாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!! (படங்கள்)

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதியுதவியின் கீழ் நடைபெற்ற வீடமைப்பு மற்றும் உட்கட்டுமாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர்…

குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ மாளிகாவத்தை கால்டன் முன்பள்ளியில் வைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு நேற்று (26) தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார். “லிய சரணி” வேலைத்திட்டத்தின் கீழ் இந்நற்பணி…

சூழகம் அமைப்பினரால் கோழிக்கூடு உதவித்திட்டம்!! ( படங்கள் இணைப்பு )

திரு .சின்னையா மோகன் ( சுவிட்சர்லன்ட் ) அவர்களின் 50 வது பிறந்த தினத்தினை ( 27 .10.2021 ) முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் 112000 ரூபாய் நிதியுதவியில் சூழலியல் மேம்பாடு அமைவத்தினரால் ( சூழகம் ) தீவகத்தில் சில குடும்பங்களுக்கான…

வவுனியாவில் 200 அடி தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் 200 அடி தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம்: பொலிசாரின் அசமந்ததால் ஏ9 வீதியை மறித்து உறவினர்கள் போராட்டம் காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி வவுனியாவில் 200 தொலைதெடர்பு கோபுரத்தில் ஏறி கணவன்…

நான் தனிக்கட்சி தொடங்குவேன்: அமரிந்தர் சிங்…!!

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரிந்தர் சிங். இவருக்கும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சித்துவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் அமரிந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து…

விண்வெளியில் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் – நாசா கண்டுபிடித்தது…!!

விண்வெளியில் ஏராளமான கோள்கள் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பூமி சூரியனை சுற்றுவதை போல இந்த புறகோள்கள் மற்ற நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. அவைகள் நாம் வாழும் பால்வெளி கெலக்சிக்கு…

ரஷியாவில் இறக்கை கட்டி பறக்கிறது கொரோனா..!!!

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இப்போது மற்றொரு வல்லரசு நாடான ரஷியாவும் கொரோனாவின் ஆதிக்கத்துக்கு ஆளாகி உள்ளது. அதுவும் இங்கு கொரோனா வைரஸ் இறக்கை கட்டி பறக்கிறது என்று சொல்லத்தக்க விதத்தில் ஒவ்வொரு நாளும் 35…

கொரோனாவால் உயிரிழந்த 20 பேரின் விபரங்கள்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (26) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

இலங்கையில் 425 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று !!

நாட்டில் மேலும் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா…

கொரோனா தாக்கம்: சீன நகரத்தில் ஊரடங்கு அமல்…!!

சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரம் லான்சூ. இங்கு நேற்று முன்தினம் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கடந்த 18-ந் தேதி முதல் மொத்தம் 39 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் லான்சூவில்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.52 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.52 கோடியைக்…

டெங்கு உறுதியானதால் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சிறை மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை…!!

லக்கிம்பூர் போராட்டத்தின்போது விவசாயிகளை காரை ஏற்றி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை அடுத்து, சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடர அவர் மீண்டும் சிறைக்கு…

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் – அப்பாவி பொதுமக்கள் 11 பேர் பலி..!!!

ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் ஷிட்டே என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் ஐஎஸ் பயங்கரவாதிகள்…

இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை!!

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைதான இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறிய…

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் –…

சமூக நலத்துறை மற்றும் யங் இந்தியன்ஸ், யுனிசெப் ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு குறித்த தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் தூத்துக்குடி அறிஞர் அண்ணா மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.…

அரச பட்டத்தை துறந்தார் – எளிய முறையில் காதலரை கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி..!!

ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோ. இவரது மகள் மகோ (29). ஜப்பான் இளவரசியான இவர் கடந்த 2012-ம் ஆண்டில் கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோ (29) என்னும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞருடன் காதல் வயப்பட்டார். 5…

பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமும் கற்றல் உபகரணங்கள்…

பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்.. (படங்கள் வீடியோ) ########################################## யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்ட சுவிஸ் நாட்டில் பிறந்து பிரான்ஸ் நாட்டில்…

பதிவாளர் பதவியுடன் சமாதான நீதவான் பதவியையும் வழங்குங்கள் !!!

பதிவாளர் பதவியை வழங்கும் போது நீதியமைச்சுடன் கலந்துரையாடி அவர்களுக்கு சமாதான நீதவான் பதவியையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.…

உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் யாராலும் குற்றம் சுமத்த முடியாது !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக குற்றம் சுமத்த முடியாது என பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றை…

இளைஞனின் உயிருக்கு எமனான லொறி !!

புத்தளம் - வன்னாத்தவில்லு வீதியின் 2 ஆம் கட்டை பகுதியில் இன்று (27) காலை இடம்பெற்ற வீதிவிபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளத்திருந்து…

சார்ள்ஸை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்க அனுமதி!!

சிவஞானசோதியின் மறைவையடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சுந்தரம் அருமை நாயகமை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த பரிந்துரைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் நேற்று முன்தினம் (26)…

ATM இயந்திரத்தை உடைத்த இருவர் – CCTV காணொளி!!

ATM இயந்திரம் ஒன்றை உடைக்க முற்பட்ட இருவர் வெலிகட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றிற்கு முன்னாள் இருந்த குறித்த ATM இயந்திரத்தை ஆயுதங்களால் தாக்கி உடைக்க…

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியவர்களுக்கு எதிராக கொழும்பு…

ஆரியகுளத்தில மத அடையாளங்களுக்கு அனுமதியில்லை!! (வீடியோ)

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது என யாழ் மாநகர சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி…

தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை!!

தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல்…

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமா?

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும் என பிரதி சுகாதார…

நான்பௌத்த மதத்திற்கு எதிரானவன் அல்ல – யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்!!

நான்பௌத்த மதத்திற்கு எதிரானவன் அல்ல அல்லது நான் ஒரு மதவாதியும் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் இன்று இடம்பெறுகின்ற யாழ் மாநகர சபை அமர்வில் நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை…