;
Athirady Tamil News
Daily Archives

28 October 2021

யாழில் கடற்கரையை அண்டிய பகுதியில் வசிப்போர் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவப்…

யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. தற்போதுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காற்றின் வேகமானது 60…

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம்!! (வீடியோ)

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என ஈபிஆர்எல்எப் இன் தலைவரும் முன்னாள்…

முல்லைத்தீவில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான சிறுவன் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு - துணுக்காய், தேராங்கண்டல் பகுதியில், செவ்வாய்க்கிழமை (26) மாலை, 14 வயது சிறுவன் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். தேராங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், தரம் 9இல் கல்வி பயின்ற சசிக்குமார் ஆதவன் என்ற சிறுவனே,…

ஞானசார செயலணியில் மூன்று தமிழர்களுக்கும் இடம் – அரசு தீர்மானம்!!

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை அமுலாக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. மேற்படி செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் இல்லையென்பதை இன்று மாலை நடந்த ஆளுங்கட்சித் தலைவர்கள்…

இலங்கையில் 398 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!!

நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

மேலும் 7,487 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 7,487 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 511,863 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

CID யின் பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்!!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மாத்தறை…

எல்லை தாண்டிய தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு !!

எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 23 பேரையும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கடந்த 14 ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்க வந்த இரண்டு படகுகளையும்…

‘யூடியூப்’ பார்த்து குழந்தை பெற்றெடுத்த பிளஸ்-2 மாணவி: 3 நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்த…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். இந்த மாணவியின் தந்தை அருகில் உள்ள ஊரில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாயாருக்கு பார்வை…

மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்துறை மந்திரியாக இருப்பவர் திலிப் வால்ஸ் பாட்டீல். இவருக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திலிப் வால்ஸ் பாட்டீல் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனா வைரஸ் தொற்றுக்கான…

சீனாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பிரதமர் பாராட்டு!!

இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொனின் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாராட்டினை தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சீன…

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டம்!!

ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது. யுகதனவி…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- புதிதாக 16,156 பேருக்கு தொற்று…!!

இந்தியாவில் புதிதாக 16,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கேரளாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று நாட்டில் அதிகபட்சமாக கேரளாவில் 9,445…

தனக்கிளப்பில் டிப்பர் – பட்டா விபத்து – ஆறுபேர் படுகாயம்!!

யாழ்.சாவகச்சோி - தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் பட்டா ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி சென்று…

புதிய கொவிட் அலை – எச்சரிக்கும் வைத்தியர்கள்!!

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் மீண்டும் கொரோனா அலை பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்த சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.…

கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது- கபினி அணையும் 3வது முறையாக நிரம்பியது…!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே அமைந்துள்ளது கிருஷ்ணராஜசாகர் அணை(கே.ஆர்.எஸ்.). இந்த அணை காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது. இதனால் இந்த அணை முக்கிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணையின்…

75,419 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை !!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம்…

இலங்கையில் நேற்று 4 பேருக்கு போடப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி!!

கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 52 இலட்சத்து 21 ஆயிரத்து 192 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை…

ஜனாதிபதி எவ்வாறு ஒரு நாடு பற்றி அறிவிக்கலாம்?

குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது தமது ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியமை எனக்கு வியப்பைத் தரவில்லை. அவருடைய அந்த செயலணியில் அங்கம் பெறும் அங்கத்தவர்கள் பெரும்பான்மை சிங்களவர்களும் ஒரு சில…

மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.!!

யாழ்ப்பாணம் மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கும் சீருடையை வடிவமைத்துப் பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக மாநகர சபை உறுப்பினர்…

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு?

சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு காணப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சீமெந்து விலையை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாக…

பணமோசடி குற்றச்சாட்டு – OIC கைது !!

வந்துரம்ப பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 10 இலட்சம் ரூபா பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

களனி பல்கலைக்கழக வேந்தர் காலமானார்!!

கொழும்பு சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரர் காலமானார். அவர் தனது 84 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக…

ஆர்யன் கான் வழக்கு: முக்கிய சாட்சியாக கருதப்படும் கிரண் கோசாவி புனே போலீசாரால்…

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த 2-ந்தேதி தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அப்போது ஆர்யன் கான் போதைப்பொருள்…

தலிபான்களுடன் இணைந்து செயல்பட சர்வதேச சமூகத்திற்கு பாகிஸ்தான், சீனா வேண்டுகோள்…!!!

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிதாக இடைக்கால அரசை…

டெல்லியில் தடையை மீறி பட்டாசு விற்க முயன்ற இருவர் கைது- 500 கிலோ பட்டாசுகள்…

நாட்டின் தலைநகரான டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தீபாவளி நெருங்குவதால் பட்டாசு வெடிப்பதன் மூலம் காற்று மாசு மேலும் அதிகரிக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. இதனால், டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி…

மகனை விடுவிக்க ஷாருக்கானிடம் ரூ.25 கோடி பறிக்க முயற்சி: போதைப்பொருள் தடுப்பு பிரிவு…

மும்பை- கோவா சொகுசு கப்பலில் போதை விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சாதாரண பயணிகள் போல ஏறி அதிரடி சோதனை நடத்தினர். நடுக்கடலில் கப்பல் சென்றபோது நடத்தப்பட்ட இந்த சோதனையில் போதை…

பாகிஸ்தானில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சுட்டுக்கொலை…!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்ற நாச வேலைகளை…

காதலிக்க மறுத்த இளம்பெண் படுகொலை- விஷம் குடித்து வாலிபர் தற்கொலை…!!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவைச் சேர்ந்தவர் உஷா(வயது 25). இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். அதே…

பாகிஸ்தானுக்கு ரூ.22 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கும் சவுதி அரேபியா…!!

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் அந்த நாடு உள்ளது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க கடன் வழங்கி உதவும்படி தனது நெருங்கிய…

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின், முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார…

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்) புங்குடுதீவைச் சேர்ந்த அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.…

யோகா தரும் யோகம்; பத்மாசனம் !! (மருத்துவம்)

பொருள்: பத்மம் என்றால் தாமரை, தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் புறப்பொருட்களின் மேல் மனம் ஒட்டாமல், அகத்தில் ஒன்றித் தியானம் செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், இந்த பெயர் பெற்றது. செய்முறை: 1. விரிப்பில் அமர்ந்து இரண்டு…