;
Athirady Tamil News
Daily Archives

29 October 2021

இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்!!

இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு திங்கட்கிழமை (01) முதல் இங்கிலாந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளது.

14 நாட்களில் 60,000 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்!!

கடந்த 14 நாட்களில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை 60,000ஐ கடந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டு பெறுவதற்கு வருகைத் தருவோரின் எண்ணிக்கை அதேபோல காணப்படுவதாக…

கோண்டாவில் அரசடியில் பிரதான வீதியில் உள்ள குழியினால் பரபரப்பு!!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கோண்டாவில் அரசடிபகுதியில் உள்ள பிரதான வீதியில் குழி உருவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியூடாக இன்று காலை பயணித்த பொருட்கள் ஏற்றிய பாரவூர்தி ஒன்றின் பின் சக்கரம் அக்குழியில்…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்களை வரவேற்கும் நிகழ்வு!!…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(29) காலை 9 மணிக்கு வைத்திய அத்தியட்சகர் ப.திலீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

யாழ். மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடு –…

யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றையதினப் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர்…

இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்கள் யாழ் சிறைக்கு மாற்றம்!!

இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்ற பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து கடந்த 11ஆம் திகதி மீன்பிடிக்க இலங்கை…

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக போராட்டம்!!…

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்கினை…

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்!!

தற்போதைய மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த…

வவுனியா சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் வவுனியா வடக்கில் இனம்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு…

சுதுமலை வடக்கில் மழை நீர் தேங்கி நிற்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு!! (படங்கள்)

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுதுமலை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நீண்ட காலமாக காணப்படுகின்ற மழை நீர் தேங்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்…

டெல்லியில் என்கவுண்டரில் குற்றவாளி சுட்டுக்கொலை…!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பெகும்புர் பகுதியில் இன்று போலீசாருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் குற்றவாளி தீபக் என்ற டைகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சண்டையில் இரண்டு போலீசார்…

ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் குழுவை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் –…

ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் குழுவை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் என தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் நேற்று(28) ஊடகங்களுக்கு…

இந்தியாவில் புதிதாக மேலும் 14,348 பேருக்கு கொரோனா: 805 பேர் பலி…!!

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 14,348 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,198 பேர் குணமடைந்துள்ள நிலையில், 805 பேர்…

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிப்பு…!!

ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2018-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சக்திகாந்த தாஸ். மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் முன்னாள் செயலாளரான இவர், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த…

நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!! (வீடியோ)

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…

ஜனாதிபதியே நீதியை பெற்று தாருங்கள்! – வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்…

6 மாதங்களாக எவ்வித தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படும் எமக்கு ஜனாதிபதியே நீதியை பெற்று தாருங்கள் என கண்ணீர் மல்கிய நிலையில் வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று(28)…

கொவிட் தடுப்பு விஷேட குழு கூட்டம் இன்று!!

கொவிட் தடுப்பு விஷேட குழு இன்று (29) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாட்டை 31 ஆம்…

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள சுகாதார பிரிவினர்!!

சம்பள கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 9 ஆம் திகதி சுகாதார விடுமுறை எடுக்கவுள்ளதாக சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் 16 சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக…

பெங்களூரு: ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் கன்னட தாய் வாழ்த்து பாடி அசத்தல்..!!

கர்நாடக மாநிலம் உதயமான தினத்தை கன்னட ராஜ்யோத்சவா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வருகிற 1-ந் தேதி கன்னட ராஜ்யோத்சவா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாட கன்னட வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக…

இறக்குமதி அரிசியின் விலை தொடர்பில் வெளியான தகவல் !!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு இன்று (29) முதல் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இதனை…

’இன மோதல்களுக்கு அரசாங்கம் தூபமிடுகிறது’ !!

ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த நியமனத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற…

ரயில் பயணச் சீட்டு கோரிக்கை – கொவிட் குழுவுக்கு இன்று!

ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை இன்று (29) நடைபெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்பதாக ரயில்வே பொது…

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் – தினேஷ் குண்டுராவ்…!!

நாட்டில் விலைவாசி உயர்வு எங்கு இருக்கிறது, எந்த பொருட்களின் விலையும் உயரவில்லை என மத்திய மந்திரி பகவந்த் கூபா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது…

கொரோனா பரவல் குறைவு – ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி…!!

கொரோனா வைரசின் மூன்றாவது அலையில் உள்ள ஆஸ்திரேலியாவில் நேற்று காலை நிலவரப்படி ஒரு நாளில் 1,800 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 16 பேர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மனித உயிர்…

கடல் அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3 மீனவர்கள் கைது!!

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி இரவு நேர கடல் அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3 மீனவர் இன்றைய தினம் (28) காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளனர். நேற்று (27) இரவு குறித்த 3 மீனவர்களும் படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச்…

கொரோனா காலம் ஆசியான் உறுப்பு நாடுகள், இந்தியாவின் நட்புறவுக்கு பரீட்சையாக விளங்கியது…

18-வது ஆசியான்(ASEAN)-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். ஆசியான்-இந்தியா இடையேயான நீடித்த ஒத்துழைப்பு, கொரோனா…

தலிபான்கள் ஆட்சி இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது – அமெரிக்கா சொல்கிறது…!

அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பாதுகாப்பு குறித்து விவாதித்தனர். இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பாதுகாப்புத்துறை துணை மந்திரி காலின் எச்கால் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை…

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி புறப்பட்டார்…!!

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி புறப்பட்டார். அக்டோபர் 30 மற்றும் 31-ம் தேதிகளில் ரோம் நகரில் நடைபெறும் 16-வது ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி…

பிரேசில் அதிபர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்: பாராளுமன்ற குழு ஒப்புதல்…!!

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு கொரோனா தொற்றால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில்தான் கொரோனா தொற்று உயிரிழப்புகள் அதிகம்.…

ஓய்வறையில் தற்கொலை செய்த கல்லூரி முதல்வர்- சத்தீஸ்கரில் பரிதாபம்…!

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம், அகிவாரா பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர் பி.பி.நாயக் (வயது 60). இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த நாயக், ஊழியர்களின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த வழியாக…

மாநிலங்களுக்கு ரூ.44,000 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு – மத்திய அரசு விடுவித்தது…!!

கடந்த மே மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு 1.59 லட்சம் கோடி ரூபாயை கடன் பெற்று மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வெளிச்சந்தையில்…

கைது முதல் ஜாமீன் வரை… ஆர்யன் கான் வழக்கு கடந்து வந்த பாதை…!!

மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம். அக்டோபர் 2: ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்,…

ஆர்யன் கானுக்கு ஜாமீன்: முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி சொல்வது என்ன?…!!

சொகுசு கப்பல் போதைப்பொருள் விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் ஜாமீன் மனு…

இனப்பரம்பலை மாற்றவா சிங்களக் குடியேற்றம்? (கட்டுரை)

ஓன்றில் அதிகாரத்தைக் குறைப்பது; அல்லது, குடியேற்றத்தை நிகழ்த்தி இனப்பரம்பலைக் குறைப்பது. இதுதான், இலங்கை அரசாங்கத்தின் தாரக மந்திரம். இரண்டும் நல்ல திட்டமே! திட்டமிட்ட வகையில் நடைபெறும் குடியேற்றங்களால், தமிழர்களின் வடக்கு - கிழக்கு…