;
Athirady Tamil News
Daily Archives

30 October 2021

அனுராதபுரத்தில் கொவிட் கொத்தணி!

கடந்த வாரத்தில் அனுராதபுரம் மாவட்டத்தினுள் கொவிட் தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர் ஆர்.எம்.ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த 5 நாட்களில் மாத்திரம்…

வல்வெட்டித்துறையில் வாள்கள் , போதைப்பொருட்களுடன் 13 இளைஞர்கள் கைது!! (படங்கள்)

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக் கிராம் ஐஸ்…

மன்னார் சென்ற ரிஷாட்டிற்கு அமோக வரவேற்பு!!

மன்னார் மாவட்டத்திற்கு இன்று (30) மாலை விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை அவரின் ஆதரவாளர்கள் வரவேற்றனர். கடந்த 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற…

குழிகளாகும் கிணறுகள்!! (கட்டுரை)

நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கிணங்க, நீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற போதிலும் உலகத்தில் உள்ள குடிநீரின் அளவு குறைவடைந்து செல்கின்றமையும் மாசடையும் தன்மையும் உயர்ச்சி வேகத்தையே காட்டுகின்றது. உலக வெப்பமயமாதல் காரணமாக…

புத்தளம் மாவட்டத்தில் கடும் மழை – வௌ்ளத்தில் மூழ்கிய பிரதேசங்கள்!

புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் இருக்கும் 16 பிரதேச…

மேலும் பலருக்கு தொற்று உறுதி – முழு விபரம் இணைப்பு!!

நாட்டில் மேலும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இன்று…

நவம்பர் 1 முதல் அமுலாகும் விடயங்கள் !!

நவம்பர் 1 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் 25 சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார். சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்திருத்தல், பொது இடங்களில் முகக்கவசம்…

உருமாறிய புதிய கொரோனா பரவிய நாடுகள்- அதிர்ச்சி தகவல்…!!

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக…

இந்திய மீனவர்கள் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.!! (படங்கள், வீடியோ)

இந்திய மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் உத்தரவின்பேரில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு…

நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

நாட்டில் நேற்று பதிவான கொவிட் மரணங்கள் குறித்த அறிவிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (29) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மதுரையில் இன்று 1400 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடந்தது..!

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில் 7-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியது. மதுரை புறநகரில் 900 இடங்களிலும், மாநகரில் 500 இடங்களிலும் சிறப்பு…

வழக்கத்துக்கு மாறாக ஜோ பைடனுடன் நீண்ட நேரம் விவாதித்த போப் ஆண்டவர்…!

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறும் ஜி20 மாநாடு மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 5 நாள் பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக அவர் மனைவி…

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ம் ஆண்டு நினைவு!! (படங்கள்)

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறுகிறது யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் மக்களுக்கான…

ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு தினம்’: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா…

சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் பெயரை நீக்கியது இங்கிலாந்து அரசு…!!

கொரோனா பரவல் அச்சத்தால் கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா உள்ளிட்ட 7 நாடுகளையும் இங்கிலாந்து அரசு சிவப்பு பட்டியலில் வைத்திருந்தது. அந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற்றும் வர்த்தக ரீதியான…

பொலிஸாரை தாக்கிய சம்பவம் – 18 சந்தேகநபர்கள் கைது!

பொலிஸார் மூவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த தினம் பொரளை பகுதியில் கடமையில் இருந்த மூன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.…

மேலும் 316 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,481 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

யாழில். மழைக்குள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் இன்றைய தினம் சனிக்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின்…

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற பயங்கர விபத்து!!

கிளிநொச்சி ஏ9 வீதி தனியார் வங்கி முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்று (30) கிளிநொச்சி ஏ9 வீதியில் தனியார் வங்கி முன்பாக குறித்த விபத்து சம்பவம்…

கல்லூரி மாணவி தற்கொலை: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு…!!!!

பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளையைச் சேர்ந்தவர் ஆதிரா (வயது 19), இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்துவந்தார். கடந்த 22-ந்தேதி ஆதிரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பளுகல்…

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை?

தற்போது நாட்டில் நடைமுறையில் காணப்படும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் தீர்மானிக்கப்பட்டது. புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத…

புனரமைக்கப்பட்ட சுவரோவியங்களுடன் கூடிய புத்த மாடம் திறந்து வைப்பு!!

மாத்தறை பாலடுவ கெத்தாராம புராதன விகாரையில் புனரமைப்பு பணிகள் நிறைவுசெய்யப்பட்ட சுவரோவியங்களுடன் கூடிய புத்த மாடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (29) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது. சுவரோவியங்களுடன் கூடிய புத்த மாடத்தை…

யாழ்.போதனா இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு!!

யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. எனவே குருதி கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கி…

போதைப்பொருள் வழக்கு – ஜாமீனில் வெளியே வந்தார் ஆர்யன் கான்…!!

சொகுசுக்கப்பலில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கடந்த அக்டோபர் 2ம் தேதி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி ஆர்யன் கான் சிறப்பு என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் இரண்டு முறை வழக்கு…

யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை!! (படங்கள்)

யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழில் பருவ மழை கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வருகின்றது. அந்நிலையில் மறுஅறிவித்தல் வரை கரையோர மக்களை அவதனமாக இருக்குமாறு யாழ். மாவட்ட…

கொரோனாவால் பாதிக்கப்பட்டு நடிகர் யூசுப் உசைன் மரணம்…!!

இந்தி திரையுலகில் தூம் 2, ராயீஸ், ரோட் டூ சங்கம், தபாங் 3, ஓ மை காட், ஐ எம் சிங் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் யூசுப் உசைன். 73 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்…

யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று (30) சனிக்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர்…

பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி – சுகாதார பிரிவு அறிவிப்பு!!

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

வாழ்வகத்தின் தலைவருக்கு யாழ்.விருது!

சுன்னாகம் வாழ்வகதின் தலைவரும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஆறுமுகம் ரவீந்திரன் - யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவ சமய விவகார குழுவினரால் இந்த ஆண்டிற்கான (2021) யாழ் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.…

திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் 4-ந்தேதி நடக்கிறது…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், கைங்கர்யம் நடக்கிறது. பின்னர் தங்க வாசல் எதிரே உள்ள மணி மண்டபத்தில் காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை தீபாவளி ஆஸ்தானம்…

ராணி இரண்டாம் எலிசபெத் மேலும் 2 வாரம் ஓய்வில் இருப்பார் – பக்கிங்ஹாம் அரண்மனை..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவனையில் தங்கினார். அதன்பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்குத் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே,…

இலங்கையில் 60% இளைஞர்களுக்கு தடுப்பூசி ஏற்றம்!

நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரின் சுகாதார அமைச்சில் அவர் நேற்று (29) சந்தித்தார்.…