;
Athirady Tamil News
Daily Archives

5 November 2021

கிரிக்கெட்டில் மோதல் – கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கு பிணை !!

கிரிக்கெட் விளையாட்டில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 சிறுவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில், பெற்றோரில் ஒருவர் பிணை முறியில் கையொப்பமிட்டு விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கடவுச்சீட்டை பெற நாள் ஒன்றுக்கு 3,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள்!

தற்போது வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு ​​கிடைப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி…

சிறுநீர் கசிவும் சில கட்டுக்கதைகளும்!! (மருத்துவம்)

சிறுநீர் கட்டுப்பாடின்மை நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்றாகும். இதன் காரணம் சரியான தகவல்கள் இல்லாமையோ அல்லது அறிவின் பற்றாக்குறையோ அல்ல; பெரும்பாலும் பலர் இதைப் பற்றி பேச விரும்பாததே இதன் முக்கியக் காரணமாகும். உண்மை…

தீபாவளி வாழ்த்து கூறிய இஸ்ரேல் பிரதமர் – நன்றி தெரிவித்த பிரதமர் மோடி…!!

தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் பிரதமர் நரேந்திர மோடிக்கு தீபாவளி…

5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சூழ்நிலை குறித்து குஜராத் மாநில முதல்வரிடம் கேட்டறிந்தார்…

குஜராத் மாநிலத்தின் துவார்காவில் இருந்து வடமேற்கு பகுதியில் 223 கி.மீட்டர் தொலைவில் இன்று மதியம் 3.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்திருந்தது.…

பிரதமர் மோடி நாளை கேதார்நாத் செல்கிறார்…!!

பிரதமர் மோடி கடந்த மாதம் இறுதியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அதன்பின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இன்று ராணுவ…

உ.பி.யில் நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: சிறுமிகள் உள்பட நான்கு பேர்…

உத்தர பிரதேச மாநிலம் பதோஹி, கோபிகஞ்ச் என்ற இடத்தில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் வசித்து வந்தனர். இதில் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் அஸ்லாம் அலி (75), அவரது மனைவி…

பாஜகவை முழுமையாக தோற்கடித்தால் பெட்ரோல், டீசல் விலை 50 ரூபாய் குறையும் -சஞ்சய்…

பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்திய மத்திய அரசு, திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்தது. இந்த விலை…

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி…!!

பீகார் மாநிலத்தில் மது விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாராயம் விற்பனை முறைமுகமாக நடைபெற்று வருகிறது. போதை அதிகமாக சாராயத்தில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் சாராயம் கள்ளச்சாராயமாகி அப்பாவி மக்களின் உயிரை…

சிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்…! (மருத்துவம்)

‘வெயில் ஓவர்ப்பா... நல்லா ஐஸ்ல வச்ச கூல்டிரிங்ஸ் ஒண்ணு கொடு’’ - என்று கடைக்காரரிடம் கேட்போம். என்னதான் கூல்டிரிங்ஸை பிரிட்ஜில் வச்சு குடிச்சாலும், அதில் உள்ள வேதிப்பொருட்கள் உடல் சூட்டை தணிப்பதில்லை. அந்த நேரம் உங்கள் தாகத்தை தற்காலிகமாக…

பெருந்தொகை உலர்ந்த மஞ்சள் மீட்பு!!

கற்பிட்டி குதிரமலை கடற்பிரதேசத்தில் சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இந்தியப் படகு ஒன்றில் இருந்து 3,408 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். வடமேற்கு கடற்படை…

பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைத்ததற்கு காரணம் இதுதான் -ப.சிதம்பரம் காட்டம்..!!

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்த மத்திய அரசு, வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று கூறி வந்தது. ஆனால், திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய…