;
Athirady Tamil News
Daily Archives

28 November 2021

யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும்…

யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர்…

தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்: மாவை வேண்டுகோள்!…

தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்: மாவை வேண்டுகோள்! (படங்கள், வீடியோ) தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக்…

வடக்கில் உக்கிரமடையும் தொழிலின்மை பிரச்சினை!! (கட்டுரை, வீடியோ)

இலங்கையில் 25 மற்றும் 29 வயதிற்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. சாதாரண தரம் கல்வி கற்றவர்களில் 7.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர்.…

மாதகலில் நாளை காணி அளவீடு – போராட்டத்திற்கு அழைப்பு!

மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்காக காணி அளவீட்டு பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது. மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணிகடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் நாளைய தினம்…

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் சுயதொழில் ஊக்குவிப்பு!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு .கருணாகரன் முரளிதரன் அவர்கள் தனது பிறந்த தினத்தினை இன்று ( 28 .11. 2021) கொண்டாடுகின்றார் . அதனை முன்னிட்டு சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன்…

எதிர்க் கட்சியில் இருந்து மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாது!!

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சகல பிரேரணைகளையும் எதிர்த்து வாக்களிக்கும்படி அழுத்தம் கொடுக்கிறார்களே தவிர, மற்றைய சந்தர்ப்பங்களில் கட்சி என்னை கணக்கிலேயே எடுப்பதில்லை என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் (அகில இலங்கை…

அரசாங்கத்தில் இருந்து விலக எந்த தீர்மானமும் இல்லை!!

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்…

வடமராட்சி அம்பனில் கூடிய மழைவீழ்ச்சி!!

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(26.11.2021) காலை-08.30 மணி தொடக்கம் நேற்றுச் சனிக்கிழமை(27.11.2021) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் வடமராட்சி அம்பனில் கூடிய மழைவீழ்ச்சியாக 71.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி…

சிலிண்டர் தீயை அணைக்க அதனை நீருக்குள் வீசிய மக்கள் – புத்தளத்தில் சம்பவம்!!

புத்தளம் ,ஆராச்சிகட்டுவ, வைரஸன்கட்டுவ பகுதி வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வாயு ஒழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மணல் மற்றும் நீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டுவர…

வடக்கில் வெடித்து சிதறும் எரிவாயு அடுப்புக்கள் – யாழிலும் , கிளிநொச்சியிலும்…

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது , எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் நேற்றைய தினம் அம்பாறை சாய்ந்த மருது…

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பில், உயரிய சபையே தீர்மானிக்கும் – மாநகர முதல்வர்!!…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளில் ஒன்றான நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைத்தலும் நாவலர் பெருமானின் பணிகளை முன்னெடுத்தலும் என்ற…

நெடுந்தீவு கடற்கரையிலும் சடலம் மீட்பு – 24 மணி நேரத்திற்குள் மூன்று சடலங்கள்…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையிலும் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கடற்கரையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக…

புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம்!!

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொவிட் பிறழ்வு வகைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக அவர்கள்…

மேலும் 422 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 422 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 529,662 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

மேலும் 27 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (27) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி…

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் கோழைத்தனமாது! வவுனியா ஊடக…

வடக்கில் முல்லைத்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வா மீது இராணுவத்தினர் நேற்று 27-11-2021 கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வா மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான…

முல்லைத்தீவின் பிராந்திய ஊடகவியலாளர் மீதான தாக்குதலைக் கண்டிக்கின்றோம். – யாழ்.ஊடக…

முல்லைத்தீவு பகுதியில் உள்ள ""முல்லைத்தீவு ""என அடையாளப் படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகையினை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த இராணுவத்தினரால் பிராந்திய ஊடகவியாலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்குதலுக்குள்ளான…

நாட்டில் மேலும் 532 பேருக்கு கொவிட்!!

நாட்டில் மேலும் 532 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 562,000 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

அதிகரிக்கும் குழந்தைகளின் உடல்பருமன்!! (மருத்துவம்)

தேவை அதிக கவனம் தற்போது உடல்பருமன் பிரச்னை அபாயகரமாக அதிகரித்து வருவதால் அதுகுறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதோடு, அந்த பிரச்னையைக் கட்டுப்படுத்தி நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதிலும்…

முச்சக்கரவண்டியில் நாய் மோதியதில் கோர விபத்து!!

திருகோணமலை கிண்ணியா வில்வெளி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (27) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.…

இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் திறப்பு – மக்கள் அச்சடைய தேவையில்லை!!

வடமாகாணத்தில் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதிக…

6 வீராங்கனைகளுக்கு கொவிட் !!

இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் 6 பேருக்கும் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிம்பாப்வேயில் இருந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை திரும்ப…

நாட்டை விட்டு வௌியேறும் மக்கள்- உண்மையான காரணம் இதுதான்!!

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்புள்ள மக நெகும நிர்மாண இயந்திர நிறுவனத்தினால் கட்டுகம்பொல ஆடிகமவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஸ்போல்ட் முழுமையான கலவை இயந்திர தொழிற்சாலையின் உற்பத்தி பணிகள் ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர்…

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் வீழ்ந்த கார்; காருடன் ஒருவரை காணவில்லை; இருவர் மீட்பு!!

கண்டி, குருதெனிய வீதியில் இலுக்மோதறை பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றிரவு (27) இடம்பெற்ற இவ்விபத்தின்போது குறித்த காரில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

80 உறுப்பினர்கள் சபையில் இருப்பது கட்டாயம் !!

2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,தினமும் குறித்த விவாதங்களில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள், 80 பேர் கட்டாயமாக சபையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய. குழு…

ஒமிக்ரோன் திரிபால் பல நாடுகள் கட்டுப்பாடு !!

தென்ஆபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் என அழைக்கப்படும் மாறுபாடு தொற்றியோர் என சந்தேகிக்கப்படுவோர், ஜேர்மனி மற்றும் செக் குடியரசில், இன்றையதினம் (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சர்வசே ஊடகங்கள்…

குழந்தைகளின் கழுத்து நிற்காதது ஏன்? (மருத்துவம்)

எலும்பே நலம்தானா? குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்னைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே குழந்தைகளை பாதிக்கும் இந்த பிரச்னைக்கு கன்ஜீனிட்டல் மஸ்குலர் டார்ட்டிகாலிஸ் (Congenital muscular torticollis) என்று…

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்!!

நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 65 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…

கொட்டும் மழைக்கு மத்தியில் தமிழ்ச்சங்கம் நடத்திய நாவலர் நினைவரங்கம்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த நாவலர் நினைவரங்கம் 27. 11. 2021 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற…

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கை!!

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில்…

பட்டதாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு!!

தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிவிப்பு!!

சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து நீதிமன்றங்களுக்கும் நீதிச் சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பல…

மகாவலி ஆற்றில் பாய்ந்த கார் – இருவர் மீட்பு, ஒருவரை காணவில்லை!!

கண்டி - குருதெனிய வீதியில் இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…