;
Athirady Tamil News
Daily Archives

25 December 2021

17 மாநிலங்களில் பரவிவிட்டது- ஒமைக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்வு…!!

இந்தியாவில் ஒமைக்ரான் வேகமாக பரவியபடி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி சுமார் 300 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி…

கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசை காட்டிலும் ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் நாடு முழுவதிலும் உள்ள விமான…

கேரளாவில் 3,680 நத்தை தோடுகளில் உருவான கிறிஸ்துமஸ் ஸ்டார்…!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துமஸ் மரம், குடில் மற்றும் ஜொலிக்கும் வண்ண விளக்குகள் தான் நினைவு வரும். பாலகன் இயேசு கிறிஸ்துவை…

இந்தியாவில் புதிதாக மேலும் 6,650 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,650 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,051 பேர் குணமடைந்துள்ள நிலையில், 374 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் 577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி 624…

தேர்தலை தள்ளிப்போடுங்கள், பேரணிக்கு தடைவிதியுங்கள்: உ.பி. நீதிமன்றம் வலியுறுத்தல்…!!

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. உ.பி.யுடன் மேலும் நான்கு மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நேரம் நெருங்குவதால் பிரதமர் மோடி அடிக்கடி உத்தர பிரதேசம் செல்கிறார். அவர் கலந்து கொள்ளும்…

தூக்க-விழிப்புக் கோளாறுகள் (Sleep-Wake Disorders)!! (மருத்துவம்)

நல்ல உறக்கம் எல்லோருக்கும் மிகவும் அவசியம். அதுவும் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பது பெற்றோருக்குத் தெரிந்த ஒன்றே. பெரும்பாலான குழந்தைகள் அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிப்படுவதுண்டு. சில குழந்தைகளுக்கோ, வழக்கமாகவே சரியான, நிம்மதியான…

உங்களுக்கு புதிதாக இருக்க வேண்டுமா? (கட்டுரை)

தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அதிகம் அணிவது ஜீன்ஸைத் தான். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி ஜீன்ஸைத் துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஒரு ஜீன்ஸ் இருந்தால், அதைக் கொண்டு பல டி-சர்ட்டுகள் அணியலாம். ஆனால் ஜீன்ஸை சரியான…

வௌிநாட்டு பணியாளர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!!

வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில்…

அரச ஊழியர்களுக்கு முற்பணம் வழங்க தீர்மானம்!!

அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்காக விசேட முற்பணம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 4,000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

‘எண்ணெய்க்கு தேயிலை’ பண்டமாற்று – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்காக, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பெருந்தோட்ட அமைச்சுக்கும் ஈரான் இஸ்லாமியக்…

விலையேற்றத்தை கண்டித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டம்!! (படங்கள் வீடியோ)

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று இரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக…