;
Athirady Tamil News
Yearly Archives

2021

ரஷ்யாவில் மேலும் 15,144 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில்…

இந்தியா எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை!!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா எமது நாட்டின் மீது அல்லது அரசாங்கத்தின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை. காரணம், குறித்த விவகாரத்தில் இருக்கக்கூடிய நியாயத் தன்மை…

நியாயமான விலையை பெற்றுக் கொடுக்க வவுனியா மாவட்ட உழவர் சந்தை திறந்து வைப்பு!! (படங்கள்)

விவசாயிகளின் உற்பத்திக்கு நியாயமான விலையை பெற்றுக் கொடுக்க வவுனியா மாவட்ட உழவர் சந்தை திறந்து வைப்பு வவுனியா மாவட்ட விவசாயிகளின் உற்பத்திக்கு நியாயமான விலையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மாவட்ட உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டது.…

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு தான் காரணம்: அஜித்பவார்..!

கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து தயாரித்து வரும் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் கடந்த மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். எனினும் இந்த விபத்தால் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் எந்த…

கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்து – 5…

அமெரிக்காவின் டல்லாஸ், டெக்சாஸ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள போர்ட் வொர்த் நகரில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அவற்றில் சிறிய ரக கார்கள், சொகுசு கார்கள், 18 சக்கரங்களை கொண்ட லாரிகள்…

கருத்துக்களுக்கும் பதிலளிக்கச் செல்வதால் வேலை செய்வதற்கான காலம் விரயமாகிறது!!

எல்லோருடையவும் எல்லா கருத்துக்களுக்கும் பதிலளிக்கச் செல்வதன் மூலம் வேலை செய்வதற்கான பெறுமதியான நேரம் விரயமாகிறது. விமர்சனங்களை நியாயமாகக் கருதி சுய சிந்தனையுடன் நாட்டை வழிநடத்துவதே தேவை என பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்…

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 5 தேசிய…

கிராமியப் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட குழுக்களின் ஊடாக தீர்வுகளைப் பெற முடியாத தேசிய மட்டத்தில் தீர்க்கக்கூடிய அபிவிருத்திப் பிரச்சினைகளுக்காக விரைவில் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பிற்கான…

அரசாங்கத்தை விட்டு வெளியேற யாருக்கும் சக்தி இல்லை!!

நாட்டை அழிவு பாதையில் தள்ளிவிட்டு பொதுஜன பெரமுனவை பாதுகாக்கும் முயற்சி நடந்தால், அது அரசியல் அறிவு இல்லாத கட்சிகளின் முட்டாள் தனமான செயல் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பொது கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்கள்…

வயல் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

திருகோணமலை - வான் எல ஆயிலியடி பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாகக் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (12) மாலை கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

சாணக்கியன் உட்பட 7 பேருக்கு அழைப்பாணை!!

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில்…

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது அவசியம் – யாழ் மாவட்ட அரசாங்க…

யாழில் மேலதிக கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க உத்தரவு..!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு இன்றுடன் நிறைவடைகிறது. இதில் மாநிலங்களவை நேற்றே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மக்களவை மட்டும் இன்று நடைபெறுகிறது. எனவே வழக்கமாக 4 மணிக்கு கூடி வந்த மக்களவை, இன்று காலை 10 மணிக்கே…

பிரேசிலை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 97 லட்சத்தைக் கடந்தது..!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.…

சாதாரண தர மாணவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பரீட்சை நிலையங்கள்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு மாவட்ட மட்டத்தில் மத்திய நிலையங்கள் அமைப்பது தொடர்பில் பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. இவ்வாறான மாணவர்களுக்கு சிகிச்சைபெறும் மத்திய…

மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழுவின் உறுப்பினராக யோகேஸ்வரி பற்குணராஜா…

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினரால் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியால் அதிசிறப்பு…

சர்வதேச நாடுகளுக்கு 2.29 கோடி தடுப்பு மருந்துகளை வழங்கிய இந்தியா..1

இந்தியா சர்வதேச நாடுகள் பலவற்றுக்கும் இதுவரை 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளது என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறும்பொழுது, இதுவரை மொத்தம்…

பிசிஆர் கொரோனா பரிசோதனை முடிவை கட்டாயம் கொண்டு வர வேண்டும்- பொதுமக்களுக்கு போலீசார்…

துபாய் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- துபாய் போலீஸ் துறை தலைமை அலுவலகம், அனைத்து பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் துறையின் மகிழ்ச்சிப்படுத்தும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஆகிய அலுவலகங்களுக்கு…

இன்றைய காலநிலை விபரம்!!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ…

பிரச்னைகளை புரிந்துகொள்வோம்!! (மருத்துவம்)

எலும்பே நலம்தானா?! எலும்பு நலன் காக்க அது தொடர்பாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வரும் பிரச்னைகள் பற்றிப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், பல நேரங்களில் சுளுக்கு, சயாட்டிக்கா போன்ற பிரச்னைகள் எலும்பு தொடர்பான பிரச்னையாக…

பழ.நெடுமாறனுக்கு கொரோனா- அரசு மருத்துவமனையில் சிகிச்சை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கடந்த 11 மாத காலங்களில் தமிழகத்தில் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சமீபத்தில் நடிகர் சூர்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,670 பேருக்கு கொரோனா தொற்று: 36 பேர் பலி..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,670 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,56,575 ஆக உயர்ந்துள்ளது. இன்று 36 பேர் உயிரிழக்க இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரை…

விசாகப்பட்டினம் அருகே சோகம் – பள்ளத்தாக்கில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி..!

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனந்தகிரி கிராமத்திற்கு அருகே ஒரு சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். ஐதராபாத்தின் தனியார் டிராவல்ஸ்…

பஞ்சாப்பின் அமிர்தசரசில் 6.1 ரிக்டர் அளவில் நிலடுக்கம் – சாலைகளில் தஞ்சமடைந்த…

நாட்டின் வடமாநிலங்களான ஜம்மு, டெல்லி, பஞ்சாப்பில் அடுத்தடுத்து நேற்று இரவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுபற்றி தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப் மாநிலத்தின்…

பிரான்சில் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் 57 சதவீதம் அதிகரிப்பு..!

பிரான்ஸ் நாட்டில் சிறுவர்கள் மீதான ஓன்லைன் பாலியல் துன்புறுத்தல்கள் 57 சதவீதம் அதிகரித்துள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு குழு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிரான்சில் கோவிட் -19 தொற்றுநோய் வந்ததிலிருந்து இணையதளத்தை அதிக நேரம்…

நதியோரம் கிடந்த சூட்கேஸ்… திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி:…

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கு முன் கர்ப்பிணிப்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில், நதி ஒன்றின் ஓரமாக கிடந்த சூட்கேஸ் ஒன்றிற்குள் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது காணாமல் போன அந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என்ற அச்சம்…

காந்தமாக மாற பிரித்தானிய சிறுவன் செய்த செயல்: மரணத் தருவாயில் இருந்து மீண்ட அதிர்ச்சி…

பிரித்தானியாவில் அறிவியல் ஆய்வுகளில் அதிக நாட்டம் கொண்ட பாடசாலை சிறுவன், சோதனை முயற்சியாக காந்த கோலிகளை முழுங்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளான். கிரேட்டர் மான்செஸ்டர், பிரஸ்ட்விச் பகுதியை சேர்ந்த 12 வயது ரிலே…

18+: அட கடவுளே.. “அதை” மறைக்காம.. ஆன்ட்டியின் அட்டகாசத்தை அப்படியே காட்டும்…

எதையுமே மறைக்காமல் ஆன்ட்டியின் கட்டிலறை காட்சிகளை அப்படியே காட்டும் லட்லி பாபி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வெப் சீரிஸ்கள் என்றாலே படுக்கையறை காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்று நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.…

திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு..!

திருச்செந்தூர் அருகே அமலிநகரை சேர்ந்த மீனவர்கள் விஜயபாஸ்கர் (வயது 38), ஸ்டீபன் (42), மணிவண்ணன் (48), பவித்ரன் (23). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல் படகில் மீன்பிடிக்க சென்றனர். மாலை வரை அவர்கள் கரை திரும்பவில்லை.…

போலி டி.டி வைத்து பணம் மோசடி செய்த 4 பேர் கைது..!

பெங்களூர் பேகூரை சேர்ந்தவர் ஜெயராம், இவரது நண்பர் சாமி . சமீபத்தில் இவர், இந்திரஜித் என்பவரை ஜெயராமிற்கு அறிமுகம் செய்து வந்தார் . அப்போது இந்திரஜித் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருவதாகவும், மேலும் கமி‌ஷன் முறையில் டி.டிக்களை கைமாற்றி…

P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்? (கட்டுரை)

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள்,…

மாங்காடு அருகே வேலை செய்த வீட்டிலேயே நகை திருடிய பெண் கைது..!

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு (வயது 58), இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை பூட்டி விட்டு வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தவர்கள் தாங்கள்…

புகைபிடிப்பவர்களுக்கும் மது அருந்துவோருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடுவது வீணானது:…

மது மற்றும் புகையிலை பயன்படுத்துவோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவது பணத்தையும் வளங்களையும் வீணாக்குவதாகவே அமையும் என புகையிலை மற்றும் அல்கஹோல் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமதி ராஜபக்ஷ இன்று(12) நடத்திய ஊடகவியலாளர்…