;
Athirady Tamil News
Daily Archives

5 January 2022

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள…

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும், பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கு மாகாண மக்கள் ஆர்வம் காட்டவில்லை எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…

யாழ். நகரப் பகுதியில் மலேரியாவை பரப்பும் ஒருவகை நுளம்பு கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அனோபிலிஸ் டிபென்சி எனும் மலேரியா அல்லது நகரப்புற மலேரியாவை பரப்ப கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை எங்களுக்கு மிகவும் ஒரு அபாயகரமானது என வட மாகாண சுகாதார…

மாமனிதரின் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு!! (படங்கள், வீடியோ)

சட்டத்தரணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ் தேசிய அரசியலின் தனித்துவம் மிக்க தலைவர்களுள் ஒருவருமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22 ஆவது நினைவு நாள் இன்று (05.01.2022) யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் மாலை…

கொரோனா அச்சம் காரணமாக வல்வை பட்டத்திருவிழா இடைநிறுத்தம்!!

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா இடர் காரணமாக இடைநிறுத்தப்படுவதாக , ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும். அந்த…

ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் கடிதம்!!

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என்று சாரப்பட - மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்…

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்!!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜனக் நந்தன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனடிப்படையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் தனிப்பட்ட உதவியாளராக…

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபார இடைநிறுத்தம் நீடிப்பு!!

இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை…

பதில் பணிப்பாளர் விவகாரத்தில் வைத்தியர் சத்தியமூர்த்தியின் நடவடிக்கைகளுக்கு கண்டனம்!!

யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் நடவடிக்கைகள் தொடர்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.போதனா வைத்தியசாலைக் கிளை பெருத்த அதிருப்தியையும்…

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் உள்நுழையத் தடை; விடுதியை விட்டு வெளியேறவும்…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மறு அறிவித்தல் வரை - விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள் நுழைய முடியாதபடி…

பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா ஊழல் மோசடி!! (வீடியோ)

பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா நிதி பனை அபிவிருத்தி சபையின் தற்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜாவினால் ஊழல் மோசடி மூலம் சூறையாடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி செலஸரீன் ஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்…

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்தில் பாரிய அனர்த்தம் தவிர்ப்பு!!…

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. இன்று காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில்…

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி ஜனவரி 21 ஆரம்பம்!!

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது முறையாக எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை முற்றவெளி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்தக…

விபத்தில் ஒருவர் பலி – மற்றுமொருவர் காயம்!!

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து இடம்பெற்றவேளை…

யாழில். ஆலய மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் வளர்ப்பு மாடு முட்டி , படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மண்கும்பான் 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த, மண்கும்பான் பிள்ளையார் ஆலய காவலாளியான நல்லையா கணேஸ்வரன் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

வடக்கு விவசாயிகள் நெல் அறுவடையை முற்கூட்டியே திட்டமிடுவது உகந்தது!!

அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுவடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,…

யாழ்.தென்மராட்சி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!!

யாழ்.தென்மராட்சி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சபரிமலை யாத்திரை செல்வதற்காக குறித்த இரு பக்தர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி…

புதிய அமைச்சை விரும்புகிறார் பந்துல!!

வேறோர் அமைச்சுக்குதான் நியமிக்கப்பட்டால் அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அதிக சவால்கள் உள்ள மற்றுமோர் அமைச்சையே தான் விரும்புவதாக தெரிவித்தார். மிகவும் பரபரப்பாக பேசப்படும் அமைச்சரவை…

இன்று முதல் கட்டணங்கள் அதிகரிப்பு!!

பஸ் கட்டண உயர்வு இன்று (05) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கட்டண அதிகரிப்புக்கு அமைய, ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 17 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.…

பேருந்துக்கள் மீது தாக்குதல் – ஒருவர் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சில பகுதிகளுக்கு பலத்த காற்றும் வீசக்கூடும் !!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள்…

நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு !!

பாரிய நீர் தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைவாக இராஜங்கனை நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகளும்,…

பீற்றர் இளஞ்செழியனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…!!

கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பீற்றர் இளஞ்செழியனை தொடர்ந்தும் 18.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேற்று (04) உத்தரவிட்டுள்ளது. கடந்த 31.12.2021 அன்று…

வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக முறைப்பாடு!!!…

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள், மற்றும் நோயாளர்களை பராமரிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகின்றது. வவுனியா வைத்தியசாலை வெளிநோயளர் பிரிவில் சிகிச்சைபெற வருகின்றவர்கள், மாதாந்த கிளினிக் சேவையை பெற வருகின்ற…