யாழ். விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை கவலை அளிக்கிறது – அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு!! (வீடியோ)
பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக முன்னாள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…