;
Athirady Tamil News
Daily Archives

4 May 2022

காரைநகர் தவறணையில் கத்திக்குத்து – இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கள்ளுத்தவறணையில் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததில் இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார். சுழிபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்த நிலையில் காரைநகர்…

40,000 தொன் பெற்றோல் நாட்டை வந்தடைந்தது !!

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொழும்பை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து சுமார் 440,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கை பெற்றுள்ளது…

நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத்…

நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு…

தூக்கி எறியப்பட்டார் பசில் ராஜபக்ஷ !!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் பாராளுமன்ற பிரதானிகளால் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அந்த ஆசனத்திலேயே இன்று அவர் அமர்ந்திருந்தார். புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர், முன்னாள்…

05.05.2022 மின்வெட்டு இடம்பெறும் விதம் இதோ…!! (படங்கள்)

நாளை (05) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு…

சிவபூமி அறக்கட்டளை நிர்வாகம் புற்றுநோயாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!!

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெறும் நோயாளருக்கான சத்துமா சிவபூமி அறக்கட்டளையினரால் நாளை வியாழக்கிழமை (05-05-2022) அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. எனவே, வசதி குறைந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வைத்திய அத்தாட்சிப்…

ஹயிட்ஸ் பிரீமியன் லீக் கிரிக்கெட் போட்டி சம்பியனானது யூட் கிங்ஸ் xi அணி.!! (படங்கள்)

ஹயிட்ஸ் பிரீமியன் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் நடப்பு சம்பியனான ஹயிட்ஸ் சிற்றி கப்பிட்டல் அணியை எதிர்த்து அறிமுக அணியான யூட் கிங்ஸ் ix…

இந்தியத் துணைத்தூதர் யாழ். பல்கலைக்கு விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் இன்று புதன்கிழமை (04) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர்…

வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானம்: சங்கங்கள் கூட்டாக முடிவு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை மற்றும் அரசுக்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று (04.05) இணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிற்ச்சங்கங்கள்,…

’மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டும்’ !!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதால், மின்வெட்டு மணித்தியாலங்கள் நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 270 மெகாவோட் மின்…

ஆர்ப்பாட்டத்துக்கு பஸ்கள் இலவசம் !!

அரசாங்கத்துக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்கார்களுக்கு பஸ்களை இலவசமாக வழங்குவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 20 முதல் 25 கிலோமீற்றர் தூரத்துக்கு பஸ்கள் இலவசமாக…

புதியதோர் ஆரம்பம் வேண்டும் !!

எமது நாட்டின் சட்டம் ஜனாதிபதியும் பிரதமரும் கையாடல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ள , பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, சட்டமானது அவர்களுக்கு மேலே காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். புனித…

யாழில் 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு!!! (படங்கள்)

யாழ்ப்பாண கடற்பரப்பில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 123மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் , சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண கடற்பகுதியில்…

பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ!!

பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவடைந்த ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டத்தைத் தொடர்ந்து…

திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.!!

கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது நேற்று காலை குழந்தைக்கு காய்ச்சல் இருந்தமையினால் பனடோல் கொடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு காய்ச்சல் கடுமையாக இருந்தமையினால் குழந்தை…

கிணற்றில் தவறி வீழ்ந்து 3வயது பாலகன் உயிரிழப்பு; ஊரெழுவில் சம்பவம்!!

வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3வயது பாலகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊரெழு மேற்கில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இரண்டையர்களில் ஒருவரான கிருஷ்ணகாந்தன் சித்தாத் (வயது-3) என்ற பாலகனே உயிரிழந்தார்.…

பாராளுமன்ற சந்தியில் பதற்றம்: 12 பேர் கைது !!

பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற சந்தியில், ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அந்த ஆர்ப்பாட்டத்தை கடந்து சென்ற வாகனங்கள் மீது, தாக்குதல்களை என்றக் குற்றச்சாட்டின் கீழ் தனிநபர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து…

சதொசவுக்கு புதிய தலைவர்கள் !!

சதொசவின் புதிய தலைவராக முன்னாள் உப ஜனாதிபதி சட்டத்தரணி துஷார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் தலைவர் வேணுர குணவர்தன பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழில் 490 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 490 கிலோ கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியூடாக கடத்த முயன்ற கஞ்சாவே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது, குருநகரை சேர்ந்த ஒருவர்…

மேற்கு உக்ரைனில் ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் பலி- அதிபர் ஜெலன்ஸ்கி இரங்கல்…!!

மேற்கு உக்ரைன் ரிவ்னே பிராந்தியத்தில் நேற்று எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் விபத்தில் மக்கள்…

வடமராட்சியில் வீதியில் மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். துன்னாலை பகுதியை சேர்ந்த மகிந்தன் நிரோஜன் (வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை…

“வரிகளை அதிகரிக்க வேண்டும்” !!

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கும் நிதியமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக உள்ளது என்றார்.…

‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவில்லை’ !!

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என 11 சுயேச்சைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கட்சி…

JVP தலைவருக்கு எதிராக பிரதமர் அலுவலகம் அதிரடி நடவடிக்கை !!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அநுரகுமார…

காரை ஓட்டி சேதப்படுத்திய 4-வயது சிறுவனுக்கு பொம்மை வாங்கி கொடுத்த போலீசார்..!!

நெதர்லாந்து நாட்டில் நான்கு வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் காரின் சாவியை எடுத்து காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சிறுவன் வீட்டிலிருந்த தன் அம்மாவின் கார் சாவியை எடுத்து யாருக்கும் தெரியாமல் காரை இயக்க…

இந்தியாவில் ஒருவருக்கு ஒமைக்ரான் எக்ஸ்.இ. வகை தொற்று!!

கொரோனா ஒமைக்ரான் வைரசின் எக்ஸ்.இ. துணை வகை மராட்டியம், குஜராத் மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு எக்ஸ்.இ. தொற்று ஏற்பட்டுள்ளதாக கொரோனா மரபணு…

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர்…

04.10: கிழக்கு பிராந்தியத்தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகவும் 27 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இது கடந்த ஒரு மாதத்தில் தினசரி பதிவுபடி அதிக இறப்பு எண்ணிக்கை என…

பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதி பாஜகவிற்கு விற்று விட்டார்- பீம் ஆர்மி அமைப்பின் தலைவர்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: மாயாவதியின் நடவடிக்கைகள் பாபா சாகேப் பீம்ராவ்…

டென்மார்க் ராணியுடன் பிரதமர் மோடி சந்திப்பு…!!

ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு டென் மார்க் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெட்டே பெடரிக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து கோபன்ஹேகன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டென்மார்க் வாழ் இந்தியர்களை…

இந்தியாவை பெரிய சக்தியாக உருவாக்கும் வகையில் மோடி தலைமையிலான பாஜக செயல்படுகிறது- ஜே.பி.…

தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: நான் அலுவலகத்தைத் திறந்து வைக்க வந்தபோது, ​​பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாகவும், தொண்டர்கள் நிறைந்ததாகவும்…

அமெரிக்காவில் இதுவரை 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் கொரோனோவால் பாதிப்பு- ஆய்வு அறிக்கையில்…

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் சார்பில் ஆய்வு அறிக்கை வெளியானது. அதில் தொற்று பரவல் தொடங்கியது முதல் இதுவரை 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் கொரோனோவால்…

யாழ்.நகரில் மாற்று திறனாளியின் முச்சக்கர வண்டி திருட்டு – தகவல் தெரிந்தால் அறிவித்து…

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவரின் முச்சக்கர வண்டி யாழ்.நகரில் களவாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு பின்புறமாக உள்ள விக்டோரியா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றைய தினம்…