;
Athirady Tamil News
Daily Archives

6 May 2022

அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல் !!

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும்…

இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!!

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த உறுதிமொழி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.…

க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான அறிவித்தல்!!

நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் இன்று (06) தோற்ற முடியாமல் போன க.பொ.த உயர் தர பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை…

மருத்துவ பேரிடருக்குள் சிக்கவுள்ள யாழ். போதனா!!!

யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் இது ஓர் மருத்துவப் பேரிடரினைக் கட்டியம் கூறியுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரும் மருத்துவருமான சி.யமுனாநந்தா…

“சபாநாயகரை வீட்டுக்காவலில் வைப்போம்” !!

அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கையளிக்கப்பட்டுள்ளன. அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் நாட்கள் தொடர்பில் அறிவிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியினர் கோரிக்கை விடுத்துதனர். பாராளுமன்றத்தில்,…

ஷிரந்தி பிரதமர் விருந்தினர்: சமூக வலைத்தளங்களில் கடும் சாடல் !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம விருந்தினராக பங்கேற்றுள்ளார். இந்த வைபவத்தை பெண் வழங்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதில்,பெண்கள் பலரும்…

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

பாராளுமன்ற வளாகத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டம் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியினை ஆரம்பித்த மாணவர்கள்…

தெல்லிப்பழையில் மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல்!!

யாழ். தெல்லிப்பழை – வித்தகபுரம் பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியிடம் கொள்ளையிடுவதற்காக சென்றிருந்த சிலர், தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இலங்கைக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் நன்கொடை!!

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனாவின் யுனான் மாகாணத்திலிருந்து 10 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட நன்கொடையை கையளித்துள்ளார். இந்த நன்கொடைகள் வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டன.…

ஊர்காவற்றுறை வைத்தியசாலை முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

இன்றைய தினம் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு முன்னால் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். “மருந்துகள் இல்லாததால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைகிறது, அடக்குமுறை…

ஒரு நபருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணை மாத்திரமே வழங்கப்படும்!!

மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக்…

எதிர்காலம் மோசமான நிலையாக வரும் உள்ளூர் உற்பத்தியில் அதிக நாட்டம் காட்டுங்கள்! யாழ் வணிகர்…

எதிர்காலம் மிகவும் மோசமான நிலையாக வரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் வடக்கு மக்கள் உள்ளூர் உற்பத்தியில் அதிக நாட்டம் காட்ட வேண்டும் என யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்தார் இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடாத்திய…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் யாழ் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு!! (வீடியோ,…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில் ஒன்றுகூடிய வைத்தியர்கள் கையில்…

84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்…!!!

தனியார் துறையை பொறுத்தவரை இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் பிரேசிலில் நூறு வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை…

அமெரிக்காவில் பயணத்தின்போது முககவசம் அணிய வேண்டும்: நோய் கட்டுப்பாடு அமைப்பு…

அமெரிக்காவில் விமானங்கள், பஸ்கள், ரெயில்கள், இன்ன பிற போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கிறபோது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை கோர்ட்டு சமீபத்தில் ரத்து செய்தது. இந்த நிலையிலும், இது போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில்…

பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் !!

பாராளுமன்ற வளாகத்தில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்கு நேற்றிரவும் கண்ணீர்…

சுதந்திர தினவிழாவில் கத்திக்குத்து – இஸ்ரேலில் 3 பேர் பலி..!!!

இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், டெல் அவிவ் நகரில் பெரும் திரளாக கூடியிருந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் 2 பேர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கினர். இந்த…

அரச ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

இன்று ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான வேதனம் வழங்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்தி பொய்யானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான வேதனம்…

“மஹிந்த சரணம் கச்சாமி” பாடுபவர் சாணக்கியன்: ரணில் சாட்டையடி !!

மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இருப்பதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வன்மையாக கண்டித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து…

வவுனியா இராசேந்திரகுளத்தில் ஆடைத்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் டயர்…

வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் இயங்கிவருகின்ற ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் ரயர் எரித்த சம்பவமொன்று இன்று (06.05.2022) காலை இடம்பெற்றுள்ளது. மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பூரண கதவடைப்பு…

உள்ளாடைகளை உலரவிட்டு எதிர்ப்பு !!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. அவற்றை கட்டுப்படுத்துவதற்காக, கம்பிகளால் பொறுத்தப்பட்ட முட்வேலிகள் போட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், இரும்பு கம்பிக்களைக் கொண்டு…

பொலிஸார் – பொதுமக்கள் மோதல் : அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 16 பேர்…

பொலிஸ் வீதித்தடையில் கடமையிலிருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அதனையடுத்து இடம்பெற்ற சம்பவங்களில் காயமடைந்த 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை…

பாம்பு தோலுடன் புரோட்டா பார்சல் வழங்கிய ஓட்டல்- வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!!

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வாங்கி சென்ற…

உகாண்டாவில் சோகம் – பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி..!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள போர்ட் போர்டல் நகரில் இருந்து தலைநகர் கம்பாலாவுக்கு பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். போர்ட் போர்டல் நகருக்கு அருகே…

திருப்பதியில் மழையால் சேதமடைந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறப்பு…!!

திருப்பதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புயல் சின்னம் ஆந்திராவில் கரை கடந்தது. இதனால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பலத்த மழையினால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை சேதமடைந்தது. பக்தர்கள் நடந்து…

புங்குடுதீவு அமரர் “வி.அ” அவர்களின் இருபத்தேழாம் ஆண்டு நினைவாஞ்சலி…

புங்குடுதீவு அமரர் "வி.அ" அவர்களின் இருபத்தேழாம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்வு..(படங்கள், வீடியோ) "வி.அ" என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் திரு.விசுவலிங்கம் அருணாசலம்.. பாசத்தைப் பயிராக்கி, நேசத்தை உறவாக்கி.. நேர்மையுடன்…

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் மின்சார கட்டணத்தில் மானியம்: கெஜ்ரிவால்..!!

தலைநகர் டெல்லியில் புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் அரசாங்கத்தின் நிதி உதவியை பெறும் வகையிலான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய…

2024-ல் பாஜக ஆட்சிக்கு வராது: மம்தா பானர்ஜி…!!

மேற்குவங்காள மாநிலம் சிலிகுரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா அலை முடிவுக்கு வந்த உடன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம்’ என்றார். இந்நிலையில், சிஏஏ…

தமிழக முதல்வருக்கு பிரதமர் அனுப்பிய கடிதம்!!

இலங்கை மக்களுக்கு உதவ முன் வந்ததற்காக தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழக முதல்வர் மு.க.ஸடாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதில், இலங்கைப்…

சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!! (வீடியோ)

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொட்டகை ஒன்றை அமைத்துள்ளனர். அந்த இடத்தில் “ஹொரு கோ கம” என்ற வாசக அட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. பல்கலைகழக மாணவர் சம்மேளனம் (IUSF) நேற்று பாராளுமன்ற…

பொலிஸ் காவலரண் எரிப்பு: அம்பாறையில் பதற்றம் !!

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், 16 பேர் பாதிக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார…

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு: வவுனியாவில் வெறிச்…

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு: வவுனியாவில் வெறிச் சோடிய பாடசாலைகள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் மாணவர்களின் வரவின்மை காரணமாக…

பின்லாந்து நாட்டின் தெற்காசியாவிற்கான தூதுவர் திரு. ஹன்னு ரிப்பட்டி னுக்கும் மாநகர…

பின்லாந்து நாட்டின் தெற்காசியாவிற்கான தூதுவர் திரு. ஹன்னு ரிப்பட்டி னுக்கும் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இச் சந்திப்பின் போது யாழ் மாநகர முதல்வர் இலங்கையில்…

போலி கல்வி சான்றிதழ் வழங்குவதில் மந்திரி அஸ்வத் நாராயண் நிபுணர்: குமாரசாமி…!!

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் உயர்கல்வித்துறை…