;
Athirady Tamil News
Daily Archives

16 May 2022

அமெரிக்காவில் அடுத்தடுத்து சோகம்: கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி..!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பப்பல்லோ நகரில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் தலைகவசம் மற்றும் கவச உடை அணிந்து நுழைந்த 18 வயதான வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டான். இந்த துப்பாக்கி…

கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- கேரளா விரைந்த தேசிய பேரிடர் மீட்பு…

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வட கேரளா மாவட்டங்களான கோழிக்கோடு மற்றும் கண்ணூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!!

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது. 2022-23-ஆம் கல்வி…

3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என கோரிக்கை!!

நாட்டில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முடியும் வரை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எரிசக்தி அமைச்சர் கஞ்சன…

14 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு !!

நாட்டில் தற்போது 14 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மருத்துவ விநியோகப் பிரிவுக்கு தற்போது இரண்டு மருந்துகளை கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் பிரதமர்…

பா.ஜ.க. அரசு அமைந்த பின்பு வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது: சித்தராமையா..!!

ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- “பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பொருளாதார வளா்ச்சி…

மலசலம் கூடம் செல்வதற்கு கூட கோட்டபாயவிடம் கேட்டு செல்லும் ரணில் – கஜேந்திரகுமார்!!

முதுகெலும்பில்லாத இந்திய அரசின் அடிவருடிகளான சிலதமிழ் கட்சிகள் விழுந்துவிழுந்து ரணில் விக்கிரமசிங்க அவர்களை வரவேற்று மக்களுக்கு உண்மையைச் சொல்லாது கோத்தபாயவை எதிர்க்கின்றோம் என பொய் கூறி மலசலம் கூடம் செல்வதற்கு கூட கோட்டபாயவிடம் கேட்டு…

தினசரி பாதிப்பு 2வது நாளாக சரிவு- கொரோனா புதிய பாதிப்பு 2,202 ஆக குறைந்தது..!!

இந்தியாவில் புதிதாக 2,202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 2,858 ஆக இருந்தது. நேற்று 2,487 ஆக குறைந்த நிலையில் இன்று மேலும் சரிந்துள்ளது. டெல்லியில் 613, கேரளாவில் 428, அரியானாவில் 302,…

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடை எதுவும் இல்லை!!

நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு. அதை எவரும் தடுக்கவே முடியாது எனவும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

யாழ். கொக்குவிலில் பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் இன்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது. 4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள்…

லிட்ரோ நிறுவனத்திடம் இருந்து மகிழ்ச்சிகர செய்தி!

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளைய தினம் (17) செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை காலை நாட்டை வந்தடையவுள்ளதாக அதன்…

எரிபொருள் விநியோகம் எப்போது வழமைக்கு திரும்பும்?

தற்போது நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பௌசர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்த இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள், எரிபொருள் விநியோக பொறிமுறை வழமைக்குத் திரும்ப நான்கு அல்லது ஐந்து நாட்களாகும்…

கர்நாடகத்தில் ஏழை, நடுத்தர மக்களுக்காக மாவட்டந்தோறும் சுகாதார மேளா: மந்திரி சுதாகர்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் சுகாதார மேளா நேற்று முன்தினம் தொடங்கியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக இந்த மேளா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் இந்த மேளாவுக்கு ஏற்பாடு…

’ எனது கடமையை செய்து முடிப்பேன்’ !!

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்றிரவு உரையாற்றினார். அவரது உரையின் முழு விபரம்.... கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை…

ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலன் ஜயதிலக்க மற்றும் சமன் லால் பெர்னாண்டோ உட்பட 22 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்…

இந்திய சிமெண்ட் துறையையில் களமிறங்கும் அதானி..!!

ஆசியாவின் பணக்காரரான கெளதம் அதானி குழுமம், சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஹோல்சிம் லிமிடெட் இந்தியாவின் பெரும்பான்மையான பங்குகளை 80 ஆயிரம் கோடிக்கு வாங்கவுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதானி நிறுவனம் துறைமுகம், ஆற்றல்துறை, நிலக்கரி…

அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு- 222 கிராமங்கள் நீரில் மூழ்கின..!!

அசாமில் கொட்டி தீர்த்த மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 1,0321 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 57,000…

டெல்லியில் வரலாறு காணாத 120.5 டிகிரி வெயில் மிரட்டியது..!!

கோடைகாலம் தொடங்கியது முதல் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. டெல்லி, உத்தரபிரதேசத்தில் வெயில் தாக்கம் மிரட்டும் வகையில் இருந்தது.…

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் யாரும் கட்சி பதவியில் நீடிக்க கூடாது- காங்கிரஸ் சிந்தனை அமர்வு…

2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுன்ற தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான…

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவு!! (படங்கள்)

வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பித்த முள்ளிவாய்கால் நோக்கிய பேரணி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவு தூபியை இன்றைய தினம் திங்கட்கிழமை வந்தடைந்தது. இதன்போது பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு தீபமேற்றி மலரஞ்சலி…

நாளையும் மின்வெட்டு அமுலாகும் !!

எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக நாளை (17) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,…

பொலிஸ் தலைமையக முன்றலில் பதற்றம் !!

கடந்த 09ஆம் திகதியன்று காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச வாலிபர் சங்கம் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பிலுள்ள…

நீர் மின் உற்பத்தி 60 சதவீதமாக அதிகரிப்பு!!

கனமழையால், நீர் மின் உற்பத்தி தற்போது தினசரி மின் உற்பத்தியில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக நாட்டில் நிலவி வறண்ட வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 18% ஆகக் குறைந்திருந்தது.. தென்மேற்கு பருவமழை…

தென்னகோனை கைது செய்ய உத்தரவு?

சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சனத் நிசாந்த உள்ளிட்ட 24 பேரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரால், பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மே 31-ந்தேதி வரை, கொள்முதலைத் தொடர மத்திய அரசு…

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 2 மாதங்களாக அதிகரித்ததால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை…

சஜித்தும் பிரதமர் ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டினார் !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சஜித் தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்தி​லேயே…

எமக்கு துப்பாக்கி வேண்டும் !!

பாதுகாப்புக்காக தமக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்கள் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னர், நேற்று முன்தினம் (14)…

இன்றிரவு முதல் மீண்டும் ஊரடங்கு !!

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16வது பிரிவின் விதிகளுக்கு அமைய இன்று (16) இரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ…

முள்ளிவாய்க்கால் கஞ்சி 5ஆவது நாள்!! (படங்கள்)

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை…

அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு..!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. ரஷியா போர் தொடுத்துள்ள பல்வேறு பகுதிகளில் உக்ரைன் ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில் அந்தப்…

குறைந்த பஸ்களே இன்றும் ஓடும் !!

எரிபொருள் இன்மை காரணமாக, இன்றைய தினமும் தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் போதுமானளவு எரிபொருள் கிடைத்தால் நாளை வழமையாக பஸ் சேவைகள் இடம்பெறும் என்று…

ஆமர்வீதியில் ஒருவர் குத்திக்கொலை !!

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதியில் மாடிவீட்டுத் தொகுதியிலுள்ள சிறுவர் பூங்காவுக்கு அருகில், 42 வயதான நபரொருவர் கத்தியால் குத்தி படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். நேற்று (15) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர்,…

ஆரியகுளத்தில் எந்த மத அடையாளங்களுக்கும் இடமில்லை! யாழ். மாநகர சபை உறுப்பினர்கள்…

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பரிபாலிக்கப்படும் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு படைத்தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மாநகர சபை நிர்வாகம் நிராகரித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமையும், இன்று திங்கட்கிழமையும்…

பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை..!!

பறக்கும் தட்டுக்கள் உண்மையில் இருக்கிறதா, அதில் வேற்றுக்கிரகவாசிகள் பயணம் மேற்கொள்கின்றனரா என்ற கேள்வி உலகம் முழுவதும் இருக்கிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 144 புகார்கள் பறக்கும் தட்டுக்கள் குறித்து பதிவாகியுள்ளதாக ஏற்கனவே…