;
Athirady Tamil News
Daily Archives

10 June 2022

‘கறைபடிந்த கரிநாள்’ !! (கட்டுரை)

ஆட்சியாளர்களில் பெரும்பாலானவர்கள் மக்களை முட்டாள்களாகவே நினைக்கின்றனர். ஆனால், முட்டாள் தினத்துக்கு முதல்நாள் இரவே, ‘முட்டாள்கள் நாங்கள் இல்லை’ என்பதை மக்கள் நிரூபித்துவிட்டனர். அன்று இரும்பு கரத்தை கொண்டு அடக்கியதால், இலங்கை…

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? (மருத்துவம்)

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே…

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று இன்று (10.06) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில் கடந்த 7…

பொன்னாலையில் கத்தி வெட்டு – இருவர் காயம்!!

யாழ்ப்பாணம் பொன்னாலைபகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திவெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57) பகிரதன் (வயது -41)…

யாழில் புதையில் தோண்டிய 7 பேர் கைது!! (படங்கள்)

இருபாலை வீடொன்றில் தங்கப் புதையல் தோண்டுவதற்கு முயன்றதாக ஏழு பேர் கைது கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது…

இந்தியாவிடம் இருந்து கடனுதவி – ஒப்பந்தம் கைச்சாத்தானது!!

நிதி அமைச்சின் செயலாளர் எம். சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் எக்ஸிம் வங்கியின் பொது மேலாளர் நிர்மித் நரேந்திர வெட்…

மிருகங்களுக்கு சீனா ஆப்பில் !!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதிச் செய்யப்பட்ட 24,000 கிலோ கிராம் ஆப்பிள், தெஹிவளை மிகக்காட்சி சாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிச் செய்த உரிமையாளர்கள், அதனை பெற்றுக் கொள்ளாமையால், துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள்…

பொதுப் போக்குவரத்தில் பல மாற்றங்கள் – ஜனாதிபதி பணிப்புரை!!

பயணிகளை கவரும் வகையில் மிகவும் ஒழுங்கான மற்றும் தரமான பொது போக்குவரத்து சேவையை பேணுவதற்கு பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு…

ஆற்று மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வு!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆற்று மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த மாவட்டத்தின் பெரிய நீலாவணை…

யாழில் மக்கள் போராட்ட இயக்கத்தின் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!! (படங்கள்)

அரசாங்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்ட இயக்கம் எனும் அமைப்பு முன்னெடுத்தது. பஞ்சத்தின் தந்தைக்கு – மத்திய வங்கி திருடனுக்கு மேலும் இடமளிப்பதா? எனும் தலைப்பிலான துண்டுப்…

தீவகத்தில் இருந்து பெருமளவான ஆசிரியர்கள் வெளியேற முயற்சிப்பது அபாயகரமானது – இலங்கைத்…

நிலத் தொடர்புகளற்ற தீவுகளில் பணியாற்றும் பல ஆசிரியர்களுக்கு உள்ளக இடமாற்றம் எனும் பெயரில் சுற்றறிக்கைக்கு முரணாக ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெறுகின்றன. இதனால் பல சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக பணியாற்றும் ஆசிரியர்கள் தாம் நீண்டகாலம்…

மன்னாரில் இருவர் வெட்டிக்கொலை : இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் !!

மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டதுடன் மற்றோரு சகோதர்ர் மற்றும் தந்தை என இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று நண்பகல் இந்தச் சம்பவம்…

நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் , ஆசிரியர்கள் மீது குளவி கொட்டியதில் 10 பேர் வைத்திய…

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 08 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மைதானத்தில் இன்றைய தினம்…

உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை..!!

உக்ரைனில் கிழக்கு பகுதியில் உக்ரைன் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க்…

வியட்நாம் நாட்டிற்கு அதிவிரைவு பாதுகாப்புப் படகுகள்- இந்தியா வழங்கியது..!!

மத்திய அரசு , வியட்நாம் நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை வழங்கும் திட்டத்தின் கீழ் அதிவிரைவு பாதுகாப்பு படகுகளை வழங்குகிறது. இதற்காக முதல் ஐந்து படகுகள் இந்தியாவின் லார்சன் & டியூப்ரோ கப்பல் கட்டும் தளத்திலும், இதர 7…

மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!! (வீடியோ)

எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை…

6 மாத சிசுவின் சடலம் மீட்பு !!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை வலகா தோட்டத்துக்கு செல்லும் பிரதான வீதியில் ஆறுமாதம் குறிப்பிடத்தக்க சிசுவின் சடலம் இன்று (10) காலை 11 மணிக்கு லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர். பாதையின் ஊடாக சென்ற நபர்கள் சிசுவொன்று இறந்து…

யாழில் இரு குடும்ப பெண்கள் உயிரிழப்பு!!

யாழ்பாணத்தில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியை பிரபாகரன் பிறேமலதா…

கொரோனாவில் இருந்து விலங்குகளை பாதுகாக்கும், இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி…

ஹரியானாவைச் சேர்ந்த ஐ.சி.ஏ.ஆர். தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விலங்குகளுக்கு செலுத்தக் கூடிய அனோகோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்போது அந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று…

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் விளக்கமறியலில் !!

திருகோணமலை மாவட்டத்தின் நாமல்வத்த பகுதியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற…

யாழ்ப்பாணத்தில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு பேரணி!!

மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் எனும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் திருநர் வலையமைப்பின்…

தேர்தல் ஆணைக்குழுவிடம் சென்றது தம்மிக்க பெரேராவின் பெயர் !!

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு- ராகுல்காந்தி…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து தமது சமூக வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மோடி அரசு நாட்டுக்கோ அல்லது…

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு !!

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாட்டின் பல பாகங்களில் இன்று(10) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

யாழில் சமுர்த்திப் பயனாளிகளை உடன் மீளாய்வு செய்யுங்கள்! யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை!!

யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் பட்டியலை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தி அதிக வறுமைக்கோட்டிற்குள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளீர்க்குமாறு யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை…

யாழில் கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்போருக்கு சட்ட நடவடிக்கை!அரச அதிபர்…

யாழ் மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார், இன்று யாழ் மாவட்ட…

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ ஏற்பாடு!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2022ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெறக்கூடியவாறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் . நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்…

பெண்களுக்கு பாகுபாடு இல்லாத, வாய்ப்புகள் நிறைந்த சூழலை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை-…

கடந்த மே மாதம் 30 அன்று, மத்திய பாஜக அரசு தனது 8 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது. இதையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக நடத்தி வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு பல்வேறு துறைகளில்…

சாணக்கியனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: பிரதமர்!!

உறுப்பினர்களின் எம்.பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

ரஷியா-உக்ரைன் போர் எரிபொருள், உணவு, உர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது: மத்திய மந்திரி…

பிரதமர் நரேந்திர மோடி அரசு எட்டாண்டு காலம் பதவி நிறைவு செய்துள்ளதையொட்டி, பெங்களூருவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:…

விமானத்தில் இந்தியா சென்ற இலங்கையரின் நாடகம் அம்பலம் !!

திருகோணமலையைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் அவரை விசாரணைக்காக மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.…

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு: ஜனாதிபதியிடம் கோரிக்கை !!

நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு 9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள்…

துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை!! (படங்கள்,…

துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொதுமக்களை பெரியநீலாவணை பொலிஸார் கேட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக துவிச்சக்கரவண்டி திருடப்படுவதாக முறைப்பாடுகள் சில…