;
Athirady Tamil News
Daily Archives

10 June 2022

கடவுச் சீட்டுக்களைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளதென படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம்…

18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!!

வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான தகைமை திகதி ஜுன் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி முதலாம் திகதியாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அதன் பின்னரான காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 2022 ஆம் ஆண்டிற்குரிய தேருநர் இடாப்பில் தம்மைப்…

கராச்சியில் இந்து கோவில் மீது தாக்குதல் – இந்தியா கண்டனம்..!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்து கோவில் மீது தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். கோரங்கி பகுதியில் ஸ்ரீ மாரி மாதா கோவில் உள்ளது. அதன் அருகில் அந்த கோவில் பூசாரி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மோட்டார்…

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது விளம்பர ஸ்டண்ட்- மும்பை…

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் தந்தை சலீம்கானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் நடிகர் சல்மான்கான், சலீம்கானுக்கும், சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதி விரைவில்…

அமைச்சுக்களின் விடயதானங்களில் மாற்றம்: வர்த்தமானி வெளியீடு !!

அமைச்சுக்களின் விடயதானங்கள் மற்றும் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம்…

எரிவாயு தரையிறக்கும் நடவடிக்கையில் தாமதம் !!

நாட்டிற்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த கப்பலில் இருந்து, எரிவாயு தரையிரக்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 3 ஆயிரத்து தொள்ளாயிரம் மெட்ரிக்டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.…

’இலாபத்தில் ஒரு பகுதி வடக்குக்குக் வேண்டும்’ !!

வடக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்களை எந்த நிறுவனத்துக்கு வழங்கினாலும் உற்பத்தி மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை வடக்கு அபிவிருத்திக்காக வழங்குவதாக அந்த ஒப்பந்தங்களில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக்…

யாழில் விபத்து: இருவர் உயிரிழப்பு !!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (9) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், காரில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள்…

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!!

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

பாகிஸ்தானில் மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு ..!!

பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மின்சார பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கவும், அதன் பயன்பாட்டை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை…

கலிபோர்னியாவில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிளாமிஸ் பகுதி அருகே பறந்து சென்ற ராணுவ விமானம் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் அந்த விமானம் நொறுங்கியது.…

இலங்கைக்கு உதவும் இந்தியாவை பாராட்டுகிறோம்- சீனா அதிரடி..!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து அந்நாட்டு அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இருப்பினும் பொருளாதார பிரச்சனைகள் மட்டும்…

பிரதமர் மோடியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு- தமிழகத்திற்கான திட்டங்கள் பற்றி கோரிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ்…

’வட மாகாண மக்களே முன்னுதாரணம் ’ !!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி காலகட்டத்தில் விவசாய உற்பத்தியில் வடக்கு மாகாண மக்கள் முன்னுதாரணமாக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் தெரிவிததார். பாராளுமன்றத்தில் நேற்று (9) தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

80 சதவீதமானோர் மலிவான உணவை உண்கின்றனர் !!

இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது. இது ஊட்டச்சத்து…

நஞ்சை விதைக்கவே வேண்டாம் !! (கட்டுரை)

நாணயம் ஒன்றுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, ஒவ்வொரு செயற்பாடுகளிலும் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கங்கள் இருக்கவே செய்யும். ஆகையால். ஒன்றைக் கையாளும் போது, மிகக் கவனமாகக் கையாள வேண்டும். வடக்கு, கிழக்கைப் ​பொறுத்தவரையில்,…

அடர்த்தியான கூந்தலைளுக்கு இலகு வழிகள் !! (மருத்துவம்)

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு நமது கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு நிலையின் தரமே காரணமாக அமைகிறது. ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது…

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது ..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான…

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி ..!!

தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, டெல்லி சுகாதாரத்துறை…

4 மாநிலங்களில் நாளை மேல்சபை எம்.பி. தேர்தல்..!!

உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜார்க்கண்ட், அரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல்…

ஜனாதிபதி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான…