;
Athirady Tamil News
Daily Archives

27 June 2022

இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது; பொய் !! (கட்டுரை)

இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம்…

நோய்கள் உருவாகும் காரணிகள் !! (மருத்துவம்)

நோய்கள் உருவாகும் காரணிகள் சாக்கடையோ, நுளம்போ, நீரோ, காற்றோ கிடையாது. மாறாக அன்றாடம் நம் வாழ்க்கையில் பயன்பாட்டில் இருக்கும் நடைமுறைகளே என்ற உண்மை உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். * இரசாயன…

சுதந்திரமாக உலாவும் காரணகர்த்தாக்கள் !!

எரிபொருள் நெருக்கடிக்கு காரணமான முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எரிபொருள் நெருக்கடிக்கு காரணமானவர்கள் சுதந்திரமாக…

முடக்கப்படுகிறதா இலங்கை?

எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் என்றும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் தெரிவித்துள்ள சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இது நாட்டை முடக்கும் நிலை அல்ல என்று தெரிவித்தார்.…

மருந்துகள் இல்லை: கவனமாக இருங்கள் !

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மக்கள் இந்த நேரத்தில் இயலுமான…

அர்ஜென்டினா அதிபருடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!!

ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, முனீச் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டசை சந்தித்த பிரதமர் மோடி இரு…

அமைச்சின் செயலாளரை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் !!

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரனவை அவரது காரில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு வளாகத்திற்கு வருகை தந்த சபுகஸ்கந்த எண்ணெய்…

அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த 54 பேர் கைது !!

மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திரப் படகு ஒன்றில் சட்டவிரோமாக சென்ற 54 பேரை கிழக்கு கடல் பகுதியில் வைத்து நேற்று (26) இரவு கடற்படையின் கைது செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு இன்று (27) மாலை 3 மணிக்கு…

அரசாங்கம் நடத்திய பொய் நாடகங்கள் அனைத்தும் தற்போது மக்களிடம் அம்பலம் – சஜித்!!

மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், டுவிட்டர் செய்திகள் மூலம் மன்னிப்பு கேட்காமல் உடனடியாக பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நாட்டைக்…

ரஷ்ய தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (27) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா, எரிபொருள்,…

’பாரதூர விளைவுகளை புரிந்து கொள்ளுங்கள்’ !!

இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் மற்றும் பாரதூரமான விளைவுகளைப் புரிந்து கொள்ளுமாறு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும்…

மின் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை !!

மின்கட்டண அதிகரிப்பு 57 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறிய தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இன்று (27)…

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்..!!

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக 400 ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 94 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

லே முதல் மணாலி வரை 55 மணி நேரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த பெண்..!!

புனேவைச் சேர்ந்த 45 வயதான ப்ரீத்தி மாஸ்கே, லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லேவில் இருந்து மணாலி வரை 55 மணி நேரம் 13 நிமிடங்களில் தனியாக சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். 2 குழந்தைகளின் தாயான ப்ரீத்தி, 430…

திரிபுராவில் காங்கிரஸ், பாஜக இடையே மோதல்: 19 பேர் காயம்- ராகுல்காந்தி கண்டனம்..!!

திரிபுரா மாநிலத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அகர்தலா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுதிப் ராய் பர்மன் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,…

சுவிஸ் பேர்ண் லங்கினவு பிள்ளையார் ஆலயத்தில், என்ன குழப்பம்? திருவிழா நடைபெறுமா?…

சுவிஸ் பேர்ண் லங்கினவு பிள்ளையார் ஆலயத்தில் என்ன குழப்பம்? திருவிழா நடைபெறுமா? (படங்களுடன்) சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் லங்கினவு (Langnau) எனும் பிரதேசத்தில் அண்மைக்காலமாக "நிர்வாக முரண்பாடு, ஆலயக் குருக்களின் பிரச்சினை, இவ்வாரம்…

தமிழ்மொழி பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு நிகழ்த்தப்பட்ட, இரண்டாம் மொழி 150 மணித்தியாலய தமிழ்மொழி பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 27.06.2022 பதுளை மாவட்ட செயலகத்தில்…

இடைத்தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்- ஜே.பி.நட்டா மகிழ்ச்சி..!!

நாடு முழுவதும் மூன்று மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், உத்தர பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும்…

பெற்றோர் மீது சூனியம் – நபர் ஒருவரின் தலை துண்டிப்பு!!

அக்குரஸ்ஸ, திப்போடுவ பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாளினால் அந்த நபரின் தலை கழுத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்தக்…

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் உள்ள ஹாட்வெயார் ஒன்றில் பதுக்கப்பட்டிருந்த 3000…

வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் உள்ள ஹாட்வெயார் ஒன்றில் பதுக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் மீட்பு: பொலிசார் அதிரடி நடவடிக்கை வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல்…

ஒரு பாலின திருமணம் வழக்கு -இந்திய பெண் விடுதலை செய்யப்பட்டார்!! (படங்கள், வீடியோ)

ஒரு பாலின உறவு-இலங்கை முஸ்லீம் நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண் விடுதலை ஒரு குழந்தையின் தாயாரான முஸ்லீம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை…

கட்டார் நோக்கி பயணிக்கும் கஞ்சன?

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (27) இரவு கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டுக்கான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக…

இலங்கையின் வடபகுதியை இந்தியாவிற்கு விற்க முயற்சி?

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், வடபகுதியை இந்திய அரசிற்கு விற்கப் போவதாக மன்னார் மாவட்ட மீனவ சங்கத் தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து…

தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும்-…

குஜராத் மாநிலம் கெவாடியாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு உள்துறை மந்திரி அமித் ஷா தலைமை தாங்கினார். தடய அறிவியல் திறனை வலுப்படுத்துதல் மற்றும் அறிவியல்பூர்வ புலனாய்வு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த…

எரிபொருள் பெற்றவர்கள் கடமைக்கு செல்ல வேண்டும் !!!

வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரசு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்தார். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண…

ஜனாதிபதியுடன் அமெரிக்க தூதுக்குழு சந்திப்பு !!

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இது ஒரு சவாலான நேரம், ஆனால் இலங்கைக்கு…

காங்கேசன்துறை சரக்கு படகு சேவையை ஆரம்பிக்க அனுமதி !!

தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜூலை 1 ஆம்…

முதல் 5 மாதத்தில் ஏற்றுமதி வருவாய் 5 மில்லியனாக பதிவு!!

இந்த வருடத்தில் முதல் 5 மாதத்தில் சரக்கு ஏற்றுமதி வருவாய் 5 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், 2022 மே மாதம் வரையில் சரக்கு ஏற்றுமதி வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.9% அதிகரித்து 980.2 மில்லியன்…

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு !!

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை பத்து சத வீதத்தால் அதிகரிக்க கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்று நள்ளிரவிலிருந்து அமுலாகும் வகையில் இக்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பால்…

இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி..!!

3 பாராளுமன்றம், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேசத்தில் 2 பாராளுமன்ற தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்நிலையில், பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில்…

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் கடைசி பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கம்..!!

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம்…

ஜனாதிபதி தேர்தல்- யஷ்வந்த் சின்காவுக்கு சந்திரசேகரராவ் ஆதரவு..!!

ஜனாதிபதி தேர்தல் அடுத்தமாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) ################################## சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக கொண்டாடப்பட்டது.…

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; யாழில் முதியவர் கைது !!

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 59 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் தாயார் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளை, பக்கத்து…