;
Athirady Tamil News
Daily Archives

6 July 2022

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகும்!!

அரசியல் சீர்திருத்தங்களுக்கு இளம் ஆர்ப்பாட்டகாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்களும் மிகவும் வௌிப்படையான நிலை இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அல் ஜசீரா இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர்…

கல்முனையில் தனியார் பஸ்களை வீதிக்கு குறுக்காக நிறுத்தி போராட்டம் : இ.போ.ச ஊழியர்களும்…

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், சீரான எரிபொருள் விநியோகம் நடைபெறாமல் உள்ளதை காரணமாக கொண்டும் நாட்டின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள்…

மூட்டுவாதம்!! (மருத்துவம்)

இன்று, நாளுக்கு நாள் அதிகமாகப் பேசப்படுகின்ற வார்த்தைகளில் ஒன்று ஆதரைட்டிஸ்;. மருத்துவத்துறை எவ்வாறு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறதோ அதேபோல ஆதரைட்டிஸ் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…

அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அறிவிப்பு!!

அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய எரிபொருள் கப்பல்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு…

மன்னாரில் கரடி கடிக்கு இலக்காகி பலர் காயம்!!

மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு, நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர். அதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்…

புட்டினுடன் ஜனாதிபதி விஷேட கலந்துரையாடல்!!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சவால்களை முறியடிக்கும் வகையில், இலங்கைக்கு எரிபொருளை…

திருட்டு சைக்கிளை விளம்பரப்படுத்தி விற்க முற்பட்ட இளைஞன் சங்கானையில் கைது!

பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்…

தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!!

தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை…

ரணில், மஹிந்தவுக்கு எதிரான மனுக்கள் 27இல் பரிசீலனை !!

நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற பொறுப்புள்ளவர்களுக்கு எதிராக கடுமையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவதற்கு உயர்நீதிமன்றம்,…

அத்தியாவசியமின்றி இலங்கை செல்லாதீர் !!

அத்தியாவசிய விடயங்களை தவிர இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன. நேற்று (05) புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைக்கு அமைய இலங்கைக்கு பயணம் செய்வதை…

கொவிட் மரணம் பதிவு !!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (05) இந்த மரணம் பதிவாகியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…

ஹிருணிக்கா பிணையில் விடுதலை !!

கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய…

நான் ரெடி: ரணிலுக்கு அனுர பதில் !!

தற்போதைய நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்துக்குள் நாட்டி மீட்டெடுப்பதற்கும் நாட்டை ஸ்திரப்படுத்தவும் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை குறுகிய காலத்தில் தீர்த்து…

வவுனியாவில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியாவில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை: மாவட்ட பொது மக்கள் அமைப்பினருடனான கலந்துரையாடலின் போது அரச அதிபர் உறுதி வவுனியா மாவட்டத்தில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்கி நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த…

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத முதியவரின் சடலமொன்று இன்றையதினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார்…

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிராந்திய இரத்த வங்கியானது வடமாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான குருதியை விநியோகிக்கும் பாரிய பொறுப்பைக் கொண்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்களுக்குத் தேவையான…

டிப்பரில் கடத்திச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்கள் !!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் , வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை டிப்பரில் கடத்திச் சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று…

செம்மணி வீதியில் நள்ளிரவில் நடந்த திருட்டு !!

யாழ்.கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை திருடிய கும்பல், துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில்…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள்,…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள், வீடியோ- (பகுதி-3) வவுனியா கோவில் புதுக்குளம் பிரதேசத்தில் நடைபெற்ற 4 ஆம் ஆண்டு வீரமக்கள் தினம் (1993) அந்நிகழ்வில் கழகத்தால் வாழ்வாதார உதவிகள்…

வளங்களைத் தொலைக்கும் தேசமும் நிலங்களைத் தொலைக்கும் மக்களும் !! (கட்டுரை)

இலங்கையின் சக்தி நெருக்கடி எழுப்பியுள்ள கேள்விகள் பல. மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் சொல்லி மாளாதாவை. இலங்கையின் சக்தி தேவையை எதிர்வுகூறக்கூட இயலாத, கையாலாகாத…

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படும் !!

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.…

அமைச்சர் நிமல் பதவியைத் துறந்தார் !!

விமான சேவைகள் அமைச்சுக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் உத்தரவு பிறப்பிடத்துள்ளார்.…

ஐ.ம.சக்தியின் பேரணி மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். புதுக்கடையில் இருந்து செத்தம் வீதிக்கு வந்த ஆர்ப்பாட்ட பேரணி பொலிஸ் வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு முன்னேற முற்பட்ட…

மன்னார் திருக்கேதீச்சரம் திருக்கேதீஸ்வரர் கும்பாபிஷேகம்!! (வீடியோ, படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீச்சரம் கோவில் குடமுழுக்கு இன்று ஜீலை 6 காலை நடைபெற்றது. பழமையான இக்கோவில் திருஞானசம்பந்தர், சுந்தரரால் தேவாரப்பாடல்கள் பெற்றது. ராஜராஜன், குலோத்துங்க சோழர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டமை…

எரிபொருள் தட்டுபாடால் வீழ்ச்சியடைந்த மற்றுமொரு துறை !!

தேயிலை உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்காமை காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்ட முதலாளிமார் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்துள்ளார். நேற்று (5)…

பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவனுக்குச் சிறப்பான ஆனி உத்தர நாளான இன்று (06) சகலதோஷ நிவர்த்தி தரும் தேவர்கள் துயிலெழும்…

ரணிலை பதவி விலகுமாறு அமைச்சர் தம்மிக வலியுறுத்து !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியும், முதலீட்டு மேம்பாடு அமைச்சருமான தம்மிக பெரேரா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜே.வி.பி தலைவர்…

ஹிருணிகா கைது செய்யப்பட்டுள்ளார்!!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது பொலிஸ் பேருந்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச்…

அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த பெருந் திருவிழா!! (படங்கள்)

சரசாலை இலந்தைத்திடல் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த பெருந் திருவிழா இன்று (06.07.2022) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெற உள்ள பெருந் திருவிழாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

வலி நிவாரணி மருந்தாக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு வகை மருந்தை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்காக வைத்திருந்த நபரொருவர் நேற்று முன்தினம் (04) கம்பஹா மல்வத்துஹிரிபிட்டியவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

புதிய கொரோனா திரிபு பரவும் அபாயம் !!

புதிய திரிபு கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் உரிய வகையில் செலுத்திக்கொள்வதே, அதிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.…

யாழில் இருந்து ஆஸி செல்ல முற்பட்டவர்கள் கைது!!

யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இருந்து, படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.…