மழை காலத்தில் வல்லை பாலத்தில் தொடரும் விபத்துக்கள்!! (படங்கள்)
யாழ்ப்பாணம் வல்லை பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - கார் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வல்லை பாலத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…