;
Athirady Tamil News
Daily Archives

6 August 2022

கடந்த 4 ஆண்டு கால தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் 130 வெறுப்பு செய்திகள்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:- கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இந்த ஆண்டு நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்கள் வரை சமூக…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வருகிறார்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அடுத்தவாரம் வியாழக்கிழமை (11) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கான வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.…

ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு எதிராக வலுத்த ஆசிரியர்களின் திடீர் போராட்டம்!!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் தேதி நீதிமன்ற உத்தரவை மீறி, ஆர்ப்பாட்டமொன்றில்…

’ஜப்பான், தென்கொரியாவின் உதவிகள் இலங்கைக்கு தேவை’ !!

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், உதவ வேண்டுமென பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது. 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், முன்னொருபோதும்…

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு !!

ஆகஸ்ட் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பொது விடுமுறையாக இருப்பதால், ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை மாத்திரம் பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

வத்தளையில் கரை ஒதுங்கிய சடலம் !!

வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 35 - 40 வயதுடையவர் ஒருவரே சடலமாக…

தொழில்நுட்ப குளறுபடிகளால் ‘க்யூட்’ நுழைவு தேர்வு 2-வது நாளாக பாதிப்பு..!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க 'க்யூட்' என்ற பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான 'க்யூட்' தேர்வு நடந்து…

ஐ.எம்எப் யை தவிர்த்து மாற்றுவழி ஏதுமில்லை: ஜனாதிபதி!!

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதாயின் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்தாக வேண்டும். அதனை செய்யாது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில்…

குவிந்து கிடக்கும் இனந்தெரியாத சடலங்களால் பெரும் நெருக்கடி!!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சுக்கும், பொலிஸாருக்கும் பணிப்புரை விடுப்பதாக நீதி…

சர்வகட்சி ஆட்சிமுறைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!!

சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு…

டெல்லியில் நாளை நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம்- பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்..!!

நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல்,…

பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது- மத்திய அரசு தகவல்..!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் இடையிலேயே கல்வியை கைவிடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…

பயிர் காப்பீட்டுத் திட்டம்- மத்திய அரசு விளக்கம்..!!

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், தேசிய…

விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம்; வருவாய்த்துறை அதிகாரி கைது..!!

மைசூரு டவுன் காயத்ரிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் பூர்விக சொத்துகள் உள்ளது. அந்த சொத்துகளை தன் பெயரில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக அவர், மைசூரு மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை பிரிவில்…

காரில் கடத்திய ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது..!!

போலீசார் சோதனை உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா அனமோடா போலீசாருக்கு கோவாவில் இருந்து காரில் மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி காபிச்செடிகளை வெட்டியதற்கு எதிர்ப்பு: 3 பெண்கள் விஷம்…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு சிக்கமகளூரு தாலுகா பொகசே கிராமம் அருகே பரமேஸ்வரப்பா மடம் உள்ளது. இந்த பகுதியில் 5 விவசாயிகளின் காபி தோட்டம் உள்ளன.இந்த நிலையில் காபித்தோட்டங்கள், பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட நிலம் என்றும், அதனை ஆக்கிரமித்து…