;
Athirady Tamil News
Daily Archives

14 August 2022

மசகு எண்ணெய் மாதிரி இன்று பரிசோதனை !!

நாட்டை வந்தடைந்த மசகு எண்ணெய் தொகையில் இருந்து பெறப்படும் மாதிரி இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. ஒரு லட்சம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்…

அமைச்சு பதவிகளை ஏற்கேமாட்டோம் !!

சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமையுமானால் அதற்கு ஆதரவு தெரிவிப்போமே தவிர, அமைச்சுப்பதவிகளை ஏற்க மாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டனில் இடம் பெற்ற…

தாய்வான் முதல் இலங்கை வரை!! (கட்டுரை)

தாய்வான் பிரச்சினையில் சீன, அமொிக்க நாடுகளுக்கிடையில் முறுகல் நிலை நீடித்து வருகிறது. அமொிக்க பாராளுமன்ற சபாநாயகா் நான்சி பெலோசியின் தாய்வானுக்கான விஜயத்தை தொடா்ந்து இந்த இரண்டு நாடுகளுக்கிடையில் சச்சரவு தீவிரமடைந்து வருகிறது.…

ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும் தெரியுமா? (மருத்துவம்)

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள்…

எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் நாம் பயணிக்கின்றோம்!! (வீடியோ)

எங்களுடைய இனத்திற்காக எமது குரலை உயர்த்தி பேசினால் எங்களை இனவாதி என கூறுகின்றனர்.நிச்சயமாக எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் தான் நாம் பயணிக்கின்றோம்.இக்கொலைக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும்.காணிகள் தேவையெற்படின் அம்பாறை…

நாளை முதல் மற்றுமொரு அதிகரிப்பு!!

திருத்தப்பட்ட அஞ்சல் கட்டணங்கள் நாளை (15) முதல் அமுலாக்கப்படவுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அதற்கமைய, 15 ரூபாவாக காணப்பட்ட சாதாரண அஞ்சல் கட்டணம் 50 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது. மேலும், தொண்டு…

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர்கள் கைது!!

சென்னை விமான நிலையத்தில் தம்மை சுங்க அதிகாரிகளாக அடையாளப்படுத்தி இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து கடந்த திங்கட்கிழமை சென்ற 47 வயதான…

ராம்புராவில் விரைவில் உலக யானைகள் தினம் கொண்டாட்டம்: பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட…

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நேற்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொள்ளேகால் தாலுகா பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் ரமேஷ் கூறுகையில்:- உலகம் முழுவதும் யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு…

நாட்டில் விடுதலைக்கு உயிர் தியாகம் செய்தவர்கள் பங்கு அதிகம்: மண்டியா நகரசபை தலைவர்…

மண்டியா டவுன் பகுதியில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் விடுதலை போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு…

75வது சுதந்திர தின கொண்டாட்டம்- நாட்டின் முக்கிய பகுதிகள் மூவர்ண விளக்குகளால்…

நாட்டின் 75வது சுந்திர தின கொண்டாட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளன. இது பர்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உஜானி அணை…

மாணவர்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி சாதனை..!!

நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, சண்டிகர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சண்டிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5,885 மாணவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து நின்று மனிதவடிவ பிரம்மாண்ட தேசிய…