;
Athirady Tamil News
Daily Archives

15 September 2022

காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரையில், இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை சுமார் 5,600ஆக காணப்பட்டது. எனினும், அண்மைய கணக்கீடுகளின் படி இலங்கையில் காட்டு…

மாணவர்களிடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில்!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி கற்கும் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதில் இரண்டு மாணவிகளும் உள்ளடங்குவதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பல்கலைக்கழகத்தில்…

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களுக்கு சென்றார். மதுரையில் அரசு விருந்தினர் இல்லத்தில் முதல்-அமைச்சர் தங்கியிருக்கும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் இன்று தொடக்கம்- பிரதமர் மோடி பங்கேற்கிறார்..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆண்டு…

குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லை காரணமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இம்மாவட்டத்தின் நாவிதன்வெளி , சம்மாந்துறை ,நிந்தவூர் ,சாய்ந்தமருது, கல்முனை, பிரதேச…

கேரளாவில் 18 நாட்கள்…உத்தர பிரதேசத்தில் மட்டும் 2 நாட்கள் ஏன்?- சீதாராம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணம், கேரளாவில் 18 நாட்கள்…

தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பம்!! (படங்கள்)

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள…

முட்டை பெட்டிக்குள் 2 ரவைகள் !!

கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிமத்தலாவ பிரதேசத்தில் முட்டை விற்பனை செய்யும் சிறிய கடையொன்றில் முட்டைப் பெட்டியில் இரண்டு T-56 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடையின் உரிமையாளர் நேற்று…

இந்தியா செல்ல முயன்ற 8 பேர் !!

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 8 பேர் தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. செவ்வாய்க்கிழமை(13) இரவு பேசாலை-தலைமன்னார் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர்களில்…

புங்குடுதீவு மத்திய கல்லூரி அணிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கான இருபது வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டித்தொடரில் புங்குடுதீவு மத்திய…

இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதி தட்டுப்பாட்டையடுத்து வவுனியா பிரதேச செயலகத்தால் குருதிக்…

வவுனியா, வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டையடுத்து வவுனியா பிரதேச செயலகத்தால் குருதி கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றது.…

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. பத்ம…

காங்கிரஸ் கட்சியில் இப்போது எதுவும் மிச்சமில்லை- கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத்…

கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் தலைமையில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…

பாகிஸ்தானிலிருந்து குஜராத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்…

போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படையும், குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டது. நேற்றிரவு பாகிஸ்தானைச் சேர்ந்த படகு ஒன்று,…

தாமரை கோபுர செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்!!

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகிறது. இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை சென்று தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும். 10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா முதல்…

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று(14) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கிரான்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிரான்குளம் பகுதியை சேர்ந்த 7…

அழைப்பை புறக்கணித்தார் நாமல்!!

விளையாட்டுத்துறையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் வெற்றிக்காக முன்னாள் விளையாட்டு அமைச்சர்களின் அனுபவத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களின் சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றது. விளையாட்டு…

இந்தியாவுக்கு காங்கோ உள்பட ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் ஏற்பு..!!

இந்தியாவுக்கான சிரியா அரபு குடியரசு தூதராக டாக்டர் பாசாம் அல்கத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் செக் குடியரசு தூதராக டாக்டர் எலிஸ்கா சிக்கோவா நியமனம் செய்யப்பட்டார். காங்கோ குடியரசின் தூதராக ரெயிமண்ட் செர்ஜி பாலேவும்,…

துப்பாக்கிச் சூடு தொடர்கிறது !!

களனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்கூட்டரில் வந்த இருவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதேவேளை உயிரிழந்த நபரின் தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என…

அமெரிக்க தூதுவருடன் ஹக்கீம், ரிஷாட் சந்திப்பு !!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில்…

இந்தியாவுடன் பாதுகாப்பு தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்- பிரான்ஸ்…

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா, 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது இருதரப்பு நலன், மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும்…

முப்படைத் தளபதிகளின் மாநாடு- போர்ட் ப்ளேயரில் நடைபெற்றது..!!

முப்படைகளின் தளபதிகள் பங்கேற்ற 36-வது மாநாடு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் ப்ளேயரில் நடைபெற்றது. இந்தியாவின் கடல்சார் சேவை, ஒருங்கிணைந்த சேவை, திறன்களின் கூட்டு பலத்தை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்த…

வேகமாகப் பரவும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்- பிஏ.4.6 மாறுபாடு பற்றிய புதிய தகவல்..!!

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வந்தது. தொற்று நோய் பரவல் முடிவுக்கு வரப்போகிறது என்று தோன்றும்போது, ​​வைரஸின் புதிய மாறுபாடு வெளிப்பட்டு, கவலைகளை தொடரச் செய்கிறது. இந்த நிலையில் தற்போது…

பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் சந்திப்பு..!!

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். வெளியுறவு…