;
Athirady Tamil News
Daily Archives

18 September 2022

மீண்டும் போராட்டத்துக்கு தாயாராகும் ஆசிரியர் சங்கம் – ஜோசப் ஸ்டாலின்!!

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னேடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

யாழ். மாவட்ட கரப்பந்தாட்டம் இன்று முதல் ஆரம்பம்!!

யாழ். மாவட்ட கரப்­பந்­தாட்டச் சங்­கம் தமது அங்­கத்­துவ கழ­கங்­க­ளுக்கு இடை­யில் வரு­டா­வ­ரு­டம் நடத்­து­கின்ற கரப்­பந்­தாட்­டத்­தொ­டர் இன்று முதல் ஆரம்­ப­மா­கின்­றது. 2021ஆம் ஆண்­டுக்­கான தொடர், கொரோ­னாத் தொற்­றுக் கார­ண­மாக இடம்­பெ­றாத…

“ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இனது 34ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்”

“ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இனது 34ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்” தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் பிரிவை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து இன்றுடன்…

தேசிய சாதனை படைத்துள்ள யாழ்ப்பாணத்தின் வீரர்!!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு நடாத்தப்படுகிற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின், கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா…

முல்லைத்தீவில் தொடரும் அவலம்!! (PHOTOS)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கை பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் ‘பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம்’ பற்றிய உபதலைப்பின் கீழான ‘காணிகளை மீளளித்தல்’ எனும் பகுதியில் 'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுகளை…

வேளச்சேரி, பெருங்களத்தூர் புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதல் அமைச்சர்…

நெடுஞ்சாலைத்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில் ரூ.78.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் வேளச்சேரி புறவழிச்சாலை-வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதியையும், செங்கல்பட்டு…

ஹெரோயினின் பிடியில் யாழில் 20 கிராமங்கள்!!

உயிர்க்­கொல்­லிப் போதைப் பொரு­ளான ஹெரோயினைப் பயன்­ப­டுத்­திய 10 பேர் இது­வரை உயி­ரி­ழந்­துள்­ள­னர். இதற்கு அடி­மை­யான 320 பேர் வரை­யில் யாழ்ப்பாணம் சிறைச்­சா­லை­யில் மறி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அத்­து­டன் யாழ். போதனா…

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள லண்டன் சென்றடைந்தார் அதிபர் ஜோ பைடன்..!!

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள்…

அமெரிக்காவில் அறிமுகமாகிறது உலகின் முதல் பறக்கும் பைக்..!!

எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தும் வகையில் சூரிய சக்தி, மின்சக்தியில் ஓடும் வாகனங்கள், விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிநவீன சென்சார்கள், கேரமாக்களை கொண்ட தானியங்கி வாகனங்கள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது…

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி…

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள்…

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்து சாதனை..!!

விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மந்திரி மன்சுக் மாண்டவியா ரத்த தானம் செய்தார். அப்போது பேசிய…

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால நேரில் ஆஜராக நீதிமன்றம்…

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்டோபர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம்…

பாடசாலை நேரத்தை நீடிக்க யோசனை !!

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன்,…

சி.ஐ.டியில் முறைப்பாடு செய்ய தீர்மானம் !!!

விஷம் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் களைக்கொல்லி பதிவாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வணிகம், வர்த்தகம் மற்றும் உணவுப்…

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் 3 நிறுவனங்கள் !!!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மூன்று நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதா…

நாளை நியூயோர்க் செல்கிறார் அலி சப்ரி !!

ஐக்கிய நாடுகள் சபையின் 77 ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை (19) நியூயோர்க் செல்லவுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.…

தமிழகம் மீது பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் இருக்கிறது – நிர்மலா…

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமருக்கு நல்ல ஆயுளை வழங்க வேண்டும் என்று…

ஜார்க்கண்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் 50 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பஸ், தடிஜாரியா காவல்…

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நாளை மறுநாள் எகிப்து பயணம்..!!

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுநாள் 19ந் தேதி எகிப்து நாட்டிற்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் முகமது சாக்கியுடன் இருதரப்பு உறவுகள் பேச்சுவார்த்தை…

சிறுத்தைகள் வந்தன, வேலை வாய்ப்புகள் ஏன் வரவில்லை: பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி..!!

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சிறுத்தை இன்று இந்திய…

அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் குரங்கு..!!

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனிக்கும் குரங்கு குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாக…

மகள் என்றும் பாராமல் தந்தை செய்த செயல்… சாகும் வரை சிறை தண்டனையை உறுதி செய்தது கேரள…

கேரளாவில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்த திருவனந்தபுரம் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு நபர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக…