;
Athirady Tamil News
Daily Archives

29 January 2023

ஜனநாயகத்தின் தாய் இந்தியா- பிரதமர் மோடி பெருமிதம்!!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் (மனதின் குருல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் இடையே உரையாற்றி வருகிறார். அவரது 97-வது மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பானது. இந்த ஆண்டின்…

பிரபல இசைக் கலைஞரான டாம் வெர்லைன் மரணம்!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஷாட்டினில் பிரபல ராக் கிதார் இசைக் கலைஞர் டாம் வெர்லைன் (73) வசித்து வந்தார். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், திடீரென நேற்றிரவு காலமானார். இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும், இசைக் கலைஞர்களும்…

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு!!

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மந்திரி சபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று…

கரடியையும் விடாத ‘செல்பி’ மோகம்: கண்காணிப்பு கேமராவில் 400 முறை…

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 'மோஷன் டிடெக்டிங்' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.…

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு!!

நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கும் நேரத்தில் அதில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார். இது தொடர்பாக விமான ஊழியர்கள் புகார்…

பாகிஸ்தானில் மர்ம நோயால் 18 பேர் பலி!!

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகரும், அந்த நாட்டின் மிகப்பெரிய நகருமான கராச்சியில் கெமாரி என்கிற கிராமம் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவில்…

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி..…

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி.. (படங்கள், வீடியோ) யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்றாகும் . இதனை முன்னிட்டு பிறந்தநாள்…

நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைப்பு- என்.ஐ.ஏ. அதிகாரிகள்…

காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் நயீம் கான் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதற்கிடையே தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கில் ஸ்ரீநகரின் ராஜ்பாக்கில் உள்ள அனைத்து கட்சி ஹூரியத்…

டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி!!

பாகிஸ்தானில் சமீப ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. இதன் விளைவாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு என பல்வேறு…

என்னை இந்து என்று தான் அழைக்க வேண்டும்- கேரள கவர்னர் ஆரிப்முகமது கான் பேச்சு !!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், வட அமெரிக்காவில் வசிக்கும் கேரள இந்துக்களின் அமைப்பு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரள மாநில கவர்னர் ஆரிப்முகமது கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து…

அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி சிரெட்ஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்குள்ள ஒரு பங்களாவில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் 3…

செல்போனில் வாலிபர் மிரட்டல்- மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் சுண்டுப் பள்ளி மண்டலம் குருவப் பள்ளியை சேர்ந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரது மனைவி அருணா. தம்பதிக்கு ஜோதி என்ற மகள் இருந்தார். இவர் நாராயண வனம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து…

பெரு நாட்டில் மலை பாதையில் பஸ் கவிழ்ந்து 24 சுற்றுலா பயணிகள் பலி!!

தென்அமெரிக்க நாடான பெருவின் வடமேற்கு பகுதியில் உள்ள பியூரா மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் 60 பேருடன் பஸ் ஒன்று மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், மலைப் பாதையில் இருந்து விழுந்தது. இந்த விபத்தில் 24 பேர்…

குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு!!

இந்தியாவின் குடியரசு தின விழா கடந்த 26-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் போது டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லியில் உள்ள விஜய் சவுக்…

“ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்” அழைக்கிறது இந்தியா! (கட்டுரை)

இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஜி20 உச்சிமாநாட்டின் தலைமைத்துவம், உலகின் முன்னணியில் நிற்கும், பொருளாதாரத்தில் வளா்ச்சி கண்ட நாடுகளுக்கிடையே உலகளாவிய பிரச்சினைகளைக் கேட்கவும், பேசவும், விவாதிக்கவும் ஒரு தளத்தை வழங்கியிருக்கிறது. வளர்ந்த…

சரும நிறத்தை பேணும் வழிமுறைகள் !! (மருத்துவம்)

வெயிலினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு என்பவற்றுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, சருமத்திற்கு அதிகபடியான பராமரிப்பை வழங்க வேண்டும். அதிலும் சருமத்திற்கு இதமாக உணர வைக்கும்…

பாகிஸ்தானில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது- 40 பேர் பலி !!

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 48 பயணிகள் இருந்தனர். பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் பஸ் சென்ற போது ஒரு திருப்பத்தில் வேகமாக திரும்ப டிரைவர் முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை…

இந்தியாவுக்கு 12 சிவிங்கி புலிகளை அனுப்புகிறது ஆப்பிரிக்கா!!

சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாகுவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன. இந்தியாவின் சத்தீஸ்கர் வனப்பகுதியில் கடந்த 1950-ம் ஆண்டில் சிவிங்கிபுலி தென்பட்டது. அதன்பிறகு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும்…

அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கை எதிரொலி- அதானி குழுமத்துக்கு ரூ.4.17 லட்சம் கோடி இழப்பு!!

பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியதன் எதிரொலியாக, அந்தக் குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி…

கொழும்பில் போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 285 பேர் கைது !!

கொழும்பில் இன்று (29) காலை 6 மணித்தியாலங்கள் கொழும்பை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அண்மைய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான நடவடிக்கை என பொலிஸ்…

இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன:…

இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - ஜனநாயகத்தின் தாய்…

நீதியமைச்சருக்கு த.தே.கூ கண்டனம் !!

நீதி அமைச்சர் கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நன்றாக கதை அளந்து இருக்கிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட…

தூள் கடத்துபவர்கள் எங்கள் மத்தியில் இல்லை – எம்.ஏ.சுமந்திரன்!!

இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…

பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை? -கேள்வி…

2002-ம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திர மோடி இந்தியாவின்…

6,000 தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் !!

கடந்த மூன்று வருடங்களில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட 6,000 க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

பாராளுமன்றத்தை வீடியோ செய்த இருவர் கைது !!

பாராளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்த இருவர் இன்று (29) மாலை பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் என்றும் மற்றையவர் முஸ்லிம்…

புல்மோட்டை மோதலில் இருவர் பலி !!

புல்மோட்டை பம்ப் ஹவுஸ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புல்மோட்டையில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பம்ப் ஹவுஸ் பகுதியில்…

ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தை ‘அம்ரித் உதயன்’ என்று பெயர் மாற்றம்…

ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள்…

கறுப்பின வாலிபர் பலி அமெரிக்காவில் மக்கள் போராட்டம்: 5 போலீசார் கைது!!

அமெரிக்காவில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி 5 போலீசார் தாக்கியதில் கறுப்பின வாலிபர் பலியானார். இவ்விவகாரத்தால் அமெரிக்க நகரங்களில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் மெம்பிஸைச் சேர்ந்த டயர் நிக்கோல்ஸ்…

என்சிசி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு- 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்!!

டெல்லி, கரியப்பா பரேட் மைதானத்தில் நடைபெற்ற என்.சி.சி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். என்.சி.சி அணிவகுப்பை பார்வையிட்டதுடன், என்.சி.சி.-ன் 75வது ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.…

நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை!!

2023-24ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், “இந்திய நிதியமைச்சகம் நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும். வௌிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்ய…

அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா வாழ் புங்குடுதீவு அன்பழகன்..…

அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா வாழ் புங்குடுதீவு அன்பழகன்.. (படங்கள் வீடியோ) ############################## சிரிப்புடன் நீர் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீர் நூறு வருஷம் வாழனும்.. குறையற்ற குணத்தோடும்…

திரிபுரா சட்டசபை தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க, காங்கிரஸ்!!

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இந்த 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி…