;
Athirady Tamil News
Daily Archives

12 May 2023

புத்தக அறிவு பெறும் நிலையை புதிய கல்வி கொள்கை மாற்றும்: பிரதமர் மோடி பேச்சு!!

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று காந்தி நகரில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- மாணவர்களுக்கு முன்பு புத்தக அறிவை கொடுத்து வந்தோம். புதிய…

டைவர்ஸ் ஆயிடுச்சி! இனி மேரேஜ் ஆல்பம் வேண்டாம்.. காசை திருப்பி கொடுங்க.. போட்டோகிராபரிடம்…

நானும் எனது கணவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம். இனியும் எங்கள் திருமண புகைப்படங்கள் தேவையில்லை, எனவே திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க நான் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்குமாறு புகைப்படக் கலைஞரிடம் பெண் ஒருவர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 4 காட்டு யானைகள் பலி!!

ஒடிசாவில் இருந்த வந்த 6 காட்டு யானைகள் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாமினி மண்டலத்தில் சுற்றித்திரிந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில், யானைகளிடம் இருந்து…

உக்ரைனின் இரகசிய தாக்குதல் – அமெரிக்க வெளியிட்ட தகவல்!

உக்ரைனியப் படைகள் ரஷ்யப் படைகளுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்படாத எதிர்த் தாக்குதலுக்கான தயார் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன என்று மூத்த அமெரிக்க மேற்கத்திய இராணுவ அதிகாரி ஒருவர் உலக செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இதன்…

உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள்!!

உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தற்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்களின் தேர்வு…

இஸ்ரேலின் அத்துமீறிய தொடர் தாக்குதல் – பாலிஸ்தீன அரசு புகார்..!

இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன் அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக காஸா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுகளை வீசி வருகிறது.…

அதிகாரிகளை நியமிக்கும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு மீறுகிறது- டெல்லி…

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே அதிகாரிகள் நியமனம் இடமாற்றம் ஆகியவற்றில் அதிகாரம் யாருக்கு என்பதில் தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.…

பாடசாலை விடுமுறை தொடர்பான முக்கிய செய்தி!!

இம்மாதம் 27ம் திகதி முதல் ஜுன் மாதம் 11ம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் இதை தெரிவித்துள்ளார்.

பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் மீது தாக்குதல்!!

கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10…

இம்ரான் கான் விவகாரம் – பாகிஸ்தான் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு!

பாகிஸ்தானில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டதையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தலைநகர் இஸ்லாமாபாத்தை…

சம்பளம் ரூ. 30 ஆயிரம் தான்.. இத்தனை கோடி மதிப்பில் சொத்துக்களா? ஷாக் ஆன அதிகாரிகள்!!!

மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் மத்திய பிரதேச அரசு அலுவலர் வீட்டில் 5 முதல் 7 ஆடம்பர கார்கள் உள்பட மொத்தம் இருபது வாகனங்கள், 20 ஆயிரம் சதுர அடி நிலம், விலை உயர்ந்த இரண்டு டசன் கிர் இன மாடுகள், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 98 இன்ச் டாப்…

போப் ஆண்டவரை இரகசியமாக சந்திக்கும் ஜெலென்ஸ்கி..!

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கிட்டதட்ட ஒன்றறை ஆண்டுகள் கடந்துள்ளன. இன்னும் இரு நாட்டுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு உலக நாடுகள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் முயற்சி செய்து…

தோழியை காக்பிட்-இல் அனுமதித்த விமானி பணியிடைநீக்கம் – ஏர் இந்தியாவுக்கு ரூ. 30…

துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் காக்பிட்டில் தனது பெண் தோழியை பயணிக்க செய்த விமானி மூன்று மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், விமான போக்குவரத்து இயக்குநரகம்…

நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரம் !!

வவுனியா நகர்ப்பகுதியில் பயணிகள் நடைபாதைகளை, வியாபார நிலையங்கள் ஆக்கிரமிப்பதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வவுனியா கொரவப்பத்தான வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி என்பவற்றிலேயே இவ்வாறு நடைபாதை வியாபாரம் வீதிகளில் மக்களின்…

ஜனாஸா எரிப்பு தொடர்பான அரசின் ஒப்புதல் வாக்குமூலம் !! (கட்டுரை)

அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களால் மட்டுமன்றி அரச இயந்திரத்தாலும் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எடுக்கப்படுகின்ற தீர்மானத்தை பின்னொரு நாளில் அவர்களே “தவறு” என ஒப்புக் கொள்வது நமக்குப் புதிதல்ல. ஆனால், இது வழக்கமானதும் நமக்குப்…

ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை செயல் அதிகாரி நியமனம் : எலான் மஸ்க்…

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக உள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து…

கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 34…

தேர்தல் வன்முறை.. கர்நாடகாவில் பா.ஜ.க.- காங்கிரஸ் கட்சியினர் மோதல்: 144 தடை உத்தரவு !!

கர்நாடகாவில் நேற்று ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்படுகின்றன. நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மங்களூருவின் மூடுஷெட்டே என்ற பகுதியில் நேற்று இரவு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக…

மணிக்கு 240 கி.மீ வேகத்தில் இயங்கும் “பீர்” மோட்டார்சைக்கிள்- அமெரிக்க இளைஞர்…

அமெரிக்கா, மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த கே மைக்கல்சன் என்பவர் பீரால் இயங்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மணிக்கு 240 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த பைக்கிற்கு எரிபொருளுக்கு பதிலாக பீர்…

உத்தவ் தாக்கரே, சரத் பவாருடன் நிதிஷ்குமார் சந்திப்பு!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர்…

சீனாவில் ஊழலில் சிக்கிய 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகளுக்கு தண்டனை- அரசு அதிரடி…

சீனாவில் ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது. இங்கு ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி விசாரணை மேற்கொண்டார். ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் வழக்கில் 1…

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சுவீடன் உள்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!!

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம், சுவீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி…

இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் ஐகோர்ட்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அல் காதிர் அறக்கட்டளை…

பால் மாவின் விலை மீண்டும் குறைகின்றது !!

எதிர்வரும் மே 15ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 200 ரூபாயால் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்துடனான கலந்துரையாடலின்…

காணாமல் போன இளம் பெண் கொலை?

கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதி…

பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார் – ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை…

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று செல்கிறார். குஜராத்தின் காந்தி நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று காலை 10.30 மணிக்கு காந்தி நகரில் நடைபெறும் அகில இந்திய கல்வி சங்க…

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஏழு பதக்கம் வென்ற இலங்கை!!! (PHOTOS)

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை சேர்ந்த ஏழு வீர, வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். இலங்கை மிக்ஸ் போக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீர, வீராங்கனைகள் ஜந்து தங்கப்பதக்கம் களையும் இரண்டு வெள்ளி…

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அவகாசம் தேவை: ஜெலன்ஸ்கி சொல்கிறார்!!

ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்கு தயாராவதற்கு உக்ரைன் படைகளுக்கு காலஅவகாசம் தேவை என்று அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே 14 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

Nayanthara – குடிக்கு அடிமையான நயன்தாரா… இவர்தான் திருத்தியதா?.. எல்லை மீறிய…

Nayathara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குடிக்கும், புகைக்கும் கடுமையாக அடிமையாகியிருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நயன்தாரா. அதனையடுத்து தமிழில் ஐயா படத்தின்…

“டச் பண்ணாதீங்க”.. அவசரப்பட்டு “அதை” மட்டும் தொட்டுடாதீங்க..…

லட்சம் முதல் கோடி ரூபாய் வரை பணத்தை மோசடி கும்பலிடம் இழந்து கொண்டிருக்கிறார்கள் அப்பாவிகள்.. இதற்காகவே, முக்கிய வார்னிங் ஒன்றை போலீசார் விடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களாகவே சைபர் கிரைம் போலீசார், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்து…

குற்றவாளிகள் மாஜிஸ்திரேட்டுகளை தாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை – கேரள ஐகோர்ட்டு…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில், ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ் (23). கடந்த 9-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது, பூயப்பள்ளி பகுதியில் வீட்டில் தகராறு செய்த சந்தீப் என்ற வாலிபரை…

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சீல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர சபை பொது சுகாதார பிரிவினரால் , சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வாங்கிய கொத்து றொட்டியினுள்…