;
Athirady Tamil News
Daily Archives

16 May 2023

திருப்பதி கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் மாதந்தோறும் 24-ந் தேதி ஆன்லைனில் முன்பதிவு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது. முன்கூட்டியே இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆனாலும்…

வலுக்கும் உக்ரைன் போர் – கடும் எதிர்ப்பையும் மீறி முன்னேறும் உக்ரைன்படை !!

உக்ரைனியப் படைகள் "கடுமையான எதிர்ப்பை" மீறி பாக்முட்டைச் சுற்றியுள்ள பக்கவாட்டில் முன்னேறி ரஷ்ய வீரர்களை பிணைக் கைதிகளாக பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் உக்ரைனின் (கிழக்கு) படைகளின் செய்தித் தொடர்பாளர் Serhii…

டெல்லி சாலையில் கட்டிப்பிடித்தபடி ஸ்கூட்டர் ஓட்டிய தம்பதி!!!

டெல்லியில் மெட்ரோ ரெயிலில் பயணிகள் சிலர் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் டெல்லியில் பரபரப்பான ஒரு சாலையில் ஸ்கூட்டரில் செல்லும் இளம் தம்பதி ஒருவரையொருவர்…

கனடாவில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன் !!

கனடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

தினசரி பாதிப்பு தொடர் சரிவு- புதிதாக 656 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பாதிப்பு நேற்று 801 ஆக இருந்த நிலையில் இன்று 656 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 82 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. தொற்று…

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா மீண்டும் சாம்பியன்: வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக…

லா லிகா எனப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து ஆட்டத்தில் 27-வது முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ள பார்சிலோனா அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். முன்னணி கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று…

வெடுக்குநாறி மலையிலிருந்து தையிட்டிக்கு !! (கட்டுரை)

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். பொலிஸாரோடு முரண்பட்டதன் மூலம் அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக மாற்றியதும் அந்தக் கட்சி தான். அதன் விளைவாகத் தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சி…

லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!!

டெல்லி அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த ஆண்டு சோனிபட் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார். இந்த சமயத்தில் இவர் கட்டிடங்கள் கட்டுவதற்காக விதி முறைகளை மீறி டெண்டர் தொகையை…

ஐரோப்பிய நாடான குரோசியாவில் பெய்த கனமழையால் ஆற்றின் கரைகள் உடைந்தன; நகருக்குள் வெள்ளம்…

ஐரோப்பிய நாடான குரோசியாவில் பெய்த கனமழை காரணமாக ஆற்றின் கரைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் பாய்ந்தோடியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். குரோசியா நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24…

திருமலை நாதநீராஞ்ச மண்டபத்தில் 2021-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி தொடங்கிய பாலகாண்ட பாராயணம்…

மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தால் பாலகாண்ட பாராயண நிகழ்ச்சி தொடங்கியது. அந்த நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.…

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி!!

அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி…

இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு பெரும் அளவு பண உதவி செய்த பாகிஸ்தான் கும்பல்- கைதானவர்…

இந்தியா வழியாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக பெரும் அளவு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க இந்திய கடற்படையும், மத்திய போதை பொருள் தடுப்பு துறையும் இணைந்து ஆபரேஷன் சமுத்திரகுப்த் என்ற…

’விஷத்தை முறிக்கக்கூடிய வசம்பு’ !! (மருத்துவம்)

பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆகையினால் வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு…

இந்தியாவில் 500 பேரை பணிநீக்கம் செய்த அமேசான்!!!

அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில்,…

மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!!

மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட அகம் மனிதாபிமான வள நிலைய உத்தியோகத்தர் செவ்வாய்க்கிழமை (16) மதியமளவில் மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வடக்கு கிழக்கு…

24 வயது பழங்குடி இன பெண்ணை மொட்டையடித்து செருப்பு மாலையுடன் ஊர்வலம்- மரத்தில் கட்டிவைத்து…

தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்ததால் 24 வயது பழங்குடி இன பெண்ணை உறவினர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள பலமு அருகே ஜோகிடிஹ் கிராமத்தை சேர்ந்த…

புதிய பாராளுமன்ற கட்டிடம் 28-ந் தேதி திறப்பு: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் !!

தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை…

நேற்று இல்லை: இன்று 13!!

மே. 15ஆம் திகதி திங்கட்கிழமை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எவருமே மரணிக்க வில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான புதிய நபர்கள் 13 ​பேர்,…

கேரளாவில் காங்கிரசை பலப்படுத்த மாணி பிரிவை சேர்க்க முயற்சி- தலைவர்கள் தீவிர ஆலோசனை!!

கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியடைந்து காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அனைத்து மாநிலத்திலும் கொண்டு செல்ல காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு…

ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி, எம்.எல்.ஏ. வீடுகளில் சி.பி.ஐ. சோதனை- டெல்லி, பீகார் உள்பட 9…

ராஷ்டிரிய ஜனதாதள (ஆர்.ஜே.டி.) கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது ரெயில்வேயில் பலருக்கு வேலை வாய்ப்பு…

இம்மானுவல் மேக்ரானுடன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு – உக்ரைனுக்கு பீரங்கிகள், கவச…

ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கில் பல்வேறு நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவிகளை கோரி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு பெரிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.…

சிறுவன் கொடூர கொலை- 3 சிறுவர்கள் கைது!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவனை சக நண்பர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:- மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12 வயது சிறுவனை 3 சிறுவர்கள் சைக்கிள் சங்கிலியால் கழுத்தை…

கால அவகாசம் நீடிப்பு !!

வெளிநாடுகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக செலுத்தும் பணப்பரிமாற்றத்திற்கான கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன…

வெலிகம துப்பாக்கிச் சூடு: திடுக்கிடும் தகவல்கள் !!

வெலிகம தெனிபிட்டிய பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார். வெலிகம பகுதியைச் சேர்ந்த கமல் சமிந்த என்ற 52 வயதான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…

ரூபாவின் பெறுமதியில் மாற்றம் !!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய (15) தினத்தை விட இன்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்…

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு…

நியூசிலாந்தில் சோகம் – ஹாஸ்டல் தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலி !!

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட ஹாஸ்டல் அமைந்துள்ளது. இந்த ஹாஸ்டலில் இன்று திடீரென தீ பற்றியது. இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம்…

யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியமல்ல: டி.கே.சிவக்குமார்…

முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- எனக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. எனக்கு கொடுத்த பணியை நான்…

யாருக்கும் பெரும்பான்மை இல்லை – துருக்கியில் வரும் 28ம் தேதி 2வது சுற்று அதிபர்…

துருக்கியில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின. துருக்கியை…

ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும்!!

தமக்குள் இருக்கும் வேற்றுமைகளை ஒதுக்கி விட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிணைய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். நாடு முகங்கொடுத்து வரும்…

புதிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் நியமனம்!!

பாராளுமன்ற பிரதி செயலாளர் செல்வி. குஷானி ரோஹணதீர, இம்மாதம் 23 ஆம் திகதி முதல் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுவர் கடத்தல்; பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என…

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால்…

முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த…

முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்....எம் கே சிவாஜிலிங்கம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றும் முன்னாள்…