;
Athirady Tamil News
Daily Archives

20 May 2023

ரூ.2 ஆயிரம் நோட்டு வாபஸ்: பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்…

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. இதற்கு தான் பிரதமர் படித்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக…

உக்ரைன் போரில் கைகோர்க்கவுள்ள முக்கிய நாடு..!!

பிரித்தானியாவுடன் இணைந்து நார்வே-யும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒரு வருடமாகியும் தீவிரமடைந்து வரும் நிலையில், சமீபத்தில்…

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது !!

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. அதையொட்டி 25-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று (சனிக்கிழமை) மாலை…

அமெரிக்காவின் தடைக்கு பதிலடியாக ரஸ்யா விதித்துள்ள புதிய தடை!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மீதும், நபர்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்தது. இந்தநிலையில், அமெரிக்க அரசு ரஷ்யா மீது விதித்த தடைகளுக்குப் பதிலடியாக ரஷ்யாவும் அமெரிக்காவுக்கு எதிராக புதிய…

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அதிர வைக்கும் வியூகம்!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை படுதோல்வி அடையச்செய்ததில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. இவர்தான் கர்நாடக காங்கிரசுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவை உருவாக்கி…

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலை !!

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது. அமைதியின் பக்கம் இந்தியா உள்ளது. அதில் உறுதியாக இருப்போம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு…

பஞ்சாப்பில் அத்துமீறி நுழைந்த 2 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் உதார் தானிவால் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்து சந்தேகத்திற்கு இடமாக…

சீனாவின் அபாய நகர்வு – ஜெலென்ஸ்கிக்காக காத்திருக்கும் ஜீ7 !!

பொருளாதார உறவுகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் சீனாவின் அபாயங்களைக் கட்டுப்படுத்த உதவும் நடவடிக்கைகளை G7 தலைவர்கள் கோடிட்டுக் காட்டுவார்கள் என்று வெள்ளை மாளிகை இன்று தெரிவித்துள்ளது. சீனாவுடனான உறவுகள் மற்றும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும்…

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை!!

திருகோணமலை, கந்தளாய் ஆகிய நகரங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும், கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி…

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை !!

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய…

மணிப்பூரில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் இந்திய மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. மாநில தலைநகர் இம்பாலில் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், ஷிருய் பகுதியில் இன்று இரவு 7.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

காஷ்மீரில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றனர். இவர்களை ஒடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாத செயலில் ஈடுபடும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு சிலர் நிதி உதவி அளித்து…

முதலீட்டாளர்களை அடித்து விரட்டும் நாடு !! (கட்டுரை)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்காவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார் என்பதையும் பொதுஜன பெரமுன இன்னமும் திருந்தவில்லை என்பதையுமே, கட்டானையில் உள்ள ஓமான் நாட்டவருக்குச் சொந்தமான ஆடை உற்பத்தித் தொழிற்சாலை மீதான…

குடிபோதையில் சிறுமிகளுடன் ஆட்டம் போட்ட ஆறு பேர் சிக்கினர் !!

பாணந்துறையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு…

காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு !!

மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று(19) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை…

ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவுகள் குறித்து…

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜி7…

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான புதிய செய்தி !!

இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல வெளிநாடுகள் இதற்கான வசதிகளை வழங்க…

இ.போ.ச பஸ் மோதி 23 வயது இளைஞர் ஸ்தலத்திலேயே பலி !!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில்,…

புதிதாக பொறுப்பேற்ற 8 மந்திரிகளின் பின்னணி!!

கர்நாடகா அமைச்சரவையில் புதிய மந்திரிகளாக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய மந்திரி கே.எச். முனியப்பா, முன்னாள் மந்திரிகள் எம்.பி. பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான்…

சிக்கிம்மில் பலத்த மழை: நிலச்சரிவில் சிக்கி தவித்த 500 சுற்றுலா பயணிகள்!!

சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதி சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை…

இதற்கெல்லாம் ஒரு மனசு வேணும்… அரசு அலுவலகம் கட்ட 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த…

இமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிலாஸ்பூர் மாவட்டம் கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாகீரத் சர்மா (வயது 74), சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து…

உக்ரைன் ரஷியா போர் தொடங்கிய பிறகு முதல் சந்திப்பு – அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர்…

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். அங்கு குழுமியிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு…

வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு!!

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(22) இடம்பெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு…

சித்தராமையா தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் – 5 உத்தரவாத திட்டங்களுக்கு ஒப்புதல்!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. சித்தராமையா முதல் மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக…

அடுத்த ஆண்டு இந்தியாவில் குவாட் உச்சிமாநாடு நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்- பிரதமர்…

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி,…

பணம் தரலன்னா குண்டு வீசுவேன் – வங்கியில் புகுந்த நபரால் பரபரப்பு !!

தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம் ஜி.டி.மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புகுந்த நபர் ஒருவர், போலி வெடிகுண்டை காண்பித்து அங்குள்ளவர்களை மிரட்டினார். அவர், தனக்கு உடனடியாக 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.…

டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் – ஆம்ஆத்மி…

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில்…

ரஷ்யாவுக்குள் நுழைய ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு அதிரடி தடை!!

ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு அதிரடி தடை விதித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்ததால் அமெரிக்கா மீது ரஷ்யா…

கர்நாடக மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் 5 உத்தரவாதங்கள்.. சொன்னதை செய்வோம்: ராகுல் காந்தி…

கிளிக் செய்யவும் கர்நாடக மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் 5 உத்தரவாதங்கள்.. சொன்னதை செய்வோம்: ராகுல் காந்தி பேச்சு Byமாலை மலர்20 மே 2023 2:01 PM (Updated: 20 மே 2023 3:18 PM) கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர்.…

நியூ கலிடோனியா தீவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

நியூ கலிடோனியா தீவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. ஏற்கனவே ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில், மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கண்டியை அதிநவீன நகரமாக மேம்படுத்த எதிர்பார்ப்பு!!

மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி பல்கலைக்கழகத்தை நிறுவ…

தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறி பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளிடம் பணம் வசூலித்த…

பெங்களூரு தேவன ஹள்ளியில் கெம்பேகவுட சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒரு வாலிபர் எனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலரிடம் பணம் வசூலித்தார்.…

முட்டை இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை!!

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அந்நாட்டில் உள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது. சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும்…