நடைமேடையில் பாய்ந்த அரசு பேருந்து: 3 பயணிகள் உடல் நசுங்கி பலி
ஆந்திராவில் பேருந்து நிலையத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றதில் மூன்று பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 பயணிகள் உயிரிழப்பு
ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் உள்ள பண்டித நேரு பேருந்து நிலையத்தில்…