கனடாவில் பனி நீரில் மூழ்கி மூவர் பலி
கனடாவில் பணி நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சஸ்கட்ச்வான் பகுதியில் அமைந்துள்ள ஆம்போல்ட் ஏரியில் கடந்த சனிக்கிழமை (5) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பனி கட்டிகளினால் மூடப்பட்டிருந்த குளம் ஒன்றில்…