;
Athirady Tamil News
Daily Archives

12 November 2023

கனடாவில் பட்டப்பகலில் நடந்த துயர சம்பவம்: மற்றுமொரு சீக்கியர் சுட்டுக்கொலை

கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எட்மண்டன் நகரில் உள்ள எரிவாயு நிலையம் அருகே மர்ம நபர்கள் சிலர் நபர் ஒருவரையும், அவரது 11 வயது மகனையும்…

கப்பம் கோரி சிக்கிய கிராம உத்தியோகத்தர்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் இன்று(12)…

வவுனியாவில் குளம் உடைப்பெடுத்ததால் விவசாய நிலங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா ஆசிக்குளம் பகுதியில் குளமொன்று உடைப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரியளவிலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு…

தன்னுடைய கொலை வழக்கில் ஆஜரான சிறுவன் – உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!

கொலை வழக்கு ஒன்றில் கொல்லப்பட்ட சிறுவனே நீதிமன்றத்தில் ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விசித்திர வழக்கு உத்திர பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் கொலை வழக்கு ஒன்று பதிவானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…

கொழும்பில் பாரிய காணி மோசடி அம்பலம்

பொரளை, கோட்டை வீதியில் அமைந்துள்ள காணியொன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 136 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு செய்த குற்றச்சாட்டில், ராஜகிரியவைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே கைது…

நடனமாடி உலக சாதனை படைத்த இலங்கை இளைஞன்! குவியும் பாராட்டுக்கள்

நுவரெலியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் 131 மணித்தியாலங்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார். குறித்த உலக சாதனைக்கான நடனம் international warriors book of world records ஒழுங்கமைப்பில் இடம்பெற்றிருந்தது. நுவரெலியாவை சேர்ந்த தாயாபரனே என்ற…

பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண்ணை தீவிரமாகத் தேடும் லண்டன் பொலிசார்

லண்டனில் நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யூத எதிர்ப்பு பதாகை குறித்த பெண் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பில் யூத எதிர்ப்பு பதாகை ஒன்றை…

கொழும்பு பகுதியொன்றில் உள்ள வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்!

கொழும்பு - தெமட்டகொட வெலுவான பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான தெமட்டகொட ருவானின் வீட்டின் மீதே இந்த தாக்குதல்…

அலப்பறை கிளப்புறோம் : யாழ்ப்பாணத்தின் சுவை மாறுகின்றதா?

கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஒரு விருந்து இடம்பெற்றது.”அலப்பறை கிளப்புறோம்” என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட “டிஜே பார்ட்டி”அது. அந்நிகழ்வை குறித்து யாழ்.மாநகர சபை நிர்வாகமும் கச்சேரியும் ஹோட்டல் நிர்வாகத்தோடு…

சத்தீஸ்கரில் நக்ஸல் அச்சுறுத்தல்: தோ்தல் ஊழியா்களுக்காக 400 முறை இயக்கப்பட்ட…

சத்தீஸ்கா் பேரவையின் முதல்கட்ட தோ்தலையொட்டி, நக்ஸல் அச்சுறுத்தல் மிகுந்த பஸ்தா் பகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தோ்தல் ஊழியா்கள் பாதுகாப்பாக சென்றுவர விமானப் படை ஹெலிகாப்டா்கள் 404 முறை இயக்கப்பட்டதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி…

தெமட்டகொட பகுதியில் குண்டுத் தாக்குதல்: வெளியான காரணம்

கொழும்பில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த குண்டுத் தாக்குதலானது தெமட்டகொட வெலுவான பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவானின் வீட்டின் மீது…

ஆற்றில் மூழ்கி இளைஞர் மாயம்

ரம்புக்கனை, போலகம பாலத்திற்கு அருகில், மா ஓயாவில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மா ஓயாவில் நீராடச் சென்ற 29 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பொலிஸ் விசாரணை நண்பர்கள் குழுவுடன் பிறந்தநாள்…

இலங்கையில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வரி!

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீரமானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலை உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இது…

வறட்சி! பனாமா கால்வாயைக் கடப்பதில் கப்பல்களுக்கு சிக்கல்!

பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள வறட்சியால் கப்பல்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதத்துக்கு மேலாக சரக்குகளுடன் கப்பல்கள் நடுக்கடலில் வரிசையில் காத்திருக்கின்றன. சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தின் தன்மையை மாற்றியமைத்து…

2 மணிநேரம் மட்டுமே அனுமதி! மீறினால்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

உலகம் முழுவதும் தீபாவளி இன்று கொண்டாடப்பட்டு வரும் சூழலில் தமிழக அரசு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு தான், பட்டாசுகளை வெடித்து அன்றைய தின கொண்டாட்டத்தை பலரும் தொடங்குவார்கள். இதனால் காற்று…

யாழில் கொலை செய்துவிட்டு தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளி!

யாழ்ப்பாணத்தில் கொலை சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேகநபர் ஒருவர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் யாழிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை காலை கரையிறங்கியுள்ளார்.…

கடற்கரையில் பரபரப்பு சம்பவம்: நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு! மகன் – தாய்…

புத்தளத்தில் உள்ள கடற்கரையொன்றில் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்றைய தினம் (12-11-2023) காலை மாரவில வடக்கு மூதுகடுவ கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையில் எம்.பி மனோ அட்டூழியம்!

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பிலுள்ள பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையின் உள்விவகாரங்களில் பக்கச்சார்பாக நடந்து கொண்ட விடயம் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து…

இலங்கை முதலீடு செய்ய ஆரம்பித்துள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்

தற்போது இந்தியாவின் அதானி, டாட்டா போன்ற நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளன, மேலும், சீனாவின் துறைமுக நகர நிறுவனம், சினோபெக் நிறுவனம் பாரியளவில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…

இஸ்ரேல் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: இஸ்லாமிய நாடுகளுக்கு கோரிக்கை

காஸா பகுதியில் அமைதி திரும்ப ஒரே வழி இது தான் என சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய அரேபிய உச்சிமாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு கண்டனம் சவுதி அரேபிய தலைநகரில் அரேபிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஈரானிய…

படுதோல்வியை தழுவிய இலங்கை அணி! பகிரங்கமாக மன்னிப்பு கோரிய குசல்

உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் எதுவும் இல்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக்கிண்ண போட்டித் தொடரில் தோல்வியடைந்த இலங்கை அணி நேற்று முன்தினம் நாட்டை…

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பலத்த மழை தொடர்பில் பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (12) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (13) பிற்பகல் 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம்…

1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு: அழைப்பு விடுக்கும் பிரபல நாடு

தங்கள் நாட்டின் பல துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பில் அதிகப்படியான இந்தியர்களுக்கு தைவான் அழைப்பு விடுத்துள்ளது. 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு உலகின் பல நாடுகளில் உள்ள பல்வேறு துறைகளில் இந்தியர்கள் கால் பதித்து இருப்பதோடு…

கல்முனை முன்பள்ளி ஆசிரியர் சங்க விஷேட ஆசிரியர்தின விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்

சர்வதேச ஆசிரியர்தினத்தை முன்னிட்டு கல்முனை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர்தின விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நவம்பர் (10) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழா சமாதான பாலர் பாடசாலையின் பணிப்பாளர்…

மாணவனின் செவிப்பறை பாதிக்கும் வகையில் தாக்குதல்; 4 மாணவர்கள் கைது – யாழ்.நகரில் சம்பவம்

மாணவனில் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.…

அம்பாரை மாவட்ட தலைமை காணி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்றார் எம்.ஏ.எம்.றாபி

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் காணி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த எம்.ஏ.எம்.றாபி (SLTS– Special Class) நாளை திங்கட்கிழமை முதல் (13-11-2023) தனது 30 வருடகால காணி உத்தியோகத்தர் சேவையில் இருந்து தலைமைத்துவ காணி உத்தியோகத்தராக அம்பாரை மாவட்ட…

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு….! தமிழ்நாட்டில் இலங்கைப் பிரஜை கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கைப் பிரஜை ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (11) காலை 7 மணியளவில் தமிழ்நாடு - தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதியில்…

அரிசித் தட்டுப்பாடு குறித்து விவசாய திணைக்களம் வெளியிட்ட தகவல்

இலங்கையில் தற்போது சந்தையில் நிலவும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாடு குறித்து விவசாய திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அரிசி மாபியாக்களின் செயற்கையாக உருவாக்கப்பட்ட செயற்பாடுகளே அரிசித் தட்டுப்பாட்டுக்கு காரணம் என திணைக்களம்…

மொரவெவ பிரதேசத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட நில அதிர்வு!

திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேசத்தில் சற்று முன்னர் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் (12-11-2023) மதியம் 1.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும்,…

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் மார்கழி மாதம் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. "யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023" என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால்…

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு….! தமிழ்நாட்டில் இலங்கைப் பிரஜை கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கைப் பிரஜை ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (11) காலை 7 மணியளவில் தமிழ்நாடு - தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதியில்…

காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து! லண்டனில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்

பிரித்தானியாவின் லண்டன் நகரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போர் நிறுத்த கோஷங்களை எழுப்பினர். 11,000 பேர் மரணம் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி, தரைவழித் தாக்குதல்களில் இதுவரை 4,500க்கும் மேற்பட்ட குழந்தைகள்…

பெரும்பான்மை இனத்தவரால் கூறுபோடப்படும் தமிழரின் நிலப்பகுதி!

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறை பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொக்கிளாய் வடக்கிற்கும் நாயாறுக்கும் இடைப்பட்ட புலிபாய்ந்த கல் பகுதியின் தரை மற்றும் கடற்பகுதிகளை அபகரிப்பதற்கான திட்டங்கள் முழு வீச்சில் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள்…

மகனை கொலை செய்ததாக தன் மாமனார் மீது தந்தை தொடர்ந்த வழக்கு: திடீரென்று உயிருடன் நீதிமன்றம்…

தன் மகனை, தன் மாமனாரும் அவரது மகன்களும் கொன்றுவிட்டதாக தந்தை தொடர்ந்த வழக்கொன்று நடைபெற்றுவரும் நிலையில், கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன் திடீரென உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாமனார் மீது வழக்கு…