விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)

விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை) சிறிய கைத்துப்பாக்கியோடு ‘தம்பி’யாக ஆயுதப்போராட்டத்தில் முதலடி எடுத்து வைத்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்ட வாழ்க்கை, முப்பத்தைந்து ஆண்டுகளின் பின்பு நந்திக் கடலோரத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகளாகின்றன. தகவல் தொழில்நுட்பம் விருத்தியடைந்திராத ஆரம்ப நாட்களில் யாழ்ப்பாணத்துக் கிராமங்களிலும் வன்னியின் காடுகளிலும் சிறு இளைஞர் குழுவாக, கெரில்லாப் படைப் பிரிவுகளாக,மரபு வழிப் படையணிகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலைப் … Continue reading விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)